அதிகாரம் உண்டேல் அரங்கம் இரங்காரோ?

அதிகாரம் உண்டேல் அரங்கம் இரங்காரோ?

அதிகாரம் உண்டேல் அரங்கம் இரங்காரோ?


அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ - எதிராசா!


நீ இரங்க வேண்டுவது ? நீயும் அதிகாரிகளுக்கே


இரங்கில் என் செய்வோம் யாம்!


ஞானம்,அநுஷ்டானம்,அறிவு ,ஒழுக்கம் ஆகியவற்றையுடையவர்களுக்கே அரங்கன் தாமே இரங்கி அருள் புரிவான்!!
ஆனால்..எந்த தகுதியும் இல்லாத என் போன்றவர்களுக்கு,. யதிராஜா.!!! தேவரீர் அருள் புரிந்து இரங்க வேண்டும்!
என்னைக் காத்த ருள்!
யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறதோ ,அவர்களை மட்டும் காப்பீரானால், தகுதி இல்லாத எம்போன்றவர்கள் எப்படி உய்வது? தேவரீர் ீகதியில்லாதவர்களுக்கு எல்லாம் கதியாக இருப்பவர் அன்றோ ?


அநாதி காலமாக இழந்ததுபோல இனியும் இழந்தே போகவேண்டியதே,!!.... என்று மாமுனிகள் சாதிக்கிறார்!
 
Back
Top