கணக்கு உன்னுடையதே

Status
Not open for further replies.
கணக்கு உன்னுடையதே



தருவேன் என
நீ ஒப்புக் கொண்டதை
நீயாகத் தராததால்,
அதை உனக்கு வேண்டிய ஒருவரிடமிருந்து
இறைவனே எடுத்துக் கொண்டான்.
அங்கிங்கு சுற்றி,
அது உன் கணக்கில் தான்
வந்து முடிந்தது.
 
Status
Not open for further replies.
Back
Top