• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க (To Multiply any number by 11) www.vedic-maths.in

Status
Not open for further replies.
எந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க (To Multiply any number by 11) www.vedic-maths.in

[h=3]எந்த ஒரு எண்ணையும் 11 ஆல் பெருக்க, "கடைசி பதம் மட்டும்" (Only the last terms) சூத்திரமூலமாக மிக எளிதாக, ஓரு வரியிலேயே விடை காணமுடியும்.[/h][h=4]அ. முதலில் இரண்டு இலக்க எண்களை 11 ஆல் பெருக்குவது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.[/h][h=4][/h][h=4]உதாரணம் 1: 81 x 11 = ?[/h][h=4]=8 (8+1) 1
=891

[/h][h=4]வழிமுறை :[/h]படி 1 :முதலில் இடப்பக்க எண்ணிலுள்ள இரண்டு இலக்கங்களை கூட்டுக. (8+1=9)படி 2 :படி 1ல் கிடைத்த மதிப்பை இரு எண்களுக்குமிடையே எழுதுக. 8 (9) 1
[h=4]உதாரணம் 2: 53 x 11 = ?[/h][h=4]=5 (5+3) 3
=583

[/h][h=4]வழிமுறை :[/h]படி 1 :முதலில் இடப்பக்க எண்ணிலுள்ள இரண்டு இலக்கங்களை கூட்டுக. (5+3 =8)படி 2 :படி 1ல் கிடைத்த மதிப்பை இரு எண்களுக்குமிடையே எழுதுக. 5 (8) 3
[h=4]உதாரணம் 3: 72 x 11=?[/h][h=4]=7 (7+2) 2
= 792

[/h][h=4]வழிமுறை :[/h]படி 1 :முதலில் இடப்பக்க எண்ணிலுள்ள இரண்டு இலக்கங்களை கூட்டுக. (7+2=9)படி 2 :படி 1ல் கிடைத்த மதிப்பை இரு எண்களுக்குமிடையே எழுதுக. 7 (9) 2

For More info - vedic-maths.in
 
dear anbazhagan!
what is the purpose of this post which deal with our primary school maths?
we all know the shot cut to find whether the number can be divided with 0 reminder by 2,3,5,9 etc.
we know how to find result when multiply by 25 .
we know easy method of multiply with 10 and subtract with small multification .
even the petty shop person knows to return the change with addition method (we will be doing big maths for that also )
try to post interesting math puzzles .please do not post just for the sake of opening a thread.
guruvayurappan
 
Dear Guruvayurapan,

Thanks for your comments, This is inital post only..thats y i am giving small small math tricks....In future i will post some big mathematics problem........

By Anbazhagn
 
Always some of our tamil pepople saying like that only.......no one appreciation....always.....some groups...... Can u pls tell me squre of 995 with in 5 seconds?
 
dear anbazhagan!
what is the purpose of this post which deal with our primary school maths?
we all know the shot cut to find whether the number can be divided with 0 reminder by 2,3,5,9 etc.
we know how to find result when multiply by 25 .
we know easy method of multiply with 10 and subtract with small multification .
even the petty shop person knows to return the change with addition method (we will be doing big maths for that also )
try to post interesting math puzzles .please do not post just for the sake of opening a thread.
guruvayurappan

I beg to differ with guruvayrappan Sir...I feel all the people should be encouraged to post what ever they feel useful..

For example most of the things posted by VR Madam are not known to me earlier..

Yes..we may be knowing lot of mathematical simpler equations, formulas etc..but let the other people also post what they

know...

TVK
 
dear TVK !
i am not discouraging and my request to post interesting things such like your 17 horse sharing in ratio of 1/2,1/3 and 1/9 by three brothers.i wonder how many people solved that problem except some senior citizen .i also want known things posted in line with VR madam
guruvayurappan
 
வேத கணிதம்

அன்பர் திரு அன்பழகன் அவர்களுக்கு
தங்களது வேத கணிதம் என்ற இணைய தளம் (http://www.vedic-maths.in/) மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, அற்புதமான முயற்சி. அதை தொடரவும் . இந்த "தமிழ் பிராமணர்" தளத்தில் அறிவு வளர்ச்சிக்கு உதவும் எல்லா முயற்சிகளும் வரவேற்கப்படுகின்றன. வேத கணித படைப்புகளை தங்கள் மேற்கொண்டும் பதிவிறக்க வேண்டுகிறேன் .
நல்லாசிகள்
ப்ரஹ்மண்யன்,
பெங்களூரு.
 
Last edited:
திரு ஐய்யா அவர்களுக்கு,

வணக்கம். தங்களுடய அன்பு ஆசிக்கு நன்றிகள் பல. தங்களை போன்றவர்களின் ஊக்கத்தால் மேலும் பலப படப்புக்களை நம்முடைய தமிழ் மக்களுக்கு படைக்க ஊக்கமாக உள்ளேன்.

நன்றி,
அன்பழகன் தேவராஜ்
 
Dear Mr. Guruvayurappan,

Can you please tell me the answer for the below questions,

1. 9999999999x345683949 = ? with in 10 seconds?
2. 2378437583x11 = ? with in 10 seconds?
3. Square(95)=? with in 3 seconds?
4. SquareRoot(6561)=? with in 15 seconds?
5. 99978X87493=? with in 15 seconds?
6. Do you know the day of the below dates (01-01-2015, 30-01-1985) with out using Calendar, Computer?
7. Square(99999980)=? with in 10 seconds?

If you can't, please go to my website and learn then you can able to do it.

One more thing, If you cant answer these question, before reading my website, please send me the apologies for the above comment.

Excuse for my bad written English.

Regards
Anbazhagan
 
"If you cant answer these question, before reading my website, please send me the apologies for the above comment".

Dear Anbazhagan Sir,

When I supported for your postings and countered Guruvayurappan Sir...It was with intention of seeing informative postings. But I see a challenge and a demand for apology.. This not in good taste.. If you think that no one should post comment criticising/advising your postings..well..you will be at the receiving end shortly .. Pl. continue your postings and be as a dignified and learnerd person..

TVK
 
எந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க

அன்பர் திரு அன்பழகன் அவர்களுக்கு,

தாங்கள் ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள் . தங்கள் குறிக்கோள் எதுவோ அதை நோக்கி செல்வது தான் விவேகம். தாங்கள் செல்லப்போகும் தூரம் மிக நீளமானது, வேகம் வேண்டாம்,பாதையில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கநேரும் அவற்றை பொருட்படுத்தாமல் செல்லவேண்டும். அன்னபட்சிபோல் நல்லவற்றை எடுத்துக்கொண்டு மற்றவைகளை கவனிக்காமல் செல்ல பழகவேண்டுமென கோருகிறேன் .
வீண் தர்க்க விவாதங்கள் கால விரயமாகுமே தவிர வேறு எந்த உதவியை அளிக்காது என்பதை மறக்கலாகாது. "தர்க்க வாதங்களில் யாரும் வெற்றி கொண்டதில்லை " என்கிறார் பிரபல அறிஞர் டேல் கார்னெகி ( Nobody wins an argument - Dale Garnegi ).

கணித சாஸ்திரத்தில் நமது பாரதத்தில் பல நல் அறிஞர்கள் தோன்றி பல்வேறு கணித நூல்களை எழுதி விட்டு சென்றிருக்கிறார்கள் . அவை யாவும் வடமொழியில் உள்ளன என்பதை தாங்கள் அறிவீர்கள் . ஆக இவைகளை அறிய வடமொழி அறிவு மிகவும் அவசிய மாகவும் உதவியாகவும் இருக்கும். தங்களுக்கு வடமொழி யில் பயிற்சி உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை .இல்லாவிடில் நல்லதொரு ஆசிரியர் உதவியுடன் வடமொழியினை கற்றுக்கொண்டால் ஒரு வருடத்தில் எழுதப்படிக்கும் அளவில் தேர்ச்சிபெறலாம் . இவ்வறிவு பொக்கிஷங்களை திறந்து படிக்க மிகவும் உதவியாக இருக்கும்.

வயதில் மூத்தவன் என்ற முறையில் சில அறிவுரைகளை சொல்ல முற்பட்டிருக்கிறேன் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன் .

நல்லாசிகளுடன் தங்கள் நலம்கோரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
 
Last edited:
அன்பர் திரு அன்பழகன் அவர்களுக்கு,

தாங்கள் ஒரு நல்ல முயற்ச்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள் . தங்கள் குறிக்கோள் எதுவோ அதை நோக்கி செல்வது தான் விவேகம். தாங்கள் செல்லப்போகும் தூரம் மிக நீளமானது, வேகம் வேண்டாம்,பாதையில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கநேரும் அவற்றை பொருட்படுத்தாமல் செல்லவேண்டும். அன்னபட்சிபோல் நல்லவற்றை எடுத்துக்கொண்டு மற்றவைகளை கவனிக்காமல் செல்ல பழகவேண்டுமென கோருகிறேன் .
வீண் தர்க்க விவாதங்கள் கால விரயமாகுமே தவிர வேறு எந்த உதவியை அளிக்காது என்பதை மறக்கலாகாது. "தர்க்க வாதங்களில் யாரும் வெற்றி கொண்டதில்லை " என்கிறார் பிரபல அறிஞர் டேல் கார்னெகி ( Nobody wins an argument - Dale Garnegi ).

கணித சாஸ்திரத்தில் நமது பாரதத்தில் பல நல் அறிஞர்கள் தோன்றி பல்வேறு கணித நூல்களை எழுதி விட்டு சென்றிருக்கிறார்கள் . அவை யாவும் வடமொழியில் உள்ளன என்பதை தாங்கள் அறிவீர்கள் . ஆக இவைகளை அறிய வடமொழி அறிவு மிகவும் அவசிய மாகவும் உதவியாகவும் இருக்கும். தங்களுக்கு வடமொழி யில் பயிற்சி உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை .இல்லாவிடில் நல்லதொரு ஆசிரியர் உதவியுடன் வடமொழியினை கற்றுக்கொண்டால் ஒரு வருடத்தில் எழுதப்படிக்கும் அளவில் தேர்ச்சிபெறலாம் . இவ்வறிவு பொக்கிஷங்களை திறந்து படிக்க மிகவும் உதவியாக இருக்கும்.

வயதில் மூத்தவன் என்ற முறையில் சில அறிவுரைகளை சொல்ல முற்பட்டிருக்கிறேன் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன் .

நல்லாசிகளுடன் தங்கள் நலம்கோரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு

அய்யா அவர்களுக்கு,

உங்களுடைய அறிவுரைக்கு மிகவும் நன்றி. இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக்கொள்கிறேன். மேலும் நான் ஏற்கனவே சுயமாக Sanskrit கற்க முனைந்தேன், ஆனால் முடியவில்லை. நீங்கள் சொன்னது போல் ஒரு ஆசானிடம் சென்று கற்கலாம் என்று என்னிக்கொண்டிருக்கிறேன்.

நன்றியுடன்,
அன்பழகன் தேவராஜ்
 
[h=2]எந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க (To Multiply any number by 11)[/h]dear anbazhagan sir !
my comment came after reading title multiply with 11 and without going to your web site .
you are not going to gain anything with my apology when you are having real stuff .
any how i sincerely appeal not to be carried away and continue your post with useful maths quiz.
initially you post 3#was without any ego and suddenly some unwanted thoughts went into your mind and hence the challenging post 9#.my comment would not have come if the opening post was made with your intentions of dealing with many maths riddle.
comment may be taken in good spirit and not to be taken as personal
for the sake of your joy i apologize also
guruvayurappan
 
எந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க (To Multiply any number by 11)

dear anbazhagan sir !
my comment came after reading title multiply with 11 and without going to your web site .
you are not going to gain anything with my apology when you are having real stuff .
any how i sincerely appeal not to be carried away and continue your post with useful maths quiz.
initially you post 3#was without any ego and suddenly some unwanted thoughts went into your mind and hence the challenging post 9#.my comment would not have come if the opening post was made with your intentions of dealing with many maths riddle.
comment may be taken in good spirit and not to be taken as personal
for the sake of your joy i apologize also
guruvayurappan

திரு குருவாயுரப்பன் அய்யா,

அதை மறப்போமே!

இப்படிக்கு,
அன்பழகன் தேவராஜ்
 
திரு அன்பழகன் தேவராஜ் !நன்று .உங்கள் பணி தொடரட்டும் .வாழ்த்துக்கள்
குருவாயுரப்பன்
 
[h=4]ஆ. எந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க.[/h][h=4]உதாரணம் 1: 2123 x 11=?[/h][h=4][/h][h=4]வழிமுறை :[/h]படி 1 :0 2123 0
எண்ணுக்கு இருபுறமும் பூஜ்ஜியத்தை இட்டு கீழே ஒரு கோடு போடவும்.
படி 2 :0 2 1 2 3 0
3
கடைசி இலக்கமான 0 வையும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 3 ஐயும் கூட்டவும் (0+3=3). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.
படி 3 :0 2 1 2 3 0 5 3.
இப்போதைய கடைசி இலக்கமான 3 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 2 ஐயும் கூட்டவும் (3+2=5). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.
படி 4 :0 2 1 2 3 0
3 5 3இப்போதைய கடைசி இலக்கமான 2 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 1 ஐயும் கூட்டவும் (2+1=3). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.
படி 5 :0 2 1 2 3 0
3 3 5 3
இப்போதைய கடைசி இலக்கமான 1 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 2 ஐயும் கூட்டவும் (1+2=3). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.
படி 6 : 0 2 1 2 3 0
2 3 3 5 3
இப்போதைய கடைசி இலக்கமான 2 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 0 வையும் கூட்டவும் (2+0=2). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.
எனவே,
2123 x 11 = 23353
 
Nandru!!!!

ஆ. எந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க.

உதாரணம் 1: 2123 x 11=?

வழிமுறை :

படி 1 :0 2123 0
எண்ணுக்கு இருபுறமும் பூஜ்ஜியத்தை இட்டு கீழே ஒரு கோடு போடவும்.
படி 2 :0 2 1 2 3 0
3
கடைசி இலக்கமான 0 வையும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 3 ஐயும் கூட்டவும் (0+3=3). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.
படி 3 :0 2 1 2 3 0 5 3.
இப்போதைய கடைசி இலக்கமான 3 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 2 ஐயும் கூட்டவும் (3+2=5). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.
படி 4 :0 2 1 2 3 0
3 5 3இப்போதைய கடைசி இலக்கமான 2 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 1 ஐயும் கூட்டவும் (2+1=3). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.
படி 5 :0 2 1 2 3 0
3 3 5 3
இப்போதைய கடைசி இலக்கமான 1 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 2 ஐயும் கூட்டவும் (1+2=3). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.
படி 6 : 0 2 1 2 3 0
2 3 3 5 3
இப்போதைய கடைசி இலக்கமான 2 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 0 வையும் கூட்டவும் (2+0=2). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.
எனவே,
2123 x 11 = 23353
 
[h=4]உதாரணம் 4: 95 x 11=?[/h][h=4]=9 (9+5) 5
= 9[SUB]1[/SUB]45 மீதம் ஒன்றை அடுத்த எண்ணுடன் கூட்டுக. (ஒற்றை இலக்கம் தாண்டி வரும் பத்திலக்க எண்ணை முந்தைய எண்ணுடன் கூட்டவும்)
=1045

[/h][h=4]வழிமுறை :[/h]படி 1 :முதலில் இடப்பக்க எண்ணிலுள்ள இரண்டு இலக்கங்களை கூட்டுக. (9+5=14)படி 2 :படி 1ல் கிடைத்த மதிப்பை இரு எண்களுக்குமிடையே எழுதுக. 9 (14) 5.[h=4]கவனிக்க:[/h]விடை 9145 என்று எழுதக்கூடாது. (9+5=14) ல் நான்கை மட்டும் வைத்துக்கொண்டு மீதம் ஒன்றை அடுத்த எண்ணிற்கு carry forward செய்ய வேண்டும். (ஒற்றை இலக்கம் தாண்டி வரும் பத்திலக்க எண்ணை முந்தைய எண்ணுடன் கூட்டவும்)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top