• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஒரு விண்ணப்பம்

Status
Not open for further replies.
ஒரு விண்ணப்பம்

அனைவருக்கும் நமஸ்காரம்.

நமது ஸமுதாயம் மிகுந்த பாரம்பரியமும், பண்பும் உடையது என்பதை நாம் அனைவரும் அறிவோம். தற்போது நாம் இருக்கும் சூழ்நிலையில் நமது குழந்தைகள் நன்கு படித்து நல்ல வேலையில் உள்ளனர் என்பதையும் நாம் அறிவோம். நல்லது. நல்ல உயர்ந்த நிலையிலிருக்கும் நமது ஸமுதாய இளைஞர்கள், வேலை தேடும் நமது ஸமுதாய இளைஞர்களுக்கு, இளைஞிகளுக்கு உதவ ஒரு திரி ஆரம்பிக்கலாமே! இது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம்.

நன்றி.
 
எனது இனிய நண்பரே,

நீங்கள் விண்ணப்பித்து நான்கு மணி நேரம் ஆகியும் எந்த பதலும் வந்ததில்லை


உங்கள் மனதின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. ஆனால் இதற்கு முன் பல தடவை
சில நண்பர்கள் இந்த விண்ணப்பம் தெரிவிதிருக்கிரார்கள்.
ஆனால் அதெல்லாம் செவிடன் காதில் ஊதின சங்காகி போனதே தவிர வேறு ஏதும் பயன் பிறக்கவில்ல.
ஒரு வேளை இங்குள்ள அனைத்து நன்பர்களும, வேலையில் இருப்பவர்களோ அல்லது வேலையிலிருந்து விடுதல் பெற்றவர்களோ ஆகலாம். அதனால் அவர்களுக்கு வேலை தேடுவது பத்தி கவலை இல்லை என்றிருக்கலாம்

சில மாதிரி விண்ணப்பங்கள் இங்கு நான் இணைக்கிறேன்.

ஆனால் இதுவே சாதி, மதம்,வர்ணம் எனும்போது களை கட்டி பறந்தது, அகோ என்ன அனல் பட்டிமன்றம்.

நீங்களே கொஞ்சம் தேடி பாருங்கள்....புரியும்

http://www.tamilbrahmins.com/general-discussions/1590-forum-suggestions.html#post13527 (no response)


http://www.tamilbrahmins.com/ads-offers/2033-banking-jobs.html#post20372

( no response)


http://www.tamilbrahmins.com/sponsorship-volunteers/737-help-offered-job-seekers.html#post5301 (the thread had a natural death after 5 posts)

http://www.tamilbrahmins.com/ads-offers/1533-accounts-jobs-offered.html ( no follow up post after initial thread opening)

http://www.tamilbrahmins.com/chit-chat/3723-home-based-jobs.html (only 2 posts)

http://www.tamilbrahmins.com/blogs/parasu41/72-brahmin-udyog.html just 2 posts ,no further rejoinder or follow up posts)

http://www.tamilbrahmins.com/blogs/chandransrini/70-searching-ajob.html(see how discouraging response)

http://www.tamilbrahmins.com/ads-offers/1425-job-guidance.html only Sri Praveen responded)

http://www.tamilbrahmins.com/blogs/srinivas-sathyam/179-what-we-can-do-really.html( dead by itself)

வேலையை பத்தின திரி , எண்ணெய் விட்டு ஏத்தி
தீபத்தின் ஒளி படரும் என நம்புவோம்


வாழ்த்துக்கள்
 
Last edited by a moderator:
Let us have this thread for the purpose. Let those who are looking for job as well as those who job openings post the details in this thread.

All the best
 
தங்களுடைய இடுகைக்கு நன்றி.

ஆனால் நான் நாளை முதல் என்னாலான வேலை தேடுபவர்களுக்கு தினமும் பதிவுகளை இடுவேன். அதிலுள்ள விஷயாதிகளையாவது பிராமண நண்பர்கள் பயன்படுத்திக் கொள்வது நன்மையைத் தரும்.

நமஸ்காரம்.
 
hi folks,
if really any brahmin wanted job/openings....just go through www.keralaiyers.com....they have regular feature of jobs/or house wanted columns...
i regularly visit them...i never seen such thing here....www.keralaiyers.com very vibrant community with KIT trust for helpiing poor brahmins....
just for info...my 2 cents...im not promoting them here.....

regards
tbs
 
Last edited:
hi folks,
IMPORTANT Information : 1000 Rupees Note not accepted




Avoid accepting Rs.1, 000/- note of series 2 AQ and 8 AC
More than 2 Cr duplicate notes worth Rs.2,000 Cr have already entered India .
Copy of this circular from RBI is also attached.
Please read & pass it on to Family & Friends…..





couttesy...www.keralaiyers.com


regards
tbs



space.gif
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top