V
V.Balasubramani
Guest
இனி சென்னையில் நீடிக்க முடியுமா?: ஐ.டி. நிற
இனி சென்னையில் நீடிக்க முடியுமா?: ஐ.டி. நிறுவனங்கள் ஆலோசனை!
சென்னை: கனமழை வெள்ளத்தால் பெரும் வருமான இழப்புக்கு ஆளான சென்னை ஐ.டி.நிறுவனங்கள் எதிர்காலத்தில் சென்னையிலேயே தங்களால் நீடிக்க முடியுமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ஐ.டி.ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் தொடங்கி இம்மாதம் முதல் வாரம் வரை சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு,வெள்ளத்தில் மூழ்கின.
Read more at: http://www.vikatan.com/news/tamilnadu/56554-it-companies-discussion-chennai-floods.art