அனுபவம் கற்று தரும் பாடம்.....

Status
Not open for further replies.
அனுபவம் கற்று தரும் பாடம்.....

கல்விகூடங்கள்,
பள்ளி சாலைகள்,
பல்கலை கழகங்கள்,
சான்றோர் நட்பின் மூலம் பெறும் , பெரும் அறிவுறைகள்,
இவை அத்தனை யும் விட .....
அணுபவம் கற்று தரும் பாடம்,
இவை யாவையும் விட சால சிறந்தது.... ஒரு சிறிய கதை....


கன்னியாகுமரியை போல கடலை ஒட்டிய ஒரு பெரிய மலை...
மலையின் உச்சியில் ஒரு மாபெரும் மரம்...
மரத்தில் பல பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.
அதிலலொரு சிட்டு குருவியும் அடங்கும்....

தாய் குருவி இறை தேட சென்றிருந்தது...
தாயின் வருகைக்காக பசியுடன் குருவி குஞ்சு காத்திருந்தது....
அப்பொழுது கடலில் பேறிறைச்சல்.....
சிரகுகள் முளைத்தும் முளைக்காத குருவி குஞ்சு
கூட்டிலிருந்தபடியெ எம்பி பார்தது...
ஆழிப் பேறலை மிக பெரிய கப்பல்களை உருட்டி கொண்டிருந்தது...
கட்டு மரங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மொதி கொண்டிருந்தது....
கடல் கரையில் இருந்த மிக பெரிய வாகனைங்கள் எல்லாம்...
பேரலையில் சிக்கி சின்னாபின்னமாகிகொண்டிருந்தது...
அந்த நெரம் ஒரு காற்றும் வீச.....
வீசிய காற்றுக்கு குருவிகூடு சின்னா பின்னமாகியது...
மரத்தின் உச்சியிலிருந்த்து கடலில் வீசப்பட்டது குருவி குஞ்சு.


இறைவா இது யென்ன கொடுமை....
சிரகுகள் முளைத்து சில நாட்கள் கூட ...
சுற்றி பார்க்க முடிய வில்லை...
இயற்கை எழிலை எங்குமே ரசிக்க முடியவில்லை...
அதற்குள் எனக்கு முடிவுறை எழுதி விட்டாயே...
இறைவா இது என்ன கொடுமை....
பயந்துகொண்டே கடலில் விழுந்தது சிட்டு குருவி....

விழுந்த பின்பு அது கற்றுக் கொண்ட முதல் பாடம்...

இந்த சுனாமி அல்ல எந்த சுனாமி வந்தாலும்...
தன்னை ஒன்றும் செய்யாது...

தண்ணீரில் மிதக்கும் சக்தியை தனக்கு ஆண்டவன்
வரமாக தந்துள்ளான்....
 
icon2.png
நம் சக்திகளை நமக்கு

தெரிய வைப்பதும் நம் அனுபவம்.
icon2.png


icon2.png
நம் சக்திகளை பிரயோகிப்பதுப்

நாம் பெறுவதும் நம் அனுபவம்.
icon2.png
 
Status
Not open for further replies.
Back
Top