• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு... ஈரோட்டில் &#29

Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு... ஈரோட்டில் &#29

ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு... ஈரோட்டில் ஒரு அதிசய மனிதர்!

ற்போதையை விலைவாசி உயர்வினால் ஹோட்டலில் சென்று சாப்பிட்டால் பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகாத நிலையில், ஈரோட்டில் இன்னமும் ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு போடும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

amv1.jpg



ஈரோடு அரசு மருத்துவமனை அருகே ஏ.எம்.வி வீட்டு சாப்பாடு மெஸ் செயல்பட்டு வருகிறது. இந்த மெஸ்சினை வெங்கட்ராமன் என்பவர் நடத்தி வருகிறார். அரசு மருத்துவமனை அருகே மெஸ் இருப்பதால் பெரும்பாலும் நோயாளிகளின் உறவினர்கள் இங்கு சாப்பாடு வாங்க வருவார்கள். கடந்த 2007ஆம் ஆண்டு இந்த மெஸ்சுக்கு தோசை வாங்க பெண் ஒருவர் வந்துள்ளார். 10 ரூபாய்க்கு வெங்கட்ராமன் 3 தோசை கொடுத்துள்ளார்.


Read more at: http://www.vikatan.com/news/article.php?aid=51690
 
For some rarest of rare people, earning money is not the only thing in life.

They are good humanitarians and could be able to think beyond accumulating wealth for personal benefits only.
 
If the Phone no. of sri. Venkataraman is published, those who wish to donate for annadhanam for birth days, other occasions can contact him.
 
திரு வெங்கடராமன் போல் நல்ல உள்ளங்கள் இன்று கூட உள்ளதால்தான் நாட்டில் மழை பெய்துகொண்டு இருக்கிறது.
அன்னம் பஹு குர்வீத:- தைத்ரிய உபநிஷத்
எல்லா உயிர்களும் அன்னத்திலிருந்தே தோன்றுகின்றன.அன்னம் அளிப்பது உயிர் அளிப்பதற்கு சமம்.அன்னம் ஆயுளை வளர்க்கிறது.
"Refuse no guest to your house, and share food with everyone including strangers", which metaphorically means "compassionately help everyone, sharing plentiful prosperity and knowledge". says Tattiriya Upanishad.
Brahmanyan,
Bangalore.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top