• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆணவம் அழிவின் ஆரம்பம்...

Status
Not open for further replies.
ஆணவம் அழிவின் ஆரம்பம்...

மலை முகப்பை முத்தமிடும் தொடு வானம்...
அதனருகே தென்றல் தாலாட்டும் சொலை..
சில்லென்று வீசிடும் பூங்காற்று...
ரீங்கரமிடும் வண்டுகள்.."சோ" வென்று கொட்டும் தெனருவி...
நெளிந்து வோடும் சிற்றாரு...தெனருவிக் காற்றுக் கேற்ப தலையை ஆட்டும்... விளைந்த நெற் கதிர் கள்...
அருகாமையில் உள்ள வயல் வெளிகள்..
அப்பப்பா...என்னென்று சொல்வது இறைவனின் படைப்பை....

என்று இறைவனை வியந்தவாறு வயல் வெளியின்
ஒற்றையடி பாதையில் நடந்தவாறு சென்றுகொண்டிருந்தான்....
கிரெக்க அறிஞன் சாக்கிரட்டிஸ்...

எதிர் திசையில் கிரெக்க தளபதி இவணை நோக்கி வந்துகொண்டிருந்தான்......

அருகே வந்ததும் இருவரும் எதிரெதிரெ...

எவரும் எவ்ரையும் முந்த முடியதவாறு

நின்று கொண்டனர்...

ஆணவத்தின் மொத்த உருவமான கிரெக்க தளபதி சொன்னான்....

" முட்டாள்களுக்கு வழி விட்டு எனக்கு பழக்கமில்லை" என்றான்.

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த சாக்ரடீசோ

வரப்பை விட்டு இறங்கி....

" என் பழக்கம் வழி விடுவது " என்றான்...


( தமிழில் டைப் அடிக்க கற்று வருகிறென்...சாம்பிள் தான் இது)
 
Last edited:
sadly all this could be attributed to bjp too.

sankar, you have to remove those coloured goggles. all indian politicians are corrupt.

i hate to see you disappointed in life later. you are a good man. leave bjp rss and kanchi mutt.
 
ஜி நமஸ்தெ.....

நானும் சில காலமாகவே ஆன்மிக மார்கமாக பயனிக்கலாமா என்று யோசித்து வருகின்றேன்.

அதன் காரணமாகவெ விஸ்வ ஹிந்து பரிஷத்தில் தீவிரமாக செயல் பட்டு வருகிறேன்.

எனினும் கூட பாஜக வை விட,

நம் தாயகத்தை கொள்ளையடிக்கும் காங்கிரசிடமிருந்து மீட்க வேரு

நல்ல அரசியல் கட்சி இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
 
ஜி நமஸ்தெ.....

நானும் சில காலமாகவே ஆன்மிக மார்கமாக பயனிக்கலாமா என்று யோசித்து வருகின்றேன்.

அதன் காரணமாகவெ விஸ்வ ஹிந்து பரிஷத்தில் தீவிரமாக செயல் பட்டு வருகிறேன்.

எனினும் கூட பாஜக வை விட,

நம் தாயகத்தை கொள்ளையடிக்கும் காங்கிரசிடமிருந்து மீட்க வேரு

நல்ல அரசியல் கட்சி இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

.. from the frying pan, into the fire. i give up!!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top