காலத்துக்குதக்கபடியும், சூழ்நிலைக்குதக்கபடியும், கதைக்குதக்கபடியும்காலத்தால்அழியாதபாடல்களைநமக்கு அளித்தவர்கவியரசர்கண்ணதாசன்அவர்கள்...
நாகேஷ்இரட்டைவேடங்களில்கலக்கியபடம்அனுபவிராஜாஅனுபவி
அந்தபடத்தில்வரும் மெட்ராஸ்நல்லமெட்ராஸ் பாடல்எனக்குமிகவும்பிடித்தபாடல். அதன்வரிகளில்....
சீட்டுக்கட்டுகணக்காக...இங்குவீட்டைக்கட்டிஇருக்காக.....
வீட்டைக்கட்டீருந்தாலும்.... சிலர்ரோட்டுமேலேபடுக்காக.....என்றும்.,
வக்கலாலேகன்னுக்குட்டிமாடுஎப்போபோட்டது?...
கக்கத்துலேதூக்கிவச்சாகத்தல்லயேஎன்னது?...... என்றும்எழுதியிருப்பார்.... கதைப்படிநாகேஷ்தூத்துகுடியைச் சேர்ந்தவர்... அந்தஊர்பாஷையிலேயேபாட்டுமுழுவதும்வரும்....
சென்னையில்அனைத்துமேபோலிஎன்பதுகவிஞரின்முடிவு....
dear sir !He is Anandavikatan Manian. Not Selvan..
Lyrics found in the comments section of the video.
I think you got it wrong. He wrote the song as if viewed by Nagesh, a villager. Even otherwise his lines cannot be faulted. He lived there. The old moore market, Burma bazar were all examples.
மறுபடியும் சொல்கிறேன் அது ஒரு கிராமத்தான் பார்வையின் தோற்றம். நகரங்களில் நிறைய கோளாறுகள் உண்டு. கெட்டும் பட்டணம் போ என்பது அந்தக்காலத்து அறிவுரை வசனம். நன்றாவதுற்கும் பட்டணம் போகலாம். கெடுவதற்கும் போகலாம். கிராமங்களில் எல்லோருக்கும் இடம் இல்லையே.
.
'ஜாம்பஜார் ஜக்கு! நான் சைதாப்பேட்டை கொக்கு!' என்றே எழுதினார்.வா வாத்யாரே ஊட்டாண்டே........ ஜாம் ராஜா ஜக்கு... நான் சைதாப்பேட்டை கொக்கு... .......
பட்டணம் என்றால் நகரம்; பட்டினம் என்றால் துறைமுகம். திறை கடலோடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி."பட்டணம்" என்றால் வடமொழியிலே துறைமுக நகரம் என்று பொருள். ஆக "கெட்டும் பட்டணம் போ" எனில் வெளிநாட்டுக்கு சென்று பிழைத்துக்கொள் என்றும் பொருள் கொள்ளலாம் .
ப்ரஹ்மண்யன்,
பெங்களூர்
You seem to have an Ad Blocker on.
We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.
Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page
You can also donate financially if you can. Please Click Here on how you can do that.