நமஸ்காரம் நமஸ்காரம்
குழுவின் அட்மின் அவர்களுக்கும் குழுவின் உறுப்பினர் அனைவருக்கும் பெரியவா எல்லாருக்கும்
எனது பெயர் சசிகுமார் எனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு பெரியோர்களால் நிச்சயித்து நவம்பர் 16 நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது எனது மகளின் திருமணத்திற்கு பணம் உதவி பொருள் உதவி தேவைப்படுகிறது குழுவில் இருக்கும் அட்மின் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனது மகளின் திருமணத்திற்கு முடிந்த நிதியுதவி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்( திருமணம் மே மாதம் 18ம்தேதி)எங்களுக்கு நிரந்தர வருமானம் எதுவும் கிடையாது எனது மகன் வைதீகம் செய்து கொண்டு இருக்கிறான்
குறிப்பு:-
நிச்சயதார்த்தம் பத்திரிகை மட்டும் தற்சமயம் இருக்கிறது, மூகூர்த்த பத்திரிகை தை பிறந்தவுடன் அடிக்க போகிறோம் மேற்க் கொண்டு எந்த விவரம் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும்
இப்படிக்கு
சசிகுமார் ராஜகோபால்
சென்னை தாம்பரம் மாடம்பாக்கம்
7904850236/9003082356