K kk4646 Active member Apr 21, 2020 #1 Share: Facebook X Bluesky LinkedIn WhatsApp Email Share Link கனவுகள் ..காதல் கவிதைகளாய் ... காதல் கவிதைகள்.. மனதின் வடிகால்களாய்.. மனதின் வடிகால்கள்..மலர்ந்திடும் நினைவுகளாய்... மலர்ந்திடும் நினைவுகள்.. உதிர்ந்த சருகுகளாய்.. உதிர்ந்த சருகுகள்... மறைந்திடும் காலம் எதுவோ.
Share: Facebook X Bluesky LinkedIn WhatsApp Email Share Link கனவுகள் ..காதல் கவிதைகளாய் ... காதல் கவிதைகள்.. மனதின் வடிகால்களாய்.. மனதின் வடிகால்கள்..மலர்ந்திடும் நினைவுகளாய்... மலர்ந்திடும் நினைவுகள்.. உதிர்ந்த சருகுகளாய்.. உதிர்ந்த சருகுகள்... மறைந்திடும் காலம் எதுவோ.