Tamil Brahmins
Page 2229 of 2229 FirstFirst ... 1229172921292179221922252226222722282229
Results 22,281 to 22,288 of 22288

Thread: Think or sink!

 1. #22281
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,736
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  malarum ninaivugaL...


  # 5. குட்டிப் பாப்பா!

  நான் தூங்கும் போது விவேகானந்தர் போஸில் இருப்பது
  என்னை அவள் இமிடேட் செய்த போது தான் தெரிந்தது!

  நாள்காட்டியின் தாளை அதைவிடச் சின்னச் சின்னதாக
  நம்மால் கூட கிழிக்க முடியாது! என்ன ஒரு முனைப்பு!

  கற்பூர ஹாரத்தி தானும் கண்களில் ஒத்திக் கொண்டு
  எங்கோ இருக்கும் அம்மாவுக்கும் எடுத்துப் போவாள்!

  ப்ரெசிடென்ட் போல ஒரு மணி நேரம் சாப்பிடுவாள்!
  Blog entry book இல் தினமும் ஜிலேபி வரைவாள்!

  அவள் ஒரு கிருஷ்ணப்ரியா! முகம் தாமரை போல மலரும்!
  அவளும் தாத்தாவுடன் கூடத் தமிழ் சீரியல்களைப் பார்த்தாள்!

  கொசுவலைக் கர்
  ட்டனில் ஒளிந்து கொண்டு, புகழ் பெற்ற
  ஹிந்தி திரைப் பாடலை எல்லோருக்கும் நினைவூட்டினாள்.

  என்னுடைய தடியை வைத்துக் கொண்டு நடை பயின்றாள்!
  குளிக்கும் போது விளையாட இரண்டு பொம்மைகள் தேவை!

  Skype இல் வந்தவர்களிடம் அவள் மொழியில் சொன்னாள்,
  "கம்ப்யூட்டர்ஐ விட்டு விட்டு கதவு வழியாக உள்ளே வரும்படி!"

  அவள் பேசின முதல் வார்த்தை "தேஜஸ்" என்ற தம்பியின் பெயர்.
  அவள் zoo வில் பேசிய முதல் வாக்கியம்," i want to be a monkey!"

  வரும் போது பேசாமல் இருந்தவள் திரும்பிச் செல்லும்போது
  வழி நெடுக அழகிய இனிய குரலில் பாடிக் கொண்டே வந்தாள்!

  அந்த அன்பும், இனிமையும், இசையும், மென்மையும், வளமையும்,
  என்றும் அவள் வாழ்வில் நிலைத்
  து நிற்க அருள் புரிவாய் இறைவா!

 2. #22282
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,736
  Downloads
  0
  Uploads
  0
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #22283
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,736
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  malarum ninaivugaL...
  பட்டுக் குட்டியைப் பற்றி எழுதும் போது
  விட்டுப் போனது சில விஷயங்கள்!

  # 6. மலரும், மலர்மகளும்.

  மலர்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.
  மலர் அவள் பெயரிலேயே இருக்கிறதே!

  அவள் பெயரின் தமிழ் பொருள் மல்லிகை!
  அம்பாளுக்குப் பிரியமான ஒரு மல்லிகை!

  வெட்டி விடாததால் அவள் கூந்தல் நீளம்
  அம்மாவின் கூந்தலை விடவும் அதிகம்!

  குட்டிப் Pony Tail போட்டுக் கொண்டு
  கெட்டி மல்லிகையைச் சூடுவாள்!

  சுவாமி பூக்களை தினமும் Brass Bowl இல்
  பூக்கோலம் போல அமைத்து விடுவேன்!

  பூவுக்குப் பூவாகும்; கோலமும் ஆகும்;
  சுத்தம் செய்வதும் எளிதாகிவிடும்!

  அந்தப் பூக் கிண்ணத்தை எடுத்து
  அலுங்காமல் அழகு பார்ப்பாள்!

  பெரிய பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட
  வெல்வெட் Sheet எ
  ன் அம்மா தந்தது!

  அதை எடுத்துப் போர்த்திக் கொண்டு
  "Flowers! Flowers!" என்று மகிழ்வாள்!

  அவள் வீட்டுத் தோட்டத்தில் உள்ளன
  தாமரை பூ அளவுள்ள ரோஜா மலர்கள்!

  FISH Pond இல் அதை மிதக்க விட்டால்
  அசல் தாமரை மலரும் தோற்றுவிடும்.

  குட்டி பொன் மீன்கள் இரண்டு உள்ளன,
  ஒன்று சாது, ஒன்று வால்ப் பையன்( !/?)

  தண்ணீரிலேயே இருக்கும் அதற்கும்
  தேவை சிலுசிலுக்கும் ஒரு Shower Bath!

  Spout வழியே விழும் அந்த Fountain நீரில்
  முதுகைக் குவித்துக் கொண்டு மிதக்கும்!!! 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #22284
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,736
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!

  ஒருவன் இன்னொருவனை

  ஓங்கி நன்கு அடித்தானாம்.

  "ஒரு காரணமும் இல்லாமல்

  ஓங்கி அடிக்கின்றாயே!" என,

  "இரண்டு மாதங்களுக்கும் முன்னர்

  நீர்யானை என்று திட்டினான்!" என,

  "இரண்டு மாதங்கள் கழித்து
  இன்று ஏன் அடித்தாய்?" என்றால்,

  "நேற்றுத் தானே நான் zooவில்

  நீர் யானையைப் பார்த்தேன்!"
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #22285
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,736
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!

  கதை சொல்லும் பாட்டியின் குறும்பு!

  பாட்டி கதையில் கெட்டி & படு சுட்டி.

  பாட்டி கணக்கில் மட்டும் ரொம்ப வீக் (?)

  கதை சொல்லும் போது அவள்

  "பஞ்ச பாண்டவர்கள்

  கட்டில் கால் போல

  மூன்று பேர்கள்!"

  என்று சொல்லி,

  கையில் இரண்டு விரல்களைக் காட்டி,

  தரையில் 1 என்று எழுதி

  அதையும் அழித்து விடுவாளாம்!

  பஞ்சபாண்டவர்கள் உண்மையில்

  ஐவரா? நால்வரா? மூவரா?

  இருவரா? ஒருவரா? பூஜ்யமா ?

  இந்தக் கேள்வி மனதை விட்டு மறையாதாம்.

  எப்படி லூட்டிப் பாட்டியின்

  naughty கூட்டல் கணக்கு?
 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #22286
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,736
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  malarum ninaivugaL...

  # 7. மொழிகளால் விளைந்த குழப்பம்.

  பாத்ரூம் போக வேண்டும் என்றால்
  "Pee" அல்லது "Potty" என்று சொல்வாள்.

  ஒரே ஒரு முறை ஏமாந்து விட்டாள்...
  விளையாட்டில் இருந்த சுவாரசியத்தில்.

  'லீக்' ஆரம்பித்த பின் சொன்னாள் "pee " என்று!
  Rugby பாலைப் போல அவளைத் தூக்கிக் கொண்டு

  நாற்பது மைல் வேகத்தில் என் மகன் ஓட...
  "நில்! வீடெல்லாம் ஆகும்!" என்ற நான் சொல்ல...

  'Mop' பை எடுத்துக் கொண்டு வந்த என் மருமகள்
  Joan of arc போல் முனைப்புடன் தரையைச் சுத்தம் செய்ய,

  சமயம் தெரியாமல் அங்கே நடந்து சென்ற விருந்தாளியிடம்
  அவள் "pee ! pee ! " என்றபடி நிலத்தைச் சுட்டிக் காட்ட,

  அவர் வேறு எதையோ தேடி ஏமாந்து போக,
  ஒரே நேரத்தில் ஏக கலாட்டா நடந்தது அங்கே!

  அப்போது அவர்கள் மூவரையும் நான்
  ஒரே செல்லப் பெயரால் குறிப்பிட்டேன்!

  The Three Nutty Professors என்று!

  வேறு வழியில்லாமல் அவர்களும்
  சிரித்தனர் எல்லோருடனும் சேர்ந்து!

  மொழியினால் விளைந்த குழப்பம்!
  இன்னும் புரைக்கு ஏறுகிறது சிரித்து! 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #22287
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,736
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  What makes a 'dear' friend turn into a 'sour' enemy?

  Is it the same hair-thin-line separating

  Love and Hatred?

  Day and Night?

  Life and Death?

  Health and Ill health?

  Good and Bad?

  Sense and Nonsense?

  Right and Wrong?
 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 14. #22288
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,736
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  A point to ponder!

  The lion cubs and tiger cubs are seen boxing with one another and with their parents.

  It is just a MOCK fight - in order to keep in good shape.
  They need that daily practice to remain in ship-shape.

  Seeing the verbal bouts and taking place here everyday, I understand that these too are just mock fights (verbally of course) in order to remain in ship-shape mentally and linguistically.

  That is why it goes on and on .... untiringly between the same sets of persons.

  Women on the other hand mean serious business when they engage in verbal bouts and sever connections immediately.

  They probably have other ways of remaining in ship-shape than indulge in verbal bouts and

  What could that be???
 15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •