• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

இது எப்பிடி இருக்கு:ஆஸி.யை இந்தியா வீழ்த&#3021

Status
Not open for further replies.
இது எப்பிடி இருக்கு:ஆஸி.யை இந்தியா வீழ்த&#3021

இது எப்பிடி இருக்கு:ஆஸி.யை இந்தியா வீழ்த்தும்: கணிக்கிறது மீன் ஜோதிடம்





சென்னை, அண்ணா நகரில் அமைந்துள்ள ICWO என்னும் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தினர் 'சாணக்யா'வை வளர்த்து வருகின்றனர்.


மீன் தொட்டிக்குள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கொடி பொறித்த அட்டைகளைப் போட, சாணக்யா மெல்ல கொடி அட்டைகளை நோக்கி வந்தது. அனைவரும் ஆர்வத்துடன் சாணக்யாவைப் பார்த்தபடி இருக்க, சாணக்யா இந்தியக் கொடி பொறிந்த அட்டையைக் கவ்வியது.
இந்தியக் கொடியைத் தொட்டதும் சுற்றி நின்றிந்தவர்கள் ஆரவாரம் செய்ய, , கம்பீரமாய் மீண்டும் நீந்திக் கொண்டிருந்தது 'சாணக்யா'


இப்படி மீன் மூலம் வெற்றியை கணிக்க காரணம் என்ன என்று ICWO அமைப்பினரிடம் கேட்டோம்.
இந்த நிகழ்வின் மூலம், தண்ணீர் வளத்தைக் காக்க வேண்டும் என்ற செய்தியை மக்களுக்கு எடுத்துச் செல்கிறோம் என்கிறார் ICWOவின் நிறுவனர் ஹரிஹரன்.


முன்னதாக, இலங்கை Vs தென் ஆப்பிரிக்கா, இந்தியா Vs பங்களாதேஷ், பாகிஸ்தான் Vs ஆஸ்திரேலியா, நியூசிலாந்து Vs மே. இ. தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா Vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகளின் முடிவைச் சரியாக கணித்திருக்கிறது சாணக்யா.


பரபரப்புடன் இந்திய வெற்றியை எதிர்நோக்கும் இந்திய ரசிகர்களுக்கு, இந்த மீன் ஜோதிடம் மகிழ்ச்சியளிக்கிறது.

???.?? ??????? ??????????: ?????????? ???? ??????? - ?? ?????
 
A crazy fan in Vellore district cut his tongue asking Gods to help Team India win the semifinal match against Australia.

கொடுமையைப் பாருங்க... இந்தியாவின் வெற்றிக்காக நாக்கை அறுத்துக் கொண்ட வேலூர் ரசிகர்

வேலூர்: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது நாக்கை அறுத்துக் கொண்டுள்ளார்.உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டம் சிட்னி நகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியை காண இந்திய ரசிகர்கள் பலரும் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு எடுத்தனர்.இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது. டோணி நின்று விளையாடி அணியின் ரன்கள் கணிசமாக அதிகரிக்க பெரிதும் உதவினார். அவர் அவுட்டான பிறகு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்துவிட்டது.


Read more at: ?????????? ???????... ??????????? ??????????? ?????? ????????? ????? ?????? ?????? | Youth cuts tongue for India's victory in Cricket World Cup semifinal against Australia - Tamil Oneindia
 
Status
Not open for further replies.
Back
Top