அசோக வனம் - ஸ்ரீலங்கா காட்சிகள்

Status
Not open for further replies.
அசோக வனம் - ஸ்ரீலங்கா காட்சிகள்

ஸ்ரீமத் ராமாயணத்தில் சீதா பிராட்டியை ராவணன் கவர்ந்து சென்று, இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அந்த இடம் தற்போது, ஸ்ரீலங்காவின் மத்தியப் பிராந்தியத்தில் (Central Province) நுவரெலியா என்ற ஊரில் காணப்படுகிறது. எழில் கொஞ்சும் இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த இடம், பார்ப்பவர்களின் மனதில் மகிழ்ச்சியைத்தரும் அதே நேரத்தில், சாக்ஷாத் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் அம்சமான சீதா பிராட்டி சிறைப்பட்டிருந்த சூழல், துக்கத்தையும் தருவது கண்கூடு. இணைத்துள்ள படங்களை அன்பர்கள் பார்த்து பயன் பெற கேட்டுக்கொள்கிறேன்.
 

Attachments

  • Sita Amman Temple 01.jpg
    Sita Amman Temple 01.jpg
    228.6 KB · Views: 192
  • Sita Amman Temple 06.jpg
    Sita Amman Temple 06.jpg
    187.2 KB · Views: 173
  • Sita Amman Temple Sunai.jpg
    Sita Amman Temple Sunai.jpg
    223.6 KB · Views: 195
  • Asoka Vanam backdrop.jpg
    Asoka Vanam backdrop.jpg
    165.5 KB · Views: 193
  • Sita Amman Temple 02.jpg
    Sita Amman Temple 02.jpg
    222.9 KB · Views: 161
Status
Not open for further replies.
Back
Top