• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

vedha samrakshanam.

kgopalan

Active member
வேதபாராயணம்தார் ஸ்கீம் விபரம்:_*
*~~~~~~~~~~~~~~~~*
முழுமையாக வேதாத்யனம் செய்தவர்கள் தாங்கள் வஸிக்கும் ஊர் நகரம் கிராமம் ஆகியவற்றில் அருகிலுள்ள ஆலயத்தில் தினஸரி வேத பாராயணம் செய்ய வேண்டும், ஒவ்வொரு மாதமும் அந்தந்த ஆலய நிர்வாகிகளிடம் ஒப்புதல் வாங்கி அந்த மாதம் பாராயணம் செய்ததை திருமலா திருப்பதி தேவஸ்தாநத்துக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு வேதபாராயணம் செய்யும் நபருக்கு மாதாந்திர தொகையாக ஸுமார் பதிநாராயிரத்துக்குக் குறையாமல் அவரது வங்கீக் கணக்கில் செலுத்துவார்கள், இதன் மூலம் வேதாத்யனம் செய்தவர்கள் ஆதரிக்கபப்டுகிறரகள், மற்றும் ஆலயங்களில் வேதபாராயணம் தினஸரி நடைபெறும் என்பது இதன் பலனாகும்

தமிழ்நாடு
ஆந்திரா
கர்ணாடகம்
மஹாராஷ்ட்ரா
போன்ற எந்த இடத்திலிருந்தாலும் இதில் சேரலாம்,
*ஸ்கீமில் சேரத் தகுதி:*
*-----------------------------*
இந்த ஸ்கீமில் சேர ரிக் யஜுர்வேதக்கார்கள் கிரமாந்தம் அத்யயனம் செய்திருக்க வேண்டும், அத்துடன் வேத பரீக்ஷை தந்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

*_விண்ணப்பிக்கும் முறை:_*
*~~~~~~~~~~~~~*
*தாங்கள்*
*காஞ்சி மடம்,*
*ச்ருங்கேரி மடம்,*
*ஸ்ரீ் ஜீயர் மடம்,*
*ஸ்ரீ் ஆண்டவன் மடம்*
*போன்ற இடங்களில் (எந்தெந்த ஸ்தாபனங்களின் (பரீக்ஷா) ஸர்டிபிகேட் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தனியே லிஸ்ட் தரப்பட்டுள்ளது) வேத பரீக்ஷை தந்த ஸர்டிபிகேட்டின் ஜெராக்ஸ், வயதுக்கான (பிறந்த) சர்டிபிகேட், அட்ரஸ் ப்ரூப் ஆகியவற்றுடன் –நான் தங்களின் வேதபாராயண ஸ்கீமில் சேர விரும்புகிறேன் என்னும் வாசகத்துடன் கடிதம் இணைத்து திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஸ்பீட் போஸ்டில் 9-12-2016 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும், விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Assistance Executive officer, SVI Of Higher Vedic Studies, SVETA Building Chandragiri Road ,T.T.Devasthanam, Tirupathi Pin 517502, Phone no 0877-2264571*

*தேர்வு செய்யும் முறை:*
*~~~~~~~~~~~~~~~~~~* வித்வான்களின்விண்ணப்பங்களை பரிசீலித்து தக்க வித்வான்கள் மூலம் இண்டர்வ்யூ (இரண்டு அல்லது மூன்று கேள்விகளுடன்) செய்து அப்பாயின்ட் ஆர்டர் அனுப்புவார்கள்
வேதாத்யயனம் செய்த அனைவருக்கும் மிகச் சிறந்த உதவியாக இருக்கும் இந்த ஸ்கீமில் பலரும் சேர்ந்து பயனடைய பகவானை ப்ரார்திக்கிறோம்

*இந்த ஸ்கீமைப்பற்றிய மேலும் விபரங்களுகும் விண்ணப்பிக்கும் வழிமுறை பற்றிய விபரங்களுக்கும் நான் (நன்னிலம் ராஜகோபால கனபாடிகள்) உதவி செய்ய ஸித்தமாக இருக்கிறேன், தேவையானவர்கள் போன் (9381061946) மூலம் தொடர்பு கொள்ளலாம்.*

*_நன்னிலம் ராஜகோபால கனபாடிகள்’_*
Forward this if you know anyone who may qualify for this.
 
திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஸ்பீட் போஸ்டில் 9-12-2016 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்
why so late???
 
லேட் இல்லை. இந்த வருடத்திற்கு நன்னிலம் ராஜகோபால கணபாடிகளை தொடர்பு கொள்ளலாம். இது வருடா வருடம் உண்டு.
 
With due respect, this is blatantly commercialising, cheapening and degrading true Veda-adhyayanam and paaraayanam by gruhasthaas and by brahmachaaris. My gurus never advocated this money-minded approach to our birth-imposed duties.

Rs 16,000 per month? Nearly 2 lakhs per year?

No, no, sir!

We learn the vedams by heart in order to chant them accurately FREE OF CHARGE to and at any and every Brahmin-run temple that invites us. And to any Brahmin home that does so. That is our sacred and unavoidable duty from the moment we undergo upanayanam. (If the hosts agree generously and voluntarily to meet our travelling expenses, that is a bonus. If they offer vasthram and/or bhojanam it would be impolite to refuse.) Cash or reward in kind is a no, no!

Just as performing Gayathri japam in the course of thri-kaala sandhyaa-vandanam. Just as performing dvi-kaalam samidaa-daanam or aupaasanam daily.

Over and above all that, it is ridiculous if not idiotic to ask, on 3 Jan 2019, that lucre-seeking Veda-Braahmanas should apply by Speedpost to the Assistance Executive officer, SVI Of Higher Vedic Studies, SVETA Building Chandragiri Road ,T.T.Devasthanam, Tirupathi Pin 517502, before 9 Dec 2016.

We should keep to the straight and narrow path if we are to observe our varna-aashrama-dharmam, and should not be tempted or be led aside by desire for or promises of money.

S Narayanaswamy Iyer
 
May I respectfully add that it is the duty of every brahmachaari and every gruhastha to chant brahma-yajnyam daily.

You can make this as short or as long as you like. I normally allot about an hour. About two hours on off-days and public holidays (if I am not already in temples and Brahmana homes chanting vedam).

S Narayanaswamy Iyer
 

Latest ads

Back
Top