V
V.Balasubramani
Guest
கபாலி வெற்றி-தோல்வின்னு பேச நினைத்தேன்.... 
[h=1]It is a mixed bag.... and we have all sorts among us...
கபாலி வெற்றி-தோல்வின்னு பேச நினைத்தேன்.... வார்த்தை விடுபட்டு விட்டது.. வைரமுத்து விளக்கம்[/h]சென்னை: கபாலி படம் தோல்வி என பேசிய சர்ச்சையில் சிக்கியது குறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். அதில், படத்தின் வெற்றி, தோல்வி என சொல்ல நினைத்து ஒருவார்த்தை விடுபட்டதை பின்னர் உணர்ந்தேன் என விளக்கம் அளித்திருக்கிறார்.
கபாலி தோல்விப் படம் என வைரமுத்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. கபாலி படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் வைரமுத்து இப்படி பேசுவதாக கபாலி படத் தயாரிப்பாளர் தாணு பதிலடி கொடுத்திருந்தார்.
கவிஞர் வைரமுத்துவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் போன்றோர் வைரமுத்துவை ஆதரித்தும் வருகின்றனர்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vairamuthu-explains-on-kabali-issue-258877.html