• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வேல் அஷ்டோத்திரம்

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ குஹாஸ்த்ர சதுர் விம்சத்யார்சனா
(சக்தி ஸ்வரூப வேல் பூஜை)
(சுப்ரமண்ய பூஜையை வழக்கம் போல் செய்யவும். பிறகு வேல் பூஜை)

அஸ்ய தேவ தேவஸ்ய மஹாவல்லீ தேவநாயகீ ஸமேத ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி ஹஸ்தே நிதாய சர்வ சக்திமய ஸ்ரீ குஹாஸ்த்ர மூர்தி: வரப்ரஸாத அனுக்ரஹ ஸ்ரீ சக்த்யாஸ்த்ரமூர்த்தி திவ்ய கமல சரணாரவிந்தயோ: ரக்த புஷ்பார்ச்சன பூஜாஞ்ச கரிஷ்யே!

காயத்ரி: ஓம் தசவதனாயைச வித்மஹே வாலாமாலாயைசதீமஹி தந்நோ பராசக்தி ப்ரசோதயாத்

\

மூலமந்திரம்: ஓம் ஸாம் ஸீம் ஸூம் ஸெளம் ஸ்ரீம் ஐம் க்லீம் ஐம் ஸெளம் ஜ்வலஜ்வலாய கோடி ஸூர்யப்ரகாசாய மஹா சதுரு பயங்கராய லம் ரம் தசாஸ்ய கரவிம்சத்யாய ஸெளம் மூம் பராசக்த்யாய ஹூம்பட் ஸ்வாஹா.

1. ஓம்ஸ்ரீ சிவசக்திப்யோ நம: ஓம் ஸ்ரீம் பராசக்த்யை நம:
ஓம் குஹ சக்திப்யோ நம:
ஓம் ஸ்ரீம் குஹ ஹஸ்த நிதீம் ஸர்வ சக்த்யை நம:

2. ஓம் கம் க்ரீம் க்ரூம் நசி மசி ஹரண ஹரண பாச ஹாலீம் சிம்ம வக்த்ரை நம:
3. ஓம் ஐம் ய்ரம் ய்ரூம் நசி மசி சகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹார திரோபாவானுக்ரஹ ப்ரஸாத்யை நம:
4. ஓம் ரம் ரீம் ய்ரூம் நசி மசி கால காலந்தக கோட்யாதித்ய ப்ரதீப்த வதனாயை நம:
5. ஓம் லம் லீம் ல்ரூம் நசி மசி சட சட ப்ரசட ப்ரசட காலாக்னிரூப பாதாப்ஜ பரிஸேவித நிஷ்களாயை நம:
6. ஓம் ஹ்ரீம் ஹ்ரைம் நசி மசி பூதப்ரேத பிசாச ப்ரஹ்ம ராக்ஷஸ பட்பானல ஸவித பஸ்மரூபாயை நம:
7. ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரூம் நசி மசி ப்ரசண்ட மாருதக்ஷிப்ராக்ர ஸகல வீர்யோதக பானரக்தாக்ஷை நம;
8. ஓம் ஸம் ஸீம் ஸும் நசி மசி ஏகாதச சதஸஹஸ்ரகோட்யா கோடி வதன ப்ரகாசாயை நம:
9. ஓம் ரீம் க்ரூம் நசி மசி காளகூடாக்னி பயங்கர ஜ்வாலா ரெளத்ர வதனப்ரகாசாயை நம:
10. ஓம் கம் க்ரீம் க்ரூம் நசி மசி அதலாதி ஸப்தலோகந்த நாகேந்த்ர பயங்கர ஜ்வாலா ஸஹஸ்ரவதனாயை நம:
11. 11. ஓம் லம் லீம் லூம் நசி மசி ஸஹஸ்ரகோடி கோட்ட்யாதி தேவாஸ்த்ர சஸ்த்ர srஉஷ்டி காரண srஉஷ்டி த்ருஷ்டி ஜாத வதனாயை நம:
12. 12. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் (?ஹ்ரூம்) நசி மசி ஸத்யலோகாந்த சராசர சஹஸ்ர கோட்யாண்ட பஸ்மதாரண ஸுதேஹாயை நம:
13. ஓம் ஸம் ஸீம் ஸூம் நசி மசி மாஹாவிந்த்ய ரத்னஸானு ஹிமாநில ஸ்கந்த ஸைகதப்ராய வஜ்ரபாஹூ மஹாபலாயை நம:
14. 14. ஓம் கம் க்ரீம் க்ரூம் நசிமசி தேவகந்தர்வ யக்ஷராக்ஷஸ வீர்யாவீர ஸர்வஜீவ மர்த்தப்ராய யக்ஷிண்யை நம:
15. 15. ஓம் லம் லீம் லூம் நசிமசி வாரிதி ஸப்தஜலபான தூளீதூபித ப்ரசண்ட மாருத ப்ரவேகாயை நம:
16. 16. ஓம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் நசிமசி ஸமஸ்த மந்தர யந்த்ர விஷு விஷுச்யாபிசார சூன்ய ப்ரஹ்ம ஹத்யாதி பாப த்வம்ஸின்யை நம:
17. ஓம் கம் கம் கம் கம் ஙம் நம் ஹ்ரீம் மூலாதார புஜாரூட வல்லபீம் வாமாயீம் குஹாஸ்த்ர மூலப்ரக்ருத்யை நம:
18. ஓம் சம் சம் ஜம் ஜம் ஞம் மம் ஸ்ரீம் ஸ்வாதிஷ்டானாம் புஜாரூட ஜ்யேஷ்டாம் ரெளத்ரீம் குஹாஸ்த்ர வாகீச்வர்யை நம:
19. ஓம் டம் டம் டம் டம் ணம் சிம் க்லீம் ஸெம் மணிபூரகாம்புஜாரூட நாராயணீம் காளீம் கலவிகரணீம் குஹாஸ்த்ர லக்ஷ்ம்யை நம:
20. ஓம் தம் தம் தம் தம் நம் வம் செளம் க்லீம் அநாஹத புஜாரூட மஹாருத்ரீம் பலவிகரணீம் குஹாஸ்த்ர சம்ஹார ரெளத்ர்யை நம:
21. ஓம் பம் பம் பம் பம் மம் யம் சிம் ஸ்ரீம் விசுத்யாரோஹண பலாயீம் பலப்ரமதனீம் குஹாஸ்த்ர மாஹேஸ்வர்யை நம:
22. ஓம் யம் ரம் லம் வம் சம் ஷம் ஸம் ஹ்ரீம் ஆக்ஞாம் கமலாரூட ஸர்வ பூததமனீம் குஹாஸ்த்ர கெளர்யை நம:
23. ஓம் ஸம் ஹம் க்லீம் ஸெளம் ஐம் ஸஹஸ்ராராம் புஹாரூட சத்குரு ஸ்வரூபிணீம் இச்சாக்ஞானக்ரியா சக்த்யை நம:
24. ஓம் ளம் க்ஷம் ஐம் க்லீம் ஏம் ஸெளம் பிந்து நாத த்வாசாந்த ரூபிம் பராசக்த்யய நம:

பஞ்ஷதாக்ஷரி அர்ச்சனா (வேல் பூஜா)

1. ஓம் கலாகோடியுத சரத்சந்த்ரோஜ்வல தேதீப்யமான ஸெளந்தர்ய வதனாயை நம:
2. ஓம் ஏகாந்த்சாம்ராஜ்யதர வீரப்ரதாய புஜபலாம்யை நம:
3. ஓம் ரக்ஷித்யாஷ்ட ஸித்திப்ரத ஸ்ரீஸாப்த்வ யோகிஹ்ருத் கமலநிலயாயை நம:
4. ஓம் லகாரவர்ண ஜ்வாலாமேகலா லத்ரத்கடிதட மனோஹராயை நம:
5. ஓம் பீஜ ஸந்துஷ்ட பரிபூர்ண சரணகமலாயை நம:
6. ஓம் அம்சஸ்வரூப பரிவ்ராஜக சிவானந்த பரமமோக்ஷ ப்தாயின்யை நம:
7. ஓம் சதயித்வ மாஸ்யாதி மஹா வாக்யவபோதித சச்சிதானந்த ஹ்ருதயாயை நம:
8. ஓம் கருணாமய கடாக்ஷ ஞானஸாம்ராஜ்ய ப்தாயின்யை நம:
9. ஓம் ஹரிவிரிஞ்சாதி ஸமஸ்தமாவரத ஈச்வர ரமணசீலாயை நம:
10. ஓம் லஸத்தாடக் அஸ்ரீசக்ரராஹயந்த்ர த்ரிகோணநிலயாயை நம:
11. ஓம் ரீங்காரபீட பரிபூஜித ராஜஹம்ஸாயை நம:
12. ஓம் ஸர்வயக்ஷ யமதூத சாகினி டாகினி இத்யாதி பய நிவாரிண்யை நம:
13. ஓம் கஸ்தூரி திலக கந்த குஸுமோஹித ஸர்வ வர்ணாத்மிகாயை நம:
14. ஓம் லப்த ஸ்ரீ ராஜ்ய லக்ஷ்மீ வாணீ கடாக்ஷ துர்காச பூதேச்வர்யை நம:
15. ஓம் ஹ்ரீங்காராந்த ஸ்ரீஅவண சுகவன சம்சாரபந்தராயை நம:
16. ஓம் ஸ்ரீ ஞானாநந்த செளந்தர்ய வல்லீச கணநாத சர்வலோகமேக ஜனன்யை நம:
17. ஓம் ஆம் ரக்ஷமாம் ரக்ஷமாம் ராஜராஜேஸ்வர்யை நம:
ஸ்ரீ சுப்ரமண்ய ஹஸ்த்த ஸ்திதஸ்ய அஸ்த்ராயுத அஷ்டோத்தரார்சனா

1. ஓம் சுப்ரமண்ய ஹஸ்தாம்ப
ுஜாஸ்த்ராய நம;
2. ஓம் குஹாஸ்த்ராய நம:
3. ஓம் ப்ரம்ஹாஸ்த

்ராய நம:
4. ஓம் விஷ்ணு வாஸ்த்ராய நம:
5. ஓம் ஏகாதசருத்ராஸ்த்ராய நம:
6. ஓம் சிவாஸ்த்ராய நம:
7. ஓம் க்ஷூரி அஸ்த்ராய நம:
8. ஓம் ப்ரத்யங்கிராஸ்த்ராய நம
9. ஓம் மஹா பாசுபதாஸ்த்ராய நம:
10. ஓம் மஹா சுதர்சநாஸ்த்ராய நம:
11. ஓம் வ்ருஷபாஸ்த்ராய நம:
12. ஓம் ஸூர்யாஸ்த்ராய நம:
13. ஓம் ஓங்கார ப்ரணவாஸ்த்ராய நம:
14. ஓம் ஸர்வ சத்ரு நாசகாஸ்த்ராய நம:
15. ஓம் பிநாக பாசாதி வருணாஸ்த்ராய நம:
16. ஓம் நாராசாஸ்த்ராய நம:
17. ஓம் சர்வ சத்ரு த்வம்சன ஹேதுபூதாஸ்த்ராய நம:
18. ஓம் சரபாஸ்த்ராய நம
19. ஓம் காலாநலாஸ்த்ராய நம:
20. ஓம் படபாநலாஸ்த்ராய நம:
21. ஓம் காலகாலாக்கின்யஸ்த்ராய நம:
22. ஓம் ப்ரசண்ட மாருத வேகாஸ்த்ராய நம:
23. ஓம் வாயவஸ்த்ராய நம:
24. ஓம் சத சஹஸ்ர கோடி பிரகாசாஸ்த்ராய நம:
25. ஓம் சஹஸ்ர ஜ்வாலாஸ்த்ராய நம:
26. ஓம் மஹாசத்ரு பயங்க்ராஸ்த்ராய நம:
27. ஓம் ஆக்னேயாஸ்த்ராய நம:
28. ஓம் பராசக்த்யாத்மகாஸ்த்ராய நம:
29. ஓம் வஜ்ராஸ்த்ராய நம:
30. ஓம் சக்த்யாஸ்த்ராய நம:
31. ஓம் தண்டாஸ்த்ராய நம:
32. ஓம் கட்காஸ்த்ராய நம:
33. ஓம் பாசாஸ்த்ராய நம:
34. ஓம் த்வஜாஸ்த்ராய நம:
35. ஓம் கதாஸ்த்ராய நம:
36. ஓம் த்ரிசூலாஸ்த்ராய நம:
37. ஓம் பத்மாஸ்த்ராய ந்ம:
38. ஓம் சக்ராஸ்த்ராய ந்ம:
39. ஓம் அஸ்யஸ்த்ராய நம:
40. ஓம் சர்மாஸ்த்ராய நம:
41. ஓம் கபாலாஸ்த்ராய நம:
42. ஓம் குடாராஸ்த்ராய நம:
43. ஓம் குந்தால்யாஸ்த்ராய நம:
44. ஓம் பரஸ்வாஸ்த்ராய நம:
45. ஓம் சங்காஸ்த்ராய நம:
46. ஓம் கண்டாஸ்த்ராய ந்ம:
47. ஓம் சாபாஸ்த்ராய நம:
48. ஓம் சராஸ்த்ராய ந்ம:
49. ஓம் பாணாஸ்த்ராய நம:
50. ஓம் புஷ்ப பாணாஸ்த்ராய நம:
51. ஓம் அங்குட்சாஸ்த்ராய நம:
52. ஓம் டமருகாஸ்த்ராய நம:
53. ஓம் சர்வசக்த்யாஸ்த்ராய நம:
54. ஓம் முசலாஸ்த்ராய நம:
55. ஓம் ஹலாஸ்த்ராய நம:
56. ஓம் தாரகாசுர சம்ஹாராஸ்த்ராய நம:
57. ஓம் சிம்ஹவக்த்ர சம்ஹாராஸ்த்ராய நம:
58. ஓம்கஜமுகாசுர சம்ஹாராஸ்த்ராய நம:
59. ஓம் அஜமுகாசுர சம்ஹாராஸ்த்ராய நம:
60. ஓம் பாநுகோபாஸூர சம்ஹாராஸ்த்ராய நம:
61. ஓம் உக்ர கோபாஸூர சம்ஹாராஸ்த்ராய நம:
62. ஓம் மஹாபத்மாசுரத்வம்சனாஸ்த்ராய நம:
63. ஓம் க்ருத்திகாசுர பஞ்ஜநாஸ்த்ராய நம:
64. ஓம் அசுர குலாந்தகஸ்த்ராய நம:
65. ஓம் நவவீர பூஜிதாஸ்த்ராய நம:
66. ஓம் வீரபாஹூ வந்த்தாஸ்த்ராய நம:
67. ஓம் சட்சக்ராஸ்த்ராய நம:
68. ஓம் பட்காராஸ்த்ராய நம:
69. ஓம் ஹூம்பட் காராஸ்த்ராய நம:
70. ஓம் சர்வவ்யாதி விநாசநாஸ்த்ராய நம:
71. ஓம் சர்வம்ருத்யு ப்ரசமநாஸ்த்ராய நம:
72. ஓம் சர்வரோக ஹராஸ்த்ராய நம:
73. ஓம் சர்வஜநாகர்ஷணாஸ்த்ராய நம:
74. ஓம் சர்வ தநாகர்ஷணஸ்த்ராய நம:
75. ஓம் சர்வாசாபரி பூர்ணாஸ்த்ராய நம:
76. ஓம் சர்வசப்தாகர்ஷணாஸ்த்ராய நம:
77. ஓம் சர்வரஸாகர்ஷணாஸ்த்ராய நம;
78. ஓம் சர்வபுத்யாகர்ஷணாஸ்த்ராய நம:
79. ஓம் சர்வகாமாகர்ஷணாஸ்த்ராய நம:
80. ஓம் சர்வ பீஜாகர்ஷணாஸ்த்ராய நம:
81. ஓம் சர்வபோகா கர்ஷணாஸ்த்ராய நம”
82. ஓம் சர்வ விக்ந ப்ரசமநாஸ்திராய நம:
83. ஓம் சர்வ தைர்யாகர்ஷணாஸ்த்ராய நம:
84. ஓம் சரவசித்திப்ரதாயகாஸ்த்ராய நம:
85. ஓம் சர்வரக்ஷாகராஸ்த்ராய நம:
86. ஓம் சர்வ சம்பத்ப்ரதாயகாஸ்த்ராய நம:
87. ஓம் சர்வதுக்க விமோசநாஸ்த்ராய நம:
88. ஓம் சர்வ மங்கலப்ரதாயாகாஸ்த்ராய நம:
89. ஓம் கலிதோஷ ஹராஸ்த்ராய நம:
90. ஓம் கலிபாப ஹராஸ்த்ராய நம:
91. ஓம் கருணாபூரிதாஸ்த்ராய நம:
92. ஓம் கமிதார்த்தப்ரதாஸ்த்ராய ந்ம:
93. ஓம் சர்வபூதோச்சாடனாஸ்த்ராய நம:
94. ஓம் சர்வ வைத்யோந் மாத மோசநாஸ்த்ராய நம:
95. ஓம் ப்ரமந்த்ர தந்த்ர யந்த்ராபிசாரோச்சாட நாஸ்த்தராய நம:
96. ஓம் சத்சந்தானப்ரதாஸ்த்ராய நம:
97. ஓம் ஸ்கந்தாஸ்த்ராய நம:
98. ஓம் ஷண்முகாஸ்த்ராய நம:
99. ஓம் சரவணாஸ்த்ராய நம:
100. ஓம் கார்த்திகேயாஸ்த்ராய நம:
101. ஓம் குமாராஸ்த்ராய நம:
102. ஓம் சிகிவாஹநாஸ்த்ராய நம:
103. ஓம் த்விஷட்புஜாஸ்த்ராய நம:
104. ஓம் த்விஷண் நேத்ராஸ்த்ராய நம:
105. ஓம் விசாகாஸ்த்ராய நம:
106. ஓம் பாஹூலேயாஸ்த்ராய நம:
107. ஓம் பார்வதீப்ரிய நந்தநாஸ்த்ராய நம:
108. ஓம் ஷாண்மாதுராஸ்த்ராய நம:

ஓஃம் ஜகத் ரக்ஷக வேல் போற்றி

ஓம் ஸ்ரீ வல்லி தேவஸேனா ஸமேத ஸ்ரீ சுப்ரமண்யஹஸ்தாம்புஹாஸ்த்ராய நம:
 
No words bro literally i was searching for the same only u have posted it and I have heard that dr.kethu ramacharashekar has given it in subramanya upasana book but thank u bro.
Jaikarthik
Chennai
 

Latest ads

Back
Top