• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

உபதேச இரத்தின மாலை: 16

உபதேச இரத்தின மாலை: 16

உபதேச இரத்தின மாலை: 16
Upadesa Rathinamalai - 16
~
(பெரியாழ்வார் திருவவதார திருநாள்)
~
இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே
இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன் - நன்றிபுனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த
நல்லானியில் சோதி நாள்
~
அறிவில்லாத மனமே!
இன்றைய தினத்தின் வைபவத்தை நீ அறியவில்லையா?


இன்றைய தினத்துக்கு என்ன வைபவம் என்று கேட்பாயானால் உனக்கு சொல்லுகின்றேன்!


இன்று நன்மையை கொண்டிருக்கிற திருப்பல்லாண்டை பாடியருளிய பெரியாழ்வார் வந்து அவதரித்த ஆனி மாத சோதி (ஸ்வாதி) நக்ஷத்திரமாகும்
~
மாமுனிகள் திருவடிகளே சரணம்!!!
~
Upadesa Rathinamalai - 16th Pasuram
(“Jewel-studded Garland of Instructions”)
~
O’ ignorant mind!
Don’t you know the glory associated with this day?


If you ask me what makes this day special, I will tell you. It was on this day (in the month of Aani and the star swAthi), periyAzhwAr, who gave us the prabandham infused with good messages – The Thiruppallandu, incarnated in this world.
~
Sri Manavala Mamunigal Thriuvadigale Saranam!!!
 

Latest ads

Back
Top