• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண் ஏழின் சிறப்புக்கள்

Status
Not open for further replies.
எண் ஏழின் சிறப்புக்கள்

ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண். ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும். ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும். காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.

எண் ஏழின் சிறப்புக்கள்:

1. உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007
2. எழு குன்றுகளின் நகரம் ரோம்
3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
4. மொத்தம் ஏழு பிறவி
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப் புடைத்து ( 398) - திருக்குறள்
5. ஏழு சொர்க்கம்(குரான்)
6. ஏழு கடல்கள்
'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.
7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
8. ஏழு வானங்கள். (Qur'an)
9. ஏழு முனிவர்கள் (Rishi)
10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)
11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)
12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை ஏழு
13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.
14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)
15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.
16. மேலுலகம் ஏழு
17. கீழுலகம் ஏழு
18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
19. மொத்தம் ஏழு தாதுக்கள்
18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
19. மொத்தம் ஏழு தாதுக்கள்
20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா
21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
22. ஏழு புண்ணிய நதிகள்
23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு
24. அகப்பொருள் திணைகள் ஏழு
25. புறப்பொருள் திணைகள் ஏழு
26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு
27. கடை ஏழு வள்ளல்கள்
28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)
29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் எழுதான்
.........................
.........................
.........................

For More Info : vedic-maths.in/number-seven.php
 
good reflections...

a correction - item 4 - not 7 jenmas, many many jenmas. thirukkural says " kuril a" not "nedil a" so it is ezhu ( meaning - whatever jenmas that comes next or subsequently) , not eezhu (7) here.
 
தகவல் தந்தமைக்கு நன்றிகள். என்னுடைய படைப்பை திருத்திவிடுகிறேன்.

நன்றி
அன்பழகன்.
 
Dear Anbazagan Sir,

Nice post. BTW it is said that 7 people resemble each other in the world!! If it is truw then thats also "Seven"

Cheers.
 
Two more for seven!

Lord of Seven hills - Sri Balaji.

foot-hills-tirupati.jpg

Snow white and the seven dwarfs.

snow-white-and-the-seven-dwarfs.jpeg

Pictures - courtesy: Google images.
 
எண் ஏழின் சிறப்புக்கள்

அன்பர் திரு அன்பழகன் அவர்களுக்கு,

ஏழு என்ற எண்ணின் சிறப்புகுறித்து நீங்கள் அளிக்கும் விவரங்கள் சுவாரஸ்யமானது . ஆனால் இவற்றில் பல யதார்த்தமான நம்பிக்கையின் பேரில் உண்டான வாக்கியங்கள் . நாம் எடுத்துக்கொண்ட பொருள் "வேத கணிதம்" . கணித சாஸ்திரம் அடிப்படையில் அறிவியல் சார்ந்தது . இதில் எந்தவிதமான நம்பிக்கைகளுக்கும் இடமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே "வேத கணிதத்தில்" எண்கள் பற்றி என்ன கூறியுள்ளது என்பதை விளக்கினால் உதவியாக இருக்கும் என வேண்டுகிறேன்
ஆசிகளுடன் தங்கள் நலம் கோரும் .
ப்ரஹ்மண்யன்,
பெங்களூரு
 
Dear Sir,

You are saying correct, I am also thinking the same., Definitely I'll post [History of Ancient Tamil numbers] very soon. Also I will remove the the above post in my website.

Thanks and Regards
Anbazhagan Devaraj
 
Dear Sri Anbazhagan,

I am happy that you have taken my comments in the right spirit. However I feel that you need not remove any post of yours already written. Awaiting to see your posts on History of Tamil Numbers.

Warm Regards,
Brahmanyan,
Bangalore.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top