V
V.Balasubramani
Guest
உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்&a
I would to share the following mail received from one of my friends:-
உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை ICE
பதிவுசெய்து இருந்தால்உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி, உங்களைப்பற்றி தகவல்சொல்ல வசதியாக இருக்கும்.
ICE என்பது In Case of Emergency. இதன்முக்கிய நோக்கம் அவசரநேரங்களில் மக்களை காப்பாற்றுவதாகும்.
இன்று ஏறத்தாழஅனைவரிடமும் கைபேசிஉள்ளநிலையில் இது சாத்தியமாகும். இந்தமுறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல்கொண்டுவரப்பட்டது
இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இப்படிகைபேசி இருந்தும் ஏன் இவர்கள் குடும்பத்தினர்களுக்கு தகவல் போய்சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர்.
இது நாடு முழுவதும்அங்கீகரிக்கப்பட்டதாகும்.
ஒன்றுக்கு மேற்பட்டஎண்களை ICE1, ICE2, ICE3 ..... எனவும்பதிவுசெய்துகொள்ளலாம்.
இன்றே, உங்கள் கைபேசியில்
பதிவு செய்யுங்கள் இந்த முறையை
நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.
உங்கள் மற்றும் நண்பர்களின்
வாழ்வை காப்பாற்றுங்கள்.

Last edited by a moderator: