அஜீரணம் மற்றும் வாய்வுத்தொந்தரவு நீங்க :
வீட்டு மருத்துவம் :
1 . அஜீரணம் மற்றும் வாய்வுத்தொந்தரவு நீங்க :
காலையில் ( காபி அருந்துவதற்கு முன்னர் )ஒரு டம்ளர் வெண்ணை எடுத்த மோரில் கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு சிறிய வெங்காயம் 10 எண்ணிக்கை எடுத்துக்கொண்டு அவற்றை சிறிது சிறிதாக நறுக்கிக்கொண்டு மோரில் பத்து நிமிடம் ஊறவைத்து பினனர் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். குறைந்தது ஒரு மாதம் அருந்தினால் நல்ல பலனை உணரலாம்.