P.J.
0
அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயம், திருக்காரிக&
அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயம், திருக்காரிக்கரை
ராமருக்காக அனுமன் கொண்டுவந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாலும்,மடுவை மலையாக (கிரியாக) மாற்றியதாலும் காளிங்க-மடுகரை -திருக்காரிக்கரை என மாறியது.
சென்னை புத்தூர் நெடுஞ்சாலையில் நாகலாபுரம் - பிச்சாட்டூர் இடையில் உள்ளது.திருவள்ளூரிலிருந்து சுமார் 50 கிமி தொலைவில் உள்ளது.திருவள்ளூரிலிருந்து பேருந்து வழியாகச் சென்றால் ஊத்துக்கோட்டை,நாகளாபுரம் ஊர்களுக்கு அடுத்து திருக்காரிக்கரை வரும்.
தற்போதய பெயர் : ராமகிரி
இறைவன் : வாலீஸ்வரர்
இறைவி : மரகதாம்பிகை
தலமரம் : அரசமரம்
தீர்த்தம் : நந்திதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்,திருநாவுக்கரசு சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 11மணி வரை, மாலை 3 மணிமுதல் 6 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலை 7 மணி
????? ??? ?????: ????? ?????????? -????? ??? ????? ??????? #45-????????? ?????????? ?????, ???????????????
Ramagiri (Thirukkarikkarai) Temple - ராமகிரி (திருக்காரிக்கரை) கோயில் தலபுராணம்
https://www.mail-archive.com/[email protected]/msg09257.html