• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

rik vedam upakarma 25-8-2018

kgopalan

Active member
ருக் வேதம் ஆஷ்வலாயன சூத்திரம்.-உபாகர்மா


1 .ஸ்நானம் ஸந்தியா வந்தனம்2.பிரும்மசாரிக்கு வபநம்
3.ஸமித்தாதானம் ிரும்மசாரிக்கு ஒளபாசனம் கிரஹஸ்தர்களுக்கு




4.மாத்யானிகம் பிரும்மயக்ஞம் 5 .உத்ஸர்ஜனம் புண்யாஹவாசனம்




6.மஹாஸங்கல்பம் அவப்ருத ஸ்நானம்7.தேவ ரிஷி பித்ரு தர்பணம்
8.உபகிரமம் உபகிரம ஹோமம்9.ய்க்ஞோபவீத ஹோமம்




10 .தயிர் ஸத்துமாவு சாப்பிடுதல்11.புதிய பூணல் போட்டுகொள்ளுதல்
12..முதல் வருட பையன்களுக்கு அநுக்ஞை நாந்தி சிராத்தம்




13 .வேதாரம்பம் வேத அத்யயனம் 14..நமஸ்கரித்து ஆசி பெறுதல்
ஸ்ரீ குருப்யோ நமஹ




உபாகர்மாவுக்கு பொது இடங்களுக்கு சென்று பூணல் போட்டுகொள்ளும் போது அரிசி, கருப்பு எள்ளு. பருப்பு; நெய், தேங்காய், பழம், வெல்லம், வெற்றிலை பாக்கு. தக்ஷிணை. பஞ்ச பாத்திர உத்திரிணி, தாம்பாளம், கொண்டு செல்ல வேண்டும்.




ப்ரணம்ய சிரஸா தேவம் கெளரீ புத்ரம் வினாயகம். பக்தா வாஸம் ஸ்மரே நித்யம் ஆயூஹு காமார்த்த ஸித்தயே. ஆபாத மெளலி பர்யந்தம் குரூனாம் ஆக்ருதீம் ஸ்மரேத். தே ந விக்னாஹா ப்ரணச்யந்தி ஸித்யந்தி ச மனேரதாஹா.




இரு தடவை ஆசமனம் செய்யவும். ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.




கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,




விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,
,
ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்




கையில் பவித்ரம் தரிக்கவும். இரு தர்பை புல் பவித்ரத்துடன் தரிக்கவும்.ஒரு பித்தளை தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழம் தக்ஷிணை யுடன் வைத்துகொண்டு எழுந்து நின்று சாஸ்த்ரிகளை பார்த்து சொல்லவும்.




நமோ மஹத்ப்யோ நமோ அர்ப்பகேப்யோ நமோ யுவப்யோ நம ஆஸீநேப்யஹ .யஜாம தேவான் யதி ஸக்நவாம மாஜ்யாயஸஹ ஸம்சமாவ்ருக்ஷி தேவாஹா ஹரிஹிஓம்




ஓம் நமஸ் ஸதஸே நமஸ்ஸதஸஹ பதயே நமஹ ஸகீணாம் ப்ரோகானாம் சக்ஷுஸே நமோ திவே நமஹ் ப்ருதிவ்யை ஸர்வேப்யோ ப்ராஹ்மனேப்யோ நமஹ அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா சமர்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத் கிஞ்சித் தக்ஷிணாமபி யதோக்த தக்ஷிணா மிவ தாம்பூலம் ச ஸ்வீக்ருத்ய.




அதீதானாம் வேதானாம் அயாதயா மத்வாய அத்யேஷ்ய மாணாநாம் சந்தஸாம் ச வீர்யத்வாய ஸ்ராவண்யாம் ஸ்ரவண நக்ஷத்ரே அத்யாய உபாகர்மம் கர்த்தும் யோகியதா ஸித்திம் அநுக்ரஹான. யோகியதா ஸித்திரஸ்து))




சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.
ஓம் பூஹு.. ஓம் புவஹ ஒம் ஸ்வஹ ஓம் மஹஹ ஓகும் ஸத்யம், ஒம் தத்ஸ விதுர்வரே ணியம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோநஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸ்ஸுவரோம்.




மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஏதேஷாம் க்ருஹஸ்தானாம் ப்ருஹ்மசாரீனாம் மம ச அதீதானாம் வேதானாம் அயாதயா மத்வாய அத்யேஷ்ய மானாநாம் சந்தஸாம் சவீர் யத்வாய ஸ்ராவண்யாம் ஸ்ரவண நக்ஷத்ரே அத்யாய உபாகர்ம கரிஷ்யே.




தத் அங்கம் விக்னேஸ்வர பூஜாம்,புண்யாஹா வசனம்.நாந்தி சிராத்தம் ஹிரண்ய ரூபேண கரிஷ்யே. அநந்தரம் சாவித்ரியாதி நவ ப்ரதான தேவதா ஸஹிதம் த்வாதச ரிஷி பூஜாம் ச கரிஷ்யே.




நாந்தி சிராத்தம் தலை ஆவணி அவிட்டம் உள்ள்வர்களுக்கு மட்டும் தான் உண்டு..
ஒன்பது ப்ரதான தேவதை.


சாவித்ர்யை நமஹ; ப்ரஹ்மணே நமஹ; ஸ்ரத்தாயை நமஹ; மேதாயை நமஹ; ப்ரஞ்ஞாயை நமஹ; தாரணாயை நமஹ; சதஸஸ்பதயே நமஹ; அநுமதயே நமஹ;சந்தோப்ய ரிஷிப்யோ நமஹ;




பன்னிரண்டு ரிஷி பூஜை




சதர்சினே நமஹ; மாத்யமாய நமஹ;. க்ருத் ஸமதே நமஹ; விஸ்வாமித்ராய நமஹ; வாமதேவாய நமஹ; ; அத்ரயே நமஹ; பரத்வாஜாய நமஹ; வசிஷ்டாய நமஹ; ப்ரகாதாய நமஹ; பாவமான்யாய நமஹ; க்ஷுத்ர ஸூக்தாய நமஹ; மஹா ஸூக்தாய நமஹ;




16 உபசார பூஜை செய்யவும்.தயிரும் ஸத்து மாவும் நைவேத்யம் செய்யவும்.




த்வாதச ரிஷி நவ ப்ரதான தேவதாம் ச ஆவாஹயாமி ஆசனம் சமர்பயாமி
அர்க்கியம் சமர்பயாமி; ஆசமனம் சமர்பயாமி;மதுபர்கம் சமர்பயாமி;ஸ்நானம் சமர்பயாமி;வஸ்த்ரம் சமர்பயாமி. ஆபரணம் சமர்பயாமி உபவீதம் சமர்பயாமி; கந்தம்(சந்தனம்)சமர்பயாமி;புஷ்பம் சமர்பயாமி; தூபம் சமர்பயாமி


தீபம் சமர்பயாமி; நைவேத்யம் ஸமர்பயாமி; தாம்பூலம் சமர்பயாமி; கற்பூர நீராஞ்சனம் சமர்பயாமி.
 
ப்ருஹ்மயக்ஞம்;
1. பூணல் வலம். இரண்டு தடவை ஆசமனம் செய்யவும்.


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்.ன உபசாந்தயே..


ஒம் பூ:++++பூர்புவசுவரோம். மமோபாத்த +ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹ யஞ்ஞேன கரிஷ்யே.


ஓம். பூர்புவஸ்வ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோத யாத்


தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்


தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்




அக்னிமீளே ப்ரோஹிதம் யஞ்யஸ்ய தேவ ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம்.
அக்னி: பூர்வேபி: ரிஷிபி: ஈட்ய: நூதனைருத ஸ தேவாம் ஏஹ வக்ஷதி


அக்னிநா ரயிமச்னவத் போஷமேவ திவேதிவே யசஸம் வீரவத்தமம்.


அக்னேயம் யஜ்ஞமத்வரம் விச்வத: பரிபூரஸி ஸ இத்தேவேஷு கச்சதி


அக்னிர்ஹோதா கவிக்ரது: ஸத்ய: சித்ரச்ரவஸ்தம: தேவோதேவபி: ஆகமத்.
யதங்க தாசுஷெ த்வம் அக்னே பத்ரம் கரிஷ்யஸி தவேத்தத் ஸத்யமங்கிர:


உபத்வாக்னே திவேதிவே தோஷாவஸ்த: தியாவயம் நமோ பரந்த: ஏமஸி.
ராஜிந்தம் அத்வராணாம் கோபாம் ருத்ஸ்ய தீதிவிம் வர்தமானம் ஸ்வேதமே.
ஸந :பிதேவ ஸூநவேக்னே ஸூபாயனோ பவ ஸசஸ்வா ந: ஸ்வஸ்தயே.
கீழுள்ளதைமூன்று தடவை சொல்லவும்.இதற்குஸ்வரம் கிடையாது.,ரிக்வேதத்தில்.ஆனால்வழக்கத்தில் இருக்கிறது.


ஓம்அத மஹாவ்ரதம் ஓம்.;ஓம்.ஏஷபந்தா:ஓம்.;ஓம்.அதாத:சம்ஹிதாயாஉபநிஷத் ஓம்.ஓம்.விதாமகவன்விதா ஓம்.;;


ஓம்.மஹாவ்ரதஸ்யபஞ்சவிம்சதி ஸாமிதேன்ய;ஓம்.அதைதஸ்ய சமாம்நாயஸ்ய ஓம்.ஓம்.உக்தானிவைதானிகானி க்ருஹ்யாணிஓம்.


ஓம்.இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்தோ பாயவஸ்த:தேவோவ:ஸவிதாப்ரார்பயது ச்ரேஷ்டதமாயகர்மணே ஓம்.


ஓம்.அக்னஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷிஓம்.


ஓம்.சன்னோதேவி ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயேசன்யோர் ரபிஸ்ர வந்துந.ஓம்.:
ஓம்ஸமாம்நாய:சமாம்நாத:-ஓம்;ஓம்வருத்திராதைச ஓம்.


ஓம்.மயரஸதஜபநலகு ஸம்மிதம்-ஓம்;ஓம்அதசிக்ஷாம் ப்ரவக்ஷ்யாமி-ஓம்.ஓம்கெள:க்மாஜ்மா க்ஷ்மா-ஓம்.ஓம்


பஞ்சஸம்வத்ஸரமயம் –ஓம்;ஓம்அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா-ஓம்;ஓம்அதாதோ ப்ரம்ஹ ஜிஜ்ஞாஸா–ஓம்;ஓம்நாராயண நமஸ்க்ருத்ய –ஓம்.;


இருகைகளையும் கூப்பிக்கொண்டுகீழ் கண்ட மந்திரத்தை மூண்றுதடவை சொல்லவும்.


ஓம்நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயேநம:ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய:நமோவாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவேப்ருஹதே கரோமி.


தேவரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.என்றுஅப்பா இல்லாதவர்களும் தேவரிஷி தர்பணம் கரிஷ்யே என்றுஅப்பா உள்ளவர்களும் சங்கல்பம் செய்து கொள்ளவும்.


உபவீதி--------பூணல்வலம்.நுனிவிரல் வழியாக தீர்த்தம்விடவும்.


தேவதர்ப்பணம்(29)
…..
ப்ரஜாபதிஸ்த்ருப்யது.
ப்ரம்ஹாத்ருப்யது
வேதாஸ்த்ருப்யந்து..
தேவாஸ்த்ருப்யந்து.


ரிஷயஸ்த்ருப்யந்து.
ஸர்வாணிசந்தாம்ஸி த்ருப்யந்து.
ஓம்காரஸ்த்ருப்யது.
வஷட்காரஸ் த்ருப்யது.


வ்யாஹ்ருதயஸ்த்ருப்யந்து.
ஸாவித்ரீத்ருப்யது.
யக்ஞாஸ்த்ருப்யந்து.


த்யாவாப்ருத்வீ த்ருப்யேதாம்.
.அந்தரிக்‌ஷம்த்ருப்யது.
அஹோராத்ராணித்ருப்யந்து.


ஸாங்க்யாஸ்த்ருப்யந்து
ஸித்தாஸ்த்ருப்யந்து


ஸமுத்ராஸ்த்ருப்யந்து.
நத்யஸ்த்ருப்யந்து.


கிரயஸ்த்ருப்யந்து.
க்‌ஷேத்ர ஒளஷதி வனஸ்பதி
கந்தர்வா அப்ஸரஸ் த்ருப்யந்து.


நாகாஸ் த்ருப்யந்து.
வயாம்ஸி த்ருப்யந்து.
காவஸ் த்ருப்யந்து


ஸாத்யாஸ் த்ருப்யந்து.
விப்ராஸ் த்ருப்யந்து.


ரக்‌ஷாம்ஸி த்ருப்யந்து
பூதானி த்ருப்யந்து
ஏவமந்தாநி த்ருப்யந்து


ரிஷி தர்ப்பணம்.(12)


பூணலை மாலையாக போட்டுக்கொண்டு சுண்டு விரலின் அடி வழியாக ஜலம் விடவும். ஒவ்வொரு தர்ப்பணமும் இரண்டு முறை மந்திரத்துடன் செய்யவும்


ஸதர்ச்சின: த்ருப்யந்து
மாத்யமா: த்ருப்யந்து.
க்ருத்ஸமத: த்ருப்யது.


விஸ்வாமித்ர: த்ருப்யது.
வாமதேவ: த்ருப்யது.
அத்ரி: த்ருப்யது.


பரத்வாஜ: த்ருப்யது.
வஸிஷ்ட: த்ருப்யது.
ப்ரகாந்தா த்ருப்யந்து.


பாவமான்யா: த்ருப்யந்து.
க்ஷூத்ரஸூக்தா: த்ருப்யந்து
மஹா ஸூக்தா: த்ருப்யந்து
.


பித்ரு தர்ப்பனம்.(36)பூணல் இடம்.


ஸுமந்து,ஜைமினி,வைசம்பாயன
பைல சூத்ர,பாஷ்ய,பாரத, மஹா பாரத
தர்மாசார்யா: த்ருப்யந்து


ஜானந்தி-பாவஹி-கார்கிய-கெளதம-
ஷாகல்ய-பாப்ரவ்ய-மாண்டவ்ய-
மாண்டுகேயாஸ் த்ருப்யந்து.


கர்கீ-வாசக்னவீ-த்ருப்யது.
வடபா ப்ராதி தேயீ த்ருப்யது.
ஸுலப மைத்ரேயீ த்ருப்யது.


கஹோளம் தர்பயாமி
கெளஷீதகம் தர்பயாமி
மஹா கெளஷீதகம் தர்பயாமி


பைங்கியம் தர்பயாமி
மஹா பைங்கியம் தர்பயாமி
ஸு யக்ஞம் தர்பயாமி
ஸாங்க்யாயனம் தர்பயாமி.


ஐதரேயம் தர்பயாமி.
மஹைதரேயம் தர்பயாமி


ஷாகலம் தர்பயாமி.
பாஷ்கலம் தர்பயாமி
ஸுஜாதவக்த்ரம் தர்பயாமி.
ஒளதவாஹிம் தர்பயாமி.


மஹெளத வாஹிம் தர்பயாமி
செளஜாமிம் தர்பயாமி
செளநகம் தர்பயாமி
ஆஷ்வலாயனம் தர்பயாமி


யேசான்யே ஆசார்யா:தே ஸர்வே
த்ருப்யந்து,த்ருப்யந்து,த்ருப்யந்து




அப்பா உள்ளவர்கள் பூணலை வலம் போட்டுக்கொண்டு ஆசமனம் செய்யவும்.


அப்பா இல்லாதவர்கள் பூணல் இடம் கட்டை விரல் ஆள் காட்டி விரல் இடுக்கு வழியாக 3முறை தர்ப்பணம் செய்ய வேண்டும்.




பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரபிதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி


மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது:பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


மாதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி


பூணல் வலம் ஆசமனம்.
 
ருக்வேதம் ஸமித்தா தானம்.


ஆசமனம்:அச்யுதாயநம:அனந்தாயநம:கோவிந்தாயநமஹ;


கேசவ,நாராயணஎன்று கட்டை விரலால் வலதுஇடது கன்னங்களையும் மாதவகோவிந்த என்று பவித்ர விரலால்வலது இடது கண்களையும்


விஷ்ணோமதுஸூதன என்று ஆள் காட்டிவிரலால் வலது இடதுமூக்குகளையும்,த்ரிவிக்ரமவாமன என்று சுண்டு விரலால்வலது இடது காதுகளையும் ஶ்ரீதரஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால்வலது இடது


தோள்களையும்எல்லா விரல்களாலும் பத்மநாபஎன்று கூறி மார்பிலும்,தாமோதரஎன்று கூறி எல்லா விரல்களாலும்சிரஸிலும் தொடவேண்டும்.


ஸுக்லாம்பரதரம்விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம்,ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னஉப ஷாந்தயே.


ப்ராணாயாமம்.ௐபூ:ௐபுவ:ஓகும்ஸுவ:ௐமஹ:ௐஜன:ௐதப:ஓகும்ஸத்யம்;ௐதத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹப்ரசோதயாத்.ஓமாபோஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;


மமோபாத்தஸமஸ்த துரிதயக் ‌ஷயத்வாரஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்ப்ராத:சமிதாதானம்கரிஷ்யே.(ஸாயங்காலத்தில்)ஸாயம்ஸமிதாதானம் கரிஷ்யே.


அபஉப ஸ்பர்ஸ்ய என்று கையினால்ஜலத்தை தொட வேண்டும்.


அக்னியைஜ்வாலை செய்து ,அக்னியின்முன்னிலையில் ஜலத்தை வலதுகையில் எடுத்துக்கொண்டுபூர்புவஸ்ஸுவஹ என்று சொல்லிக்கொண்டு மூன்று தடவை ஜலத்தினால்அக்னியை பரிஸேஷனம் செய்யவும்.


ஒருசமித்தை எடுத்துகொண்டு
அக்னயேசமித மித்யஸ்ய ஹிரண்ய கர்பரிஷி:த்ருஷ்டுப்சந்த:அக்னிர்தேவதா,சமிதாதானே வினியோக:


அக்னயேஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதேஜாதவேதஸே தயாத்வம் அக்னேவர்த்தஸ்வ ஸமிதா ப்ரஹ்மணாவயம் ஸ்வாஹா,அக்னயேஜாத வேதஸே இதம் ந மம.


என்றுசொல்லி கைகளில் ஒரு உத்திரிணிஜலம் விட்டு இரு கை களையும்அக்னியில் காண்பித்து தேஜஸாமா ஸமனஜ்மி என்று சொல்லிமுகத்தை துடைத்து கொள்ளவும்.


இப்படிமூன்று முறை சொல்லி முகத்தைதுடைத்து கொள்ளவும்.பிறகுஸ்வாஹா என்று சொல்லி ஸமித்தைஅக்னியில் வைக்கவும்.


அக்னே:உபஸ்தானம் கரிஷ்யே என்று சொல்லி எழுந்து நின்றுக் கொண்டு


மயீமேதாம் மயி ப்ரஜாம் மய்யக்னிஸ்தேஜோ ததாது.//மயிமேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர:இந்த்ரியம்ததாது./மயிமேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோப்ரஜோ ததாது.


யத்தேஅக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்விபூயாஸம் .,யத்தேஅக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்விபூயாஸம்.யத்தேஅக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்விபூயாஸம்.


ௐச மே ஸ்வரஸ் சமே யக்ஞோபசதேநமச்ச/யத்தேந்யூனம் தஸ்மை தே உபயத்தேஅதிரிக்தம் தஸ்மை தே உபயத்தே அதிரிக்தம் தஸ்மைதேநம:


மந்த்ரஹீனம் க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹூதாஸன யத்துதந்து மயாதேவ பரிபூர்ணம் த தஸ்துதே;ப்ராயஸ்சித்தானி அஷேஷாணி தப:கர்மஆத்மகானி வை யானி தேஷாம் அஸே ஷாணாம்க்ருஷ்ணானு ஸ்மரணம் பரம்..க்ருஷ்ண,க்ருஷ்ண,க்ருஷ்ண.


பிறகுஹோம பஸ்மாவை எடுத்து இடதுகையில் வைத்து சிறிது ஜலம்விட்டு வலது கை மோதிர விரலால்


குழைத்து கொள்ளும் பொழுது
மானஸ்தோகே தனயே மான


ஆயுஷி மானோ கோஷுமானோ அஸ்வேஷு ரீரிஷ;வீரான்மானோ ருத்ர பாமிதோ வதீர்ஹவிஷ்மந்த:ஸதமித்வஹவாமஹே என்று பஸ்மத்தை எடுத்து தரித்து கொள்ளவும்.


மேதாவி பூயாஸம் (நெற்றியில்)தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்).வர்ச்சஸ்வீ பூயாஸம் (வலதுதோளில்)ப்ரம்மவர்ச்சஸ்வீ பூயாஸம் (இடதுதோளில்)ஆயுஷ்மான் பூயாஸம்((கழுத்தில்)அன்னாத:பூயாஸம்(வயிற்றில்)ஸ்வஸ்தி பூயாஸம் (ஸிரஸில்).


பிறகுகைகளை அலம்பிக்கொண்டு கைகளைகூப்பி அக்னியை கீழ்கண்டவாறுப்ரார்திக்கவும்.


ஸ்வஸ்திஸ்ரத்தாம் மேதாம் யச:ப்ரஞ்ஞாம்வித்யாம் புத்திம் ஷ்ரியம்பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம்தேஹிமே ஹவ்யவாஹன.


பிறகுகாயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்யாத்ம னாவா ப்ரக்ருதேஸ்வபாவாத் கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை ஶ்ரீ மன் நாராயணா யேதி ஸமர்பயாமி


மயாக்ருதம் ப்ராத:/ஸாயம்(காலை/மாலை)ஸமிதாதானாக்யம் கர்ம ஒம்தத்ஸத் ப்ருஹ்மார்பணம் அஸ்து.என்றுஒரு உத்திரிணி ஜலம் கையில்விட்டு தரையில் விடவும்.
 
உபாகர்மா மஹா சங்கல்பம்.25-8-2018 சனிகிழமை. ருக்வேதிகளுக்கு


கைகால் அலம்பி ஸுத்தமான இடத்தில்அமர்ந்து ஆசமனம் செய்து,பவித்ரம்தரித்து சில தர்பங்களை ஆஸனமாகபோட்டுக்கொண்டு சில தர்பங்களைபவித்ரத்துடன் சேர்த்துஇடுக்கி கொண்டு


சுக்லாம்பரதரம்விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்னோப சாந்தயே.நெற்றியில்5தடவைகுட்டிக்கொள்ளவும்


.ஓம்பூ:ஓம்புவ:ஓகும்ஸுவ:ஒம்மஹ:ஒம்ஜன:ஓம்தப:ஓகும்சத்யம்.ஓம்தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோன:ப்ரசோதயாத்ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம்ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.


மமோபாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்துவாரஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்ததேவ லக்னம் ஸுதினம் ததேவாதாரா பலம் சந்த்ர பலம் ததேவாவித்யா பலம் தைவ பலம் ததேவாலக்‌ஷ்மீபதே அங்க்ரியுகம்ஸ்மராமி;


அபவித்ர:பவித்ரோவா:ஸர்வாவஸ்தாம்கதோபிவா ய:ஸ்மரேத் புண்டரீ காக்‌ஷம் ஸபாஹ்யஅப்யந்த்திர ஸுசி:மாநஸம்வாசிகம் பாபம்,கர்மனாஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவவ்யபோஹதி;நஸம்சய:


ஶ்ரீராமா,ராம,ராம,திதிர்விஷ்ணு;ததாவார:நக்‌ஷத்ரம்விஷ்ணுரேவச.யோகஸ்சகரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம்ஜகத் ஶ்ரீ கோவிந்த,கோவிந்த,கோவிந்தஅத்ய ஶ்ரீ பகவத:ஆதிவிஷ்ணோ ஆதி நாராயணஸ்ய


அசிந்த்யயாஅபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்யமஹா ஜலெளகஸ்ய மத்யே பரி ப்ரமதாம்அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம்ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்காரப்ருத்வீ அப்பு தேஜ:வாயு;ஆகாஷாத்யை:ஆவரணை;


ஆவ்ருதேஅஸ்மிந் மஹதி.ப்ருஹ்மாண்டகடாஹாந்த்ரேமத்யே பூ மண்டலே ஆதார சக்திஆதி கூர்மாதி அநந்தாதி அஷ்டதிக் கஜோபரி ப்ரதிஷ்டிதஸ்யஉபரிப்ரதிஷ்டிதேஅதலவிதல சுதல தலாதல ரஸாதல


மஹாதல,பாதாலாக்யானாம்ஸப்தானாம் லோகானாம் உபரிதலபாகே புண்ய க்ருத் நிவாஸபூதானாம் ஸத்ய,தபோஜன மஹஹ ஸ்வர் புவ லோகானாம் ஷண்ணாம் அதோபாகே மஹாநாளாய மான


பணிராஜசேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டலவித்ருதே:லோகாலோகா சலேன வலயிதேதிக்தந்தி ஸுண்ட தண்டாத்உத்தம்பிதே லவண இக்‌ஷு ஸுராஸர்பி ததி க்ஷீரஸ்வாதூத கார்ணவைஹி பரிக்ஷிப்தே ஜம்பூ ப்லக்‌ஷ சாக


சால்மலிகுஷ க்ரெளஞ்ச ஷாக புஷ்கராக்யஸப்த த்வீப விராஜிதே பஞ்சாசத்கோடி விஸ்தீர்ணே பூமண்டலேபாரத ஹரி வருஷ இலாவ்ருத ரம்யகஹிரண்மய குரு பத்ராஸ்வ கேது மாலாக்யைஹி நவபிஹி கண்டை ருபசோபிதே


மஹாஸரோரு ஹாகாரே லக்ஷ யோஜனவிஸ்தீர்ணே கிம்புருஷ இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்திநாக ஸெளம்ய கந்தர்வ சாரணபாரதாதி நவ கண்டாத்மகே மஹாமேரு கிரிகர்ணிகோ பேத மஹா ஸரோரு


ஹாயமான பஞ்சாஷத் கோடி யோஜந விஸ்தீர்ணபூ மண்டலே ஸு மேரு நிஷத ஹேமகூட ஹிமாசல மால்யவதி பாரியாத்ரக கந்தமாதந கைலாஸ விந்த்யாசலாதி மஹாஷைல அதிஷ்டிதே லவண ஸமுத்ர முத்ரிதே பாரத


கிம்புருஷஹரி இலாவ்ருத ரம்யக ஹிரண்மய குரு பத்ராஷ்வ ஸேது மாலாக்யநவ வர்ஷோப ஷோபிதே ஜம்பு த்வீபே பாரத வர்ஷே பரத:கண்டே மேரோ:தக்‌ஷிணேபார்ஷ்வே கர்ம பூமெள ஸாம்யவந்தி குருக்ஷேத்ராதி


ஸமபூமத்ய ரேகாயா:பூர்வதிக் பாகே விந்த்யா சலஸ்ய தக்ஷிண திக் பாகே தண்ட காரண்யே கோதாவர்யா: தக்‌ஷிணேதீரே ஸகல ஜகத் ஸ்ரஷ்டு::பரார்த த்வய ஜீவின:ப்ருஹ்மண:ப்ரதமே பரார்தே பஞ்சாஸத்


அப்தாத்மிகே அதீதே த்வீதீயே பரார்தே பஞ்சாசத் அப்தாதெள ப்ரதமே வர்ஷே ப்ரதமே மாஸே ப்ரதமே பக்ஷே ப்ரதமே திவஸே அஹனி த்விதீயே யாமே த்ருதீயே முஹுர்த்தே ஸ்வாயம்புவ ஸ்வாரோசிஷ உத்தம தாமஸ


ரைவத சாக்‌ஷூ ஷாக்யேஷு ஷட்ஸு மநுஸுஅதீதேஷூ ஸப்தமே வைவஸ்வத மந்வந்த்ரே அஷ்டா விம்ஷதீ தமே வர்த்தமானே கலி யுகே ப்ரதமே பாதே ஷாலி வாஹந சகாப்தே சாந்த்ர ஸாவர ஸெளராதி மானப்ரமிதே


ப்ரபவாதீநாம்ஷஷ்ட்யா:ஸம்வத்ஸராணாம் மத்யே விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்‌ஷிணாயணே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே ஷுக்லபக்‌ஷே பூர்ணிமாயாம் ஸுபதிதெள ஸ்திர வாஸர சிரவிஷ்டா நக்ஷத்ரயுக்தாயாம்


ஷோபனநாம யோக பவகரண ஏவங்குண விஷேஷேண விஷிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்த மானாயாம்பூர்ணிமாயாம் ஸுப திதெள மமோபாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்வாரஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்அநாதி அவித்யா வாஸனயாப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதிஸம்ஸாரசக்ரே விசித்ராபிஹி


கர்மகதிபிஹிவிசித்ராஸு யோநிஷு புந:புந:அனேகதாஜநித்வா கேநாபி புண்ய கர்மவிசேஷேண இதாநீந்தன மாநுஷ்யேத்வி ஜன்ம விஷேஷம் ப்ராப்தவத:மமஇஹ ஜந்மநி பூர்வ ஜந்மஸு ஜந்மஜந்மாந்தரேஷு பால்யே


வயஸிகெளமாரே யெளவனே வார்தகேசஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷூப்திஅவஸ்தாஸு மநோ வாக்காய கர்மேந்திரியஞானேந்திரிய வ்யாபாரை:ஸம்பாவிதானாம்அதிபாதகானாம் உப பாதகானாம்ரஹஸ்ய க்ருதாநாம்


ப்ரகாசக்ருதாநாம் சங்கலீகரணாநாம்,மலிநீகரணாநாம்,அபாத்ரீகரணாநாம் ஜாதி ப்ரம்சகராநாம்,ப்ரகீர்ணகாநாம்ஏவம் நவானாம்,நவவிதானாம்பஹூநாம் பஹூவிதாநாம் ஸர்வேஷாம்பாபானாம் ஸத்ய:அபனோதன


த்வாராஸமஸ்த பாப க்ஷயார்த்தம் ஸமஸ்தஹரி ஹர தேவதா ஸந்நிதெள தேவப்ராஹ்மண சந்நிதெள ஷ்ராவண்யாம்பெளர்ண மாஸ்யாம் அத்யாய


உபாகர்ம,கர்மகரிஷ்யே.ததங்கம்பாப க்ஷயார்த்தம் மாத்யானிக/மஹாநதிஸ்நானம் அஹம் கரிஷ்யே..(ப்ரோக்ஷணஸ்நானம் அஹம் கரிஷ்யே).கட்டைபுல்லை வடக்கே போடவும்.பவித்ரம்காதில் வைத்துக்கொள்ளவும்.


அதிக்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம.பைரவாயநமஸ்துப்யம் அநுஞ்யாம் தாதுமர்ஹஸி..முறையாகஸ்நானம் செய்யவும்,அல்லதுஆபோஹிஷ்டா மந்திரம் சொல்லிதீர்த்தம் ப்ரோக்‌ஷித்துகொள்ளவும்.




ஆபோஹிஷ்டேதித்ரயர்ச்சஸ்ய ஸூக்தஸ்ய சிந்துத்வீப ரிஷி .ஆபோதேவதா,காயத்ரீசந்தஹ அபாம் மார்ஜனே வினியோகஹ,
ஆபோஹிஷ்டாமயோ புவஹ ஸ்தான ஊர்ஜே ததாதனஹமஹேரணாய சக்ஷஸே.யோவஹ சிவதோமோ ரஸஹ தஸ்ய பாஜயதேஹனஹ;உசத்தீரிவமாதரஹ தஸ்மா அரங்க மாமவோயஸ்யக்ஷயாய ஜின்வதா ஆபோஜனயாதாஜனஹ




இமம்மேகங்கே யமுனே சரஸ்வதி சு துத்ரிஸ்தோமம் ஸ ச தா பருஷ்ண்யாஹாஅஸிக்ண்யா மருத்வ்ருதே விதஸ்தயார்ஜீகீயே ஷ்ருணுஹ்யா ஸுஷோமயாஅபவித்ர பவித்ரோவா சர்வாவஸ்தாம்கதோபிவா யஸ் ஸ்மரேத் புண்டரீ காக்ஷம் ஸபாஹ்யா அப்யந்த்ரஸுசிஹி.
கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதிநர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின்ஸன்னதிங்குரு.கங்காகங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம்சதைரபி.முச்யதேஸர்வ பாபேப்யோ விஷ்ணு லோகம்ஸ கச்சதி.


துர்போஜன துராலாப துஷ் ப்ரதிக்ரஹஸம்பவம்.பாபம்ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்ய கன்யேநமோஸ்துதே.த்ரிராத்ரம் ஜாஹ்னவி தோயம் பாஞ்சராத்ரம் துயாமுனம்.ஸத்ய:புனாதுகாவேரி பாபமா மரணாந்திகம்.


கங்கேகங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம்ஷதைரபி முச்யதே
ஸர்வபாபேப்யோ சிவலோகம் ஸகச்சதி.


நந்திநிநளினி ஸீதா மாலதீ ச மலாபஹா,விஷ்ணுபாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபதகாமினி.புஷ்கராத்யானிதீர்தாநி கங்காத்யா:ஸரிதஸ்ததாஆகச்சந்து பவித்ராணி ஸ்நானகாலே ஸதா மம.


பிறகுபவித்திரத்தை கழற்றி வைத்துவிட்டுஸ்னானம் செய்து மடி வஸ்த்ரம்தரித்து விபூதி/சந்தனம்–தரித்துபவித்ரம் போட்டுக்கொண்டுகாண்ட ரிஷி தர்ப்பணம் செய்யவேண்டும்.
 
சுக்லாம்பரதரம்விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத்ஸர்வ விக்ன உபசாந்தயே.




.ஓம்பூ:ஓம்புவ:ஓகும்ஸுவ:ஒம்மஹ:ஒம்ஜன:ஓம்தப:ஓகும்சத்யம்.ஓம்தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோன:ப்ரசோதயாத்ௐம்ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம்ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.


மமோபாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்துவாரஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்ஏதேஷாம்க்ருஹஸ்தானாம் ப்ருஹ்மசாரினாம்மம ச அதீதானாம் வேதானாம்அயாதயா மத்வாய அத்யேஷ்யமாணாநாம் சந்தஸாம் ச வீர்யத்வாயஸ்ராவண்யாம்




ஸ்ரவணநக்ஷத்ரே அத்யாய உபாகரனகர்மாங்கம் சாவித்ர்யாதிநவப்ரதான தேவதானாம் அக்ன்யாதிவிம்சதி மண்டல தேவதானாம்ப்ருஹ்மயஞ்க்ய தேவாதீனாம்ச தர்பணம் கரிஷ்யே.கையைதுடைத்து கொள்ளவும்.
அக்ஷதைஎடுத்துகொண்டு தேவ தர்பணம்நான்கு நுனி விரல்களால்செய்யவும்.
ஓம்சாவித்ரீம் தர்பயாமி;ஓம்ப்ருஹ்மானம் தர்பயாமி;ஓம்ஸ்ரத்தாம் தர்பயாமி;ஓம்மேதாம் தர்பயாமி;ஓம்ப்ரஞ்ஞாம் தர்பயாமி;ஓம்தாரணாம் தர்பயாமி;




ஓம்ஸதஸஸ்பதிம் தர்பயாமி;ஓம்அனுமதிம் தர்பயாமி;ஓம்சந்தாம்சி ருஷீன் தர்பயாமி;ஓம்அக்னிம் தர்பயாமி;அப்த்ருணசூர்யான்தர்பயாமி;அக்னிம்தர்பயாமி;சகுந்தம்தர்பயாமி;அக்னிம்தர்பயாமி;மித்ராவருணெள தர்ப்யாமி;அக்னிம்




தர்பயாமி;அபஹ்தர்பயாமி அக்னி தர்பயாமி;மருதஹ்தர்பயாமி அக்னிம் தர்பயாமி\தேவான்ப்ருஹ்ம ச தர்பயாமி;அக்னிம்தர்பயாமி;இந்தராஸோமெள தர்பயாமி;இந்த்ரம்தர்பயாமி;அக்னாமருதெள தர்பயாமி;பவமானம்ஸோமம் தர்பயாமி;பவமானஸோமம் தர்பயாமி;அக்னிம்தர்பயாமி;சம்ஞானம்தர்பயாமி




பூணூலைவலது கட்டை விரலில் பிடித்துகொண்டுஅக்ஷதை சேர்த்து நேராக தர்பணம்செய்யவும்.நுனிவிரல்களால்.












உபவீதி--------பூணல்வலம்.நுனிவிரல் வழியாக தீர்த்தம்விடவும்.


தேவதர்ப்பணம்(29)


ப்ரஜாபதிஸ்த்ருப்யது.
ப்ரம்ஹாத்ருப்யது
வேதாஸ்த்ருப்யந்து..
தேவாஸ்த்ருப்யந்து.


ரிஷயஸ்த்ருப்யந்து.
ஸர்வாணிசந்தாம்ஸி த்ருப்யந்து.
ஓம்காரஸ்த்ருப்யது.
வஷட்காரஸ் த்ருப்யது.


வ்யாஹ்ருதயஸ்த்ருப்யந்து.
ஸாவித்ரீத்ருப்யது.
யக்ஞாஸ்த்ருப்யந்து.


த்யாவாப்ருத்வீ த்ருப்யேதாம்.
.அந்தரிக்‌ஷம்த்ருப்யது.
அஹோராத்ராணித்ருப்யந்து.


ஸாங்க்யாஸ்த்ருப்யந்து
ஸித்தாஸ்த்ருப்யந்து


ஸமுத்ராஸ்த்ருப்யந்து.
நத்யஸ்த்ருப்யந்து.


கிரயஸ்த்ருப்யந்து.
க்‌ஷேத்ரஒளஷதி வனஸ்பதி
கந்தர்வாஅப்ஸரஸ் த்ருப்யந்து.


நாகாஸ்த்ருப்யந்து.
வயாம்ஸித்ருப்யந்து.
காவஸ்த்ருப்யந்து


ஸாத்யாஸ்த்ருப்யந்து.
விப்ராஸ்த்ருப்யந்து.
யக்ஷாஸ்த்ருப்யந்து
1.
ரக்‌ஷாம்ஸி த்ருப்யந்து
பூதானி த்ருப்யந்து
ஏவமந்தாநி த்ருப்யந்து


ரிஷி தர்ப்பணம்.(12


பூணலை மாலையாக போட்டுக்கொண்டு சுண்டு விரலின் அடி வழியாக ஜலம் விடவும். ஒவ்வொரு தர்ப்பணமும் இரண்டு முறை மந்திரத்துடன் செய்யவும்




ஸதர்ச்சின: த்ருப்யந்து
மாத்யமா: த்ருப்யந்து.
க்ருத்ஸமத: த்ருப்யது.


விஸ்வாமித்ர: த்ருப்யது.
வாமதேவ: த்ருப்யது.
அத்ரி: த்ருப்யது.


பரத்வாஜ: த்ருப்யது.
வஸிஷ்ட: த்ருப்யது.
ப்ரகாந்தா த்ருப்யந்து.


பாவமான்யா: த்ருப்யந்து.
க்ஷூத்ரஸூக்தா: த்ருப்யந்து
மஹா ஸூக்தா: த்ருப்யந்து
.


பித்ரு தர்ப்பனம்.(36)பூணல் இடம் ஒவ்வொன்றும் 3 தடவை செய்யவும். எள்ளு அக்ஷதையுடன்.


ஸுமந்து,ஜைமினி,வைசம்பாயன
பைல சூத்ர,பாஷ்ய,பாரத, மஹா பாரத
தர்மாசார்யா: த்ருப்யந்து த்ருப்யந்து த்ருப்யந்து


ஜானந்தி-பாவஹி-கார்கிய-கெளதம-
ஷாகல்ய-பாப்ரவ்ய-மாண்டவ்ய-
மாண்டுகேயாஸ் த்ருப்யந்து.த்ருப்யந்து த்ருப்யந்து


கர்கீ-வாசக்னவீ-த்ருப்யது. த்ருப்யது த்ருப்யது
வடபா ப்ராதி தேயீ த்ருப்யது. த்ருப்யது த்ருப்யது
ஸுலப மைத்ரேயீ த்ருப்யது. த்ருப்யது த்ருப்யது


கஹோளம் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
கெளஷீதகம் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
மஹா கெளஷீதகம் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி


பைங்கியம் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
மஹா பைங்கியம் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
ஸு யக்ஞம் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
ஸாங்க்யாயனம் தர்பயாமி. தர்பயாமி தர்பயாமி


ஐதரேயம் தர்பயாமி. தர்பயாமி தர்பயாமி
மஹைதரேயம் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி


ஷாகலம் தர்பயாமி.தர்பயாமி தர்பயாமி
பாஷ்கலம் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
ஸுஜாதவக்த்ரம் தர்பயாமி. தர்பயாமி தர்பயாமி
ஒளதவாஹிம் தர்பயாமி தர்பயாமி தர்ப\யாமி.


மஹெளத வாஹிம் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
செளஜாமிம் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
செளநகம் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
ஆஷ்வலாயனம் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி


யேசான்யே ஆசார்யா:தே ஸர்வே
த்ருப்யந்து,த்ருப்யந்து,த்ருப்யந்து


அப்பா உள்ளவர்கள் பூணலை வலம் போட்டுக்கொண்டு ஆசமனம் செய்யவும்.


அப்பா இல்லாதவர்கள் பூணல் இடம் கட்டை விரல் ஆள் காட்டி விரல் இடுக்கு வழியாக எள்ளு மட்டும் எடுத்து கொண்டு3 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும்.பித்ரு தர்பணம்.




பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி


மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
ப்ரபிதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமிதர்பயாமி தர்பயாமி


மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
மாது:பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி


மாதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி தர்பயாமி தர்பயாமி
மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி தர்பயாமி தர்பயாமி


யத்ரக்வசன சம்ஸ்தாநாம் க்ஷூத்ருஸ்ணோப ஹதாத் மனாம்----பூதானாம்த்ருப்யதே தோயம் இதமஸ்து யதாசுகம்.த்ருப்யதத்ருப்யத த்ருப்யதா


பூணல்வலம் பவித்ரம்காதில்.ஆசமனம்.இருமுறை,பவித்ரம்கையில் போட்டுக்கொள்ளவும்.
பின்வரும் மந்திரத்தை கூறி தயிர்கலந்த சத்து மாவை பல்லில்படாமல் சாப்பிடவும்.
ஸக்துமிவஇதயஸ்ய மந்த்ரஸ்ய ப்ருஹஸ்பதிர்ரிஷி ;பரப்ருஹ்மஞானம்தேவதா த்ரிஷ்டுப் சந்தஹ ;த்திஸக்துப்ராசனேவினியோகஹ
ஸக்துமிவதிதஉனாபுனந்தோ யத்ரதீதரா மனஸாவாசமக்ரதஹ அத்ராசகாயஹா
ஸக்யானிஜானதே பத்ரைஷாம் லக்ஷ்மீர்நிஹிதாதிவாசி
கைஅலம்பி ஆசமனம் செய்து பவித்ரம்அணிந்து கொள்ளவும்.
புதுபூணல் போட்டுகொள்ளல்.


யக்ஞோபவீததாரண மந்த்ரம்.


ஆசமனம்.அச்யுதாயநம:அனந்தாயநம:கோவிந்தாயநம:.உள்ளங்கையில் உத்திரிணி ஜலம் விட்டுப்ரும்ஹ தீர்த்தத்தால்அருந்தவும்.


கேசவ,நாராயணஎன்று கட்டை விரலால் வலது,இடதுகன்னங்களையும்,.மாதவகோவிந்த என்று பவித்ர விரலால்வலது,இடதுகண்களையும்,


விஷ்ணோ,மதுசூதனாஎன்று ஆள் காட்டி விரலால்வலது,இடதுமூக்கையும்,, த்ரிவிக்ரம,வாமனஎன்று சுண்டு விரலால் வலது,இடது காதுகளையும்,,


ஶ்ரீதர,ஹ்ரிஷீகேஸஎன்று நடு விரலால் வலது,இடதுதோள்களையும் பத்மநாபா என்றுஎல்லா விரல்கலால் மார்பிலும்,தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.


,பவித்ரம்தரித்து சில தர்பங்களை ஆஸனமாகபோட்டுக் கொண்டு சில தர்பங்களைபவித்ரத்துடன் சேர்த்துஇடுக்கிக் கொண்டு


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம்சதுர்புஜம் ப்ரசன்ன வதனம்த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் 5தடவைகுட்டிக்கொள்ளவும்


.ஓம்பூ:ஓம்புவ:ஓகும்ஸுவ:ஒம்மஹ:ஒம்ஜன:ஓம்தப:ஓகும்சத்யம்.ஓம்தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோன:ப்ரசோதயாத்ௐம்ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம்ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.


மமோபாத்தஸமஸ்த துரித க்ஷயத்வார ஶ்ரீபரமேஸ்வர ப்ரீத் யர்தம்ஏதேஷாம் க்ருஹஸ் தானாம் ப்ருஹ்மசாரிணாம் மம ச அதீதானாம் வேதானாம்அயாத்யாமத்வாய அத்யேஷ்ய


மானானாம் சந்தசாம் ச வீர்யத்வாய ஸ்ராவண்யாம் ஸ்ரவண நக்ஷத்ரே அத்யாய உபாகர்மாங்கம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே
 
தீர்தத்தைதொடவும்.


அஸ்யஶ்ரீ யக்யோப வீத தாரண மஹாமந்த்ரஸ்ய பர ப்ருஹ்ம ரிஷி:என்றுசொல்லி வலதுகை விரலால்(ஸிரஸ்)தலையைதொடவும்
.த்ருஷ்டுப்சந்த;:என்றுசொல்லி மூக்கை தொடவும்.


பரமாத்மாதேவதா;என்றுசொல்லி மார்பை தொடவும்.


யஞ்யோபவீததாரணேவினியோக:என்றுசொல்லவும்.


பூணூல்ஒன்றை பிரித்து எடுத்துப்ரும்ஹ முடிச்சை மோதிரவிரலில் படும் படியாக மேலாகவைத்து வலது உள்ளங் கையினால்தாங்கியும் ,இடதுஉள்ளங் கையினால் பூணூலின்கீழ் புறத்தை அழுத்தியும்பிடித்து கொண்டு


யக்ஞோபவீதம்பரமம் பவித்ரம் ப்ரஜாபதே:யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம்அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம்யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ;:


என்றுசொல்லி பூணூலை தரித்துகொள்ளவும்..இதேவீதம் விவாஹம் ஆனவர்கள்இரண்டாவது,மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும்.




ஆசமனம்செய்யவும். ஆசமனம்செய்யும் போதெல்லாம் பவித்ரம்வலது காதில் வைத்து கொள்ளவேண்டும்


இந்தமந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும்.


உபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மலதூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்மவர்ச்சோ தீர்க்காயு ரஸ்துமே.மறுபடியும்ஆசமனம் செய்யவும்.
 
வேதாரம்பம்;_
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம்சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் 5தடவைகுட்டிக்கொள்ளவும்


.ஓம்பூ:ஓம்புவ:ஓகும்ஸுவ:ஒம்மஹ:ஒம்ஜன:ஓம்தப:ஓகும்சத்யம்.ஓம்தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோன:ப்ரசோதயாத்ௐம்ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம்ப்ரஹ்மா ஓம் பூர் புவ ஸுவரோம்.


மமோபாத்தஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஏதேஷாம்க்ருஹஸ்தானாம் ப்ருஹ்மசாரிணாம்மம ச அதீதானாம் வேதானாம்




அயாத்யாமத்வாயஅத்யேஷ்யமானானாம் சந்தசாம்சவீர்யத்வாய ஸ்ராவண்யாம்ஸ்ரவண நக்ஷத்ரே அத்யாய உபாகரணகர்மாங்கம்வேதாரம்பம்கரிஷ்யே.




கைகளை துடைத்து கொள்ளவும்.முதலில் காயத்திரி மந்திரத்தை மூன்று முறை ஜபிக்கவும்.




அக்னிமீளேத்யஸ்ய நவர்சஸ்ய ஸுக்தஸ்யமதுசந்த ருஷி; காயத்ரிசந்த;அக்னிர்தேவதா.
ஓம்அக்னி மீளே ப்ரோஹிதம் யஞ்க்யஸ்யதேவ ம்ருத்விஜம் ஹோதாரம்ரத்ன தாதமம். அக்னிஹிபூர்வேபிர்ருஷிபிரீட்யோநூதனைருத ஸதேவாங்கேஹ வக்ஷதி




அக்னிநாரயிமச்னவத் போஷமேவ திவே திவேயசஸம் வீரவத்தமம்.;
அஜ்னேயம்யஞ்கமத்வரம் விச்வதஹ பரிபூரஸிஸ இத்தேவேஷு கச்சதி




அக்னிர்ஹோதாகவிக்ரதுஹு சத்யஹ ஸ்சித்ரஸ்வரஸ்தமஹ தேவோ தேவேபி ராகமத்




யதங்கதாசுஷேத்வமக்னே பத்ரம்கரிஷ்யஸி தவேத் தத் ஸத்யமங்கிரஹ.
உபத்வாக்னேதிவே திவே தோஷா வஸ்தர்தியாவயம்.நமோபரந்த ஏமஸி




ராஜந்தமத்வராணாம் கோபாம்ருதஸ்யதீதிவிம் வர்த்தமானம் ஸ்வேதமே




ஸநஹ்பிதேவ ஸூனவேக்னே ஸூபாயனோ பவஸசஸ்வாநஹ ஸ்வஸ்தயே ஹரி ஓம்.
ஓம்அக்னிர்வை தேவானா மவமோ விஷ்ணுஹுபரமஹ ஓம் அத மஹா வ்ருதம்.ஓம்ஏஷபந்தாஹா;ஏதத்கர்ம ஓம் அதாதஹ ஸம்ஹீதாயாஉபநிஷத்;ஓம்




விதாமகவன்விதாஓம்.
ஓம்மஹாவ்ருதஸ்ய பஞ்சவிம்சதிசாமிதேன்யஹ.




ஓம்இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்தோபாயவஸ்தஹதேவோவஹ சவிதா ப்ராப்யதுஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரிஹிஓம்.




ஓம்அக்ன ஆயாஹி வீத்யே க்ருணானோஹவ்ய தாதயே நிஹோதா ஸத்ஸிபர்ஹிஷி ஹரிஹி ஓம்.
ஓம்சந்நோ தேவி அபீஷ்டய ஆபோ பவந்துபீதயே சந்யோர் அபிஷ்ரவந்துநஹ




ஹரிஹிஓம்.ஸிக்ஷா=ஓம்அத ஸிக்ஷாம்ப்ரவக்ஷயாமி




வ்யாகரணம்=அயிஉண் வ்ருத்திராதைச்




சந்தஹ்சாஸ்த்ரம்
தீ-ஸ்த்ரீம்-ம-ய-ர-ஸத-ஜ-ப-ந-ல-க-சம்மிதம்




நிருக்தம்=கெள-க்மா-ஜ்மா-க்ஷ்மா-ஸமானாயஹ-ஸமாம்னாதஹ.
ஜ்யோதிஷம்=பஞ்சஸம்வத்ஸரமயம்




கல்பம்-அதைதஸ்யஸமாம் னாயஸ்ய




பராசரம்முனிவரம்---அதாதோ தர்மஜிஞ்ஞா ஸா---அதாதோ ப்ருஹ்ம ஜிஞ்ஞாஸா யோகீஸ்வரம் யாக்யவல்கியம் நாராயணம் நமஸ்க்ருத்ய




தச்சம்யோ ரா வ்ருணீ மஹே காதும் யஞ்க்யாயா காதும் யக்ஞ்யபதயே தைவீஸ் ஸ்வஸ்தி ரஸ்துநஹ ஸ்வஸ்தீர் மாநுஷேப்யஹ ஊர்ஜம்ஜிகாது பேஷஜம் சந்நோ அஸ்துத்விபதே சம் சதுஷ்பதே ஓம்சாந்தி சாந்தி சாந்திஹி.




ஓம்நமோ ப்ருஹ்மனே நமோ அஸ்து அக்னயே நமஹ. ப்ருதிவ்யைநமஹ; ஓஷதீப்யஹ நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோவிஷ்ணவே ப்ருஹதே கரோமி இதைமூன்று தடவை சொல்லவும்.


புனர்பூஜை செய்ய வேண்டும்.




காயேனவாசா மனஸே இந்திரியைவா புத்தியாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வ பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஸ்ரீமன் நாராயனாயேதி ஸமர்பயாமி.


ஆசீர்வாதம்ஆசார்ய தக்ஷிணை.
 
இதற்காகஆசமனம் செய்துவிட்டு வலதுகை மோதிர விரலில் தர்பை பவித்ரம்தரித்து ;காலின்கீழ் இரு




தர்பைகளைபோட்டுக்கொண்டு பவித்திரவிரலில் இரு தர்பங்களை இடுக்கிகொண்டு தொடங்கவும்.


காயத்திரிஜப ஸங்கல்பம்.




காலையில்எழுந்து ஸ்நானம் காலை ஸந்தியாவந்தனம்,காயத்திரிஜபம் ஸமிதாதானம் முடித்து விட்டு இதற்காக ஆசமனம் செய்துவிட்டு வலதுகை மோதிர விரலில் தர்பை பவித்ரம் தரித்து ;காலின்கீழ் இரு




தர்பைகளை போட்டுக்கொண்டு பவித்திர விரலில் இரு தர்பங்களை இடுக்கிகொண்டு தொடங்கவும்.




சுக்லாம்பரதரம்விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்னோப சாந்தயே .நெற்றியில்5தடவைகுட்டிக்கொள்ளவும்


.ஓம்பூ:ஓம்புவ:ஓகும்ஸுவ:ஒம்மஹ:ஒம்ஜன:ஓம்தப:ஓகும்சத்யம்.ஓம்தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோன:ப்ரசோதயாத்ஓம்ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.


மமோபாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்துவாரஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபேசோபனே முஹுர்த்தே ஆத்ய ப்ர்ஹ்மனஹத்விதீய பரார்தே ஸ்வேத வராஹகல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதீ தமே கலியுகே ப்ரதமே பாதேஜம்பூத்வீபே




பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்சுவே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே




ப்ரதமாயாம்சுபதிதெள இன்து வாஸர சதபிஷங் நக்ஷத்திர யுக்தாயாம் ஸுகர்ம நாம யோக கெளல கரண ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் ப்ரதமாயாம் சுபதிதெள மித்யாதீத ப்ராயஸ்சித்தார்த்தம் தோஷவஸ்து அபதனீய




ப்ராயஸ்சித்தார்த்தம் ஸம்வத்ஸர அகரண ப்ராயஸ் சித்தார்த்தம் அஷ்டோத்திர ஸஹஸ்ர ஸங்கிய்யா காயத்திரி மஹா மந்திர ஜபம்கரிஷ்யே என்று சொல்லி வலது கையில் இடுக்கி இருக்கு ம்தர்பை புல்லை வடக்கில் போடவும்
.
ஜலத்தைகையால் தொடவும்.
பிறகு ப்ரணவஸ்ய ரிஷிர் ப்ரஹ்ம தேவிகாயத்ரி சந்தஹ பரமாத்மா தேவதா
பூராதிஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரிப்ருகு குத்ஸ வஸிஷ்ட கெளதம காசியப ஆங்கீரஸ ரிஷயஹ




காயத்ரிஉஷ்னிக் அநுஷ்டுப்,ப்ருஹதி பங்தி த்ருஷ்டுப் ஜகத்யஹ சந்தாம்ஸி. அக்னி வாயு அர்க வாகீஸ வருண இந்திர விஸ்வே தேவாஹா தேவதாஹா




ப்ராணாயாமம்பத்து தடவை செய்யவும். ஓம்பூஹு;ஓம்புவஹ ஓகும் ஸுவஹ;ஓம்மஹ;ஓம்ஜன;ஓம்தபஹ;ஓகும்ஸத்யம் ஓம் தத்ஸ விதுர்வரேண்யம்;பர்கோதேவஸ்ய தீ மஹி


தியோ யோனஹ்ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதிரஸோஅம்ருதம் ப்ருஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்




ஆயாதுஇத்யனுவாகஸ்ய வாமதேவ ரிஷி;அநுஷ்டுப்சந்த;காயத்ரிதேவதா.


ஆயாதுவரதா தேவி அக்ஷரம் ப்ருஹ்மஸம்மிதம் காயத்ரிம் சந்தஸாம்மாதா இதம் ப்ருஹ்ம ஜுஷஸ்வனஹ.




ஓஜோசிஸஹோஸி பலமஸீ ப்ராஜோசி தேவாநாம்தாம நாமாஸி விசுவமஸி விஸ்வாயுஹுஸர்வமஸி ஸர்வாயுஹு அபிபூரோம்காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம்ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹயாமி




ஸாவித்ரியாரிஷி;விசுவாமித்ர;நிசிரித்காயத்ரி சந்த;ஸவிதா தேவதா




காயத்ரிமந்திரம்


1.ஓம் 2.பூர்புவஸ்ஸுவஹ 3.தத்ஸவிதுர்வரேன்யம் 4.பர்கோதேவஸ்ய தீ மஹி 5தியோயோனஹப்ரசோதயாத் என ஐந்தாஹ பிறித்து சொல்ல வேண்டும்.
1008எண்ணிக்கை முடிந்தவுடன் ஒரு ப்ராணாயாமம் செய்து காயத்ரி உபஸ்தானம்




கரிஷ்யேஎன்று சொல்லி உத்தமே சிகரேதேவி பூம்யாம் பர்வத மூர்தனி ப்ராஹ்மனேப்யோ ஹ்யனுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம் என்றுஉபஸ்தானம் செய்யவும். நமஸ்காரம்செய்யவும்.


பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம்செய்யவும்.


காயத்ரி கவசம் காயத்ரி ஹிருதயம் காயத்ரி ஸ்தோத்ரம் காயத்ரி சாப விமோசன ஸ்தோத்ரம் சொல்லவும்
 
Rig Vedam Upakarama 2018 as PDF

I have made the above as a word doc for easy use.
 

Attachments

  • RigVedaUpakaranam2018.pdf
    181.3 KB · Views: 373
Dear Gopalanji,

Have you published your explanation of sandhyavandanam and upakarma in tamil as a book, if so kindly let me know we can procure and give it for my son's upanayanam slated for 2019.

Ramnath Arunachalam
 

Latest ads

Back
Top