P.J.
0
பீர்க்கங்காய் தோல் துகையல் / Peerkangaai Thol Thuvayal -
பீர்க்கங்காய் தோல் துகையல் / Peerkangaai Thol Thuvayal -
தேவையான பொருட்கள் :
மிளகாய் வற்றல் : 5 Nos
உ.பருப்பு : 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் : 1 சிறு துண்டு
உப்பு : ருசிக்கேற்ப
புளி : சிறிய கொட்டை பாக்கு அளவு
பீர்க்கங்காய் தோல் : 3 காயில் இருந்து எடுத்தது
எண்ணை : 1 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
????????????? ???? ??????? / Peerkangaai Thol Thuvayal - Bama Samayal

- ஒரு வாணலியில் எண்ணை விட்டு மிளகாய் வற்றல், உ.பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்து எடுக்கவும்.
- அதே வாணலியில் பீர்க்கங்காய் தோல் சேர்த்து வதக்கவும்.
- சிறிது வதங்கியவுடன் உப்பு சேர்க்கவும்.
- நன்றாக வதக்கி ஆறியவுடன் புளியையும் சேர்த்து மிக்சியில் துகையலாக அரைக்கவும்.
????????????? ???? ??????? / Peerkangaai Thol Thuvayal - Bama Samayal