V
V.Balasubramani
Guest
பயணி தவறவிட்ட ரூ.40 லட்சம் வைர மோதிரங்களை திரும்ப ஒப்படைத்த தொழிலாளி!
மும்பை விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரங்களை திரும்ப ஒப்படைத்த தொழிலாளி ஒருவருக்கு அதிகாரிகள் பாராட்டு விழா நடத்தினர்.
மும்பை சத்ரபதி விமானநிலையத்தில் 2வது டெர்மினலில் வாயிற்காப்பாளராக பணி புரிபவர் சுமன் தோய்போடே ( வயது 37). இவர் பணிபுரியும் பகுதியில் வி.வி.ஐ.பிக்களும் முதல் வகுப்பு பயணிகளும் மட்டுமே வர முடியும். கடந்த அக்டோபர் 28-ம் தேதி, இங்குள்ள கழிவறை பேசினில் 4 வைர மோதிரங்கள் கிடந்துள்ளன. ஒரு வைர மோதிரத்தின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரங்களை கண்டெடுத்த சுமன், அதனை விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று ஒப்படைத்தார்.
Read more at: http://www.vikatan.com/news/india/55806-honest-mumbai-airport-janitor-returns-diamond-ring.art