ஐந்துமுறைவரம்

ஐந்துமுறைவரம்

சிவனை வணங்குவோர் கவனத்திற்கு,
பலமுறை சிவனை வணங்கினால்
என்ன நடக்கும் தெரியுமா?
பலமுறைஅருள்வார்


ஒரு பெண் தனக்கு திரு­மணம் விரைவில் நடை­பெ­ற­வேண்டும்” என்று
பர­ம­சி­வனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.


பர­ம­சி­வனும் அவள் முன்பு தோன்­றினார். “பெண்ணே!, நீ விரும்­பிய வரத்தைக் கோள்” என்­றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பய­பக்­தி­யுடன் எம் பெரு­மானே!, நற்­கு­ணங்­களைக் கொண்­ட­வரை நான் கண­வ­னாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.


பர­ம­சிவன் பதி­லேதும் கூறாமல் நின்றார். அப் பெண்­ம­ணியோ, தான் வேண்­டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூற­லானாள். இவ்­வாறு அவள் ஐந்துதட­வைகள் “நற்குணங்களைக் கொண்டவரைநான் கணவனாகப்பெற வரமருளுங்கள்” என்று வேண்­டினாள்.


ஐந்தாம் முறை­யாக
அப்பெண் கூறிய பின்பு பர­ம­சிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே!, நீ விரும்­பிய வண்­ணமே நற்­கு­ணங்கள் நிறைந்த ஐந்துகணவர்­களைப் பெறு­வா­யாக” என்று வரமருளினார்.


“நான் ஒருவரைத்தான் மணக்க_விரும்புகிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்­டு­மென
அருளிச்_செய்­தீர்­களே” என்று அப்­பெண்­மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.


“பெண்ணே…நீ ஐந்துமுறை வரம்கேட்டாய்
நானும்_அருளிவிட்டேன், அடுத்த பிற­வியில் நீ
இந்தவரத்தின்படி கணவர்களைப்பெறுவாய்” என்று கூறி, பர­ம­சிவன் மறைந்தார். பர­ம­சி­வனால் வரம்­பெற்ற அப்பெண்தான் துருபதன்புத்­தி­ரி­யான திரெளபதையாவாள்
என்று கூறி­மு­டித்தார் வியாசக முனிவர்.
 
Back
Top