எந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க (To Multiply any number by 11) - PART II
உதாரணம் 4: 95 x 11=?
=9 (9+5) 5
= 9[SUB]1[/SUB]45 மீதம் ஒன்றை அடுத்த எண்ணுடன் கூட்டுக.
=1045
வழிமுறை :
படி 1 :முதலில் இடப்பக்க எண்ணிலுள்ள இரண்டு இலக்கங்களை கூட்டுக. (9+5=14)
படி 2 :படி 1ல் கிடைத்த மதிப்பை இரு எண்களுக்குமிடையே எழுதுக. 9 (14) 5.
கவனிக்க:
விடை 9145 என்று எழுதக்கூடாது. (9+5=14) ல் நான்கை மட்டும் வைத்துக்கொண்டு மீதம் ஒன்றை அடுத்த எண்ணிற்கு carry forward செய்ய வேண்டும்.
For More Info : vedic-maths.in