எந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க (To Multiply any number by 11) - PART III
ஆ. எந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க.
[h=4]உதாரணம் 1: 2123 x 11=?[/h][h=4][/h][h=4]வழிமுறை :[/h] படி 1 :0 2123 0
எண்ணுக்கு இருபுறமும் பூஜ்ஜியத்தை இட்டு கீழே ஒரு கோடு போடவும்.
படி 2 :0 2 1 2 3 0
3
கடைசி இலக்கமான 0 வையும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 3 ஐயும் கூட்டவும் (0+3=3). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.
படி 3 :0 2 1 2 3 0 5 3.
இப்போதைய கடைசி இலக்கமான 3 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 2 ஐயும் கூட்டவும் (3+2=5). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.
படி 4 :0 2 1 2 3 0
3 5 3 இப்போதைய கடைசி இலக்கமான 2 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 1 ஐயும் கூட்டவும் (2+1=3). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.
படி 5 :0 2 1 2 3 0
3 3 5 3
இப்போதைய கடைசி இலக்கமான 1 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 2 ஐயும் கூட்டவும் (1+2=3). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.
படி 6 : 0 2 1 2 3 0
2 3 3 5 3
இப்போதைய கடைசி இலக்கமான 2 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 0 வையும் கூட்டவும் (2+0=2). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.
எனவே,
2123 x 11 = 23353
For More Info : vedic-maths.in