T
tsthanasinnadurai
Guest
ஒ பசுபிக் மகா சமுத்திரமே..
ஒ பசுபிக் மகா சமுத்திரமே
நீ எவ்வளவு அழகானவள் !
துள்ளித்திரிந்த என் பள்ளிப்
பிராயத்தில் உன்னை , உன்
அழகினை எத்துனை நேரம்
இமைகொட்டாமல் ரசித்துப்
பார்த்திருப்பேன். ஒ அந்தப்
பேரிரைச்சல் எவ்வளவு
ரம்மியம்! நீ ஒவ்வொரு
முறையும் கரையில் மோதி
என் பாதங்களை முத்தம்
இட்டுச் சென்றாய் !என்ன ஒரு
சுகமான சந்தோசம் ..
ஐயஹோ ! அன்று உன் முகத்தின்
மறுபக்கத்தை பார்க்கத் தவறிவிட்டேன் !
நீ இவ்வளவு கொடுமைக்காரியா ?ஏன் உன்
இறக்கமட்ற மனத்தாலே என் சகோதர
சகோதிரிகளை காவு கொண்டாய்?
சுனாமி என்ற பேராலே?
நார்த் நகரி.. செறேம்பன் .. மலேசியா
ஒ பசுபிக் மகா சமுத்திரமே
நீ எவ்வளவு அழகானவள் !
துள்ளித்திரிந்த என் பள்ளிப்
பிராயத்தில் உன்னை , உன்
அழகினை எத்துனை நேரம்
இமைகொட்டாமல் ரசித்துப்
பார்த்திருப்பேன். ஒ அந்தப்
பேரிரைச்சல் எவ்வளவு
ரம்மியம்! நீ ஒவ்வொரு
முறையும் கரையில் மோதி
என் பாதங்களை முத்தம்
இட்டுச் சென்றாய் !என்ன ஒரு
சுகமான சந்தோசம் ..
ஐயஹோ ! அன்று உன் முகத்தின்
மறுபக்கத்தை பார்க்கத் தவறிவிட்டேன் !
நீ இவ்வளவு கொடுமைக்காரியா ?ஏன் உன்
இறக்கமட்ற மனத்தாலே என் சகோதர
சகோதிரிகளை காவு கொண்டாய்?
சுனாமி என்ற பேராலே?
நார்த் நகரி.. செறேம்பன் .. மலேசியா
Last edited: