• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Why is the rationalist leader wearing a red strapped watch on left wrist?

Status
Not open for further replies.
Rationalism is only for his partymen? Fooling the public!!

தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் இடது கை மணிக்கட்டில், புதிதாக, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம் அணியத் துவங்கி உள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பகுத்தறிவுவாதியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்ட, தி.மு.க., தலைவர் கருணாநிதி, பல ஆண்டுகளாக, மஞ்சள் நிற துண்டு அணிந்து வருகிறார். ஜோதிடர் அறிவுரைப்படி, குருவுக்கு உகந்தது என்பதால், அவர் மஞ்சள் துண்டு அணிவதாக, தகவல் பரவியது. இது தொடர்பாக, பல சர்ச்சைகள் எழுந்தபோதும், கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவதை நிறுத்தவில்லை.
ஒருமுறை அவர் வெளியிட்ட, கேள்வி - பதில் அறிக்கையில், 'எந்த நம்பிக்கைக்காகவும் மஞ்சள் துண்டை அணியவில்லை; ஒரு அடையாளத்துக்காகத் தான் அணிகிறேன்' என, தெரிவித்திருந்தார்.
தற்போது புதிதாக, தன் இடது கை மணிக்கட்டில், சிவப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம் அணியத் துவங்கி உள்ளார். இதன் ரகசியம் குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:


வேலுாரில் உள்ள பிரபல மடாதிபதி அறிவுரையைக் கேட்டு, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய, கைக்கடிகாரத்தை கருணாநிதி அணிந்துள்ளார். இக்கடிகாரத்தை, சிறப்பு பூஜை செய்து அணிந்துள்ளார். எதிரிகள் அழியவும், அவர் மீண்டும் முதல்வராகவும், நீண்ட ஆயுளுக்காகவும், சிவப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரத்தை அணிந்துள்ளார்.


இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.சிவப்பு நிற பட்டைக்கான காரணம் குறித்து, பிரபல ஜோதிடர் சிவகுரு ரவி கூறியதாவது:கருணாநிதியின் ராசி ரிஷபம்; லக்னம் கடகம். அவரது ஜனன கால ஜாதகப்படி, மகர ராசியில், செவ்வாய் உச்சபலம் பெற்றுள்ளார். கடக லக்னப்படி, ஐந்துக்குரிய செவ்வாய், உச்சபலம் பெற்று, யோகாதிபதியாக வருகிறார். செவ்வாய் நிறம் சிவப்பு. எனவே, சிவப்பு நிற பட்டை அணிந்துள்ளார்.கருணாநிதி ஜாதகப்படி, சுக்கிர திசையில், செவ்வாய் புத்தியில், ராகு, ஐந்தாம் இடத்தில் இருந்து, நான்காம் இடத்திற்கு பின்னோக்கி செல்கிறார். எனவே, இடது கையில் கைக்கடிகாரத்தை கட்டியுள்ளார்.


இதன் மூலம், அரசியலில் அவர் பின்னோக்கி தள்ளப்படுவது தடுக்கப்படும். அவரை முன்னிலைப்படுத்தி பணிகள் நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதே கருத்தை, வேறு சில ஜோதிடர்களும் தெரிவித்துள்ளனர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1408955
 
Murali Manohar Joshi is the person who made provision of funds in UGC for giving grant to Universities which start Astrology courses. It was done during the previous regime of BJP.

After that, Graduation and Post Graduation courses in Astrology were started in Tamilnadu also.

Those persons who come out with degrees and do profession, would have gratitude to BJP.

Moreover, these persons would attribute astrological reasons on their own for any thing and everything to promote their business.
 
Last edited:
Tamil nadu needs a new breed of leader to lead it into the new century of progress and governnance. It would be quite interesting to watch, how long the people are swayed by the dangling of filmlife, anti god/anti brahminical and anti-hindi. The mass have realised that language like hindi, english is a must to improve one's life and move out to farthest of the land and make good money and living, the anti-god movement has generated more leaning towards the god and filmdom has lost its lustre to TV and now to the advancement of technology to some other new found avenues. So the leaders are struggling and lost in their way and planning as how to attract these people to their fold. The recent floods have definitely created a new awareness amoung the public as what they should do and where they want to go. The coming elections would sure be a pandora's box of surprises.
 
Tamil nadu needs a new breed of leader to lead it into the new century of progress and governnance. It would be quite interesting to watch, how long the people are swayed by the dangling of filmlife, anti god/anti brahminical and anti-hind​i. The mass have realised that language like hindi, english is a must to improve one's life and move out to farthest of the land and make good money and living, the anti-god movement has generated more leaning towards the god and filmdom has lost its lustre to TV and now to the advancement of technology to some other new found avenues. So the leaders are struggling and lost in their way and planning as how to attract these people to their fold. The recent floods have definitely created a new awareness amoung the public as what they should do and where they want to go. The coming elections would sure be a pandora's box of surprises.
Let the dream comes true !
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top