• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

எந்தெந்த கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாட&

Status
Not open for further replies.
எந்தெந்த கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாட&

எந்தெந்த கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாடு சிறப்பான பலனை தரும்



aae1004e-9695-48d7-92f7-2f3d093b47b9_S_secvpf.gif


சிவபெருமானையும், நந்திதேவரையும் வழிபாடு செய்யும், பிரதோஷ பூஜையானது சிறப்பு வாய்ந்தது. இந்த பிரதோஷ வழிபாடு அனைத்து கிழமைகளிலும் வரும். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் தனிச்சிறப்பு கொண்டது. எந்தந்த கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாட்டுக்கு எப்படிப்பட்ட பலன் என்பதைக் காணலாம்.

திங்கள் – சுப மங்களத்தை கொடுக்கும்.

செவ்வாய் – நல்ல சிந்தனை தரும். அசுவமேத யாக பலன் தரும்.

புதன் – புத்திபேறு கிட்டும். கல்வியில் சிறந்து விளங்கலாம்.

வியாழன் – குருவருளோடு இறையருள் கிட்ட, பித்ருக்கள் உதவுவர்.

வெள்ளி – எதிர்ப்புகள் நீங்கும், எதிரிகள் விலகுவர்.

சனி – மகாபிரதோஷ நாள். பதவி உயர்வு வரும், அஷ்டலட்சுமி ஆசி கிட்டும்.


???????? ?????????? ????? ?????? ??????? ???????? ???? ????? || benefit excellence in worship prathosam






 
Status
Not open for further replies.
Back
Top