அற்புதமான ஸேவை

drsundaram

Active member
கங்ரோலி [ராஜஸ்தான்] நேற்று ஜலப்ரவாகத்தில் கண்ணனை அங்கு ஆராதிக்கும் பூஜாரி விடுகிறார் மீண்டும் மீண்டும் குழந்தை கண்ணன் அவரிடம் நீந்தி வரும் காட்சி அற்புதம்.




 
Back
Top