• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.
கடைந்த போது வந்தவை
praveen

கடைந்த போது வந்தவை

தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். முதலில் வந்த விஷத்தை சிவபெருமான் அருந்தி தேவர்களைக் #காப்பாற்றினார். அதனால் அவருக்கு "நீலகண்டர்' என்ற பெயர் ஏற்பட்டது. பாற்கடலைத் தொடர்ந்து கடைந்தபோது காமதேனுவும், உச்சைசிரவஸ் என்ற தங்க நிற குதிரையும், ஐராவதம் என்ற யானையும், கற்பகம், அரிச்சந்தம், சந்தனம், மந்தாரம், பாரிஜாதம் என்னும் ஐந்து மரங்களும் வெளி வந்தன. இந்த ஐந்து மரங்களையும "பஞ்ச தருக்கள்' என்பர்.

இதில் கற்பகமரம் கேட்டதை எல்லாம் கொடுக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.
There are no comments to display.

Media information

Category
Image & Video Gallery
Added by
praveen
Date added
View count
540
Comment count
0
Rating
0.00 star(s) 0 ratings

Image metadata

Filename
WhatsApp Image 2019-01-18 at 8.15.11 AM.jpeg
File size
88.2 KB
Dimensions
504px x 694px

Share this media

Top