Page | 1 திருமண பரிகாரம் Page | 2 திருமண பரிகாரம் : 7க்குடையவன் முதலில் 6,8,12 ஆம் அதிபதிடயயயா அல்லது திதி சூன்ய அதிபதிடயயயா, பாதகாதிபதிடயயயா ததாட்ைால் பாதிப்டப தர கூடிய கிரகதிற்கு உண்ைான பரிகாரங்கள் சூரியனுக்கான பரிகாரங்கள்: 6, 8, 12 அதிபதி சூரியன் ஆனால் களத்திரத்தின் பதவிடய விசாரிக்கவும். சமுதாயம், தகளரவம், பாரம்பரியம் விசாரிக்கவும். சூரியனுக்குரிய பரிகாரப் தபாருட்கள்: யகாதுடம. மிளகு. கூடர. ஓடு. மாணிக்கம். தாமிரம். யகரட். Page | 3 தவந்தயம். திதி சூன்ய அதிபதியாகயவா, பாதகாதிபதியாகயவா, 6, 8, 12ஆம் அதிபதியாகயவா சூரியன் இருந்தாலும் அல்லது 6, 8, 12 இல் சூரியன் இருந்து இந்த அடமப்பில் திருமணம் அடமயாமல் இருந்தால் (திருமணத்துக்கு பார்க்கவரும் முன் நாள் பிரச்சிடன உரிய பாவத்டத லக்னம் முதல் எண்ணி தடைபடுவது 6ஆம் பாவம் என்றால் 6 மிளகும், 8ஆம் பாவம் என்றால் 8 மிளகும் உடைத்து யபாைவும். இது யபான்ற அடமப்பு யவடலக்கு (பணி) தடை என்றால் யநர்முக யதர்வு நைக்கும் அன்று, நைக்கும் இைத்தில் இந்த பரிகாரம் தசய்ய யவண்டும். சனி ததாைர்பு அல்லது சாரம் என்றால் மிளடக கல்லால் இடிக்க யவண்டும். தசவ்வாய் ததாைர்பு அல்லது சாரம் என்றால் மிக்ஸியில் அடரக்க யவண்டும். இது யபால யசதாரம் தசய்யும் யபாது பாதிக்கப்பட்ை சம்பவம் நல்லமுடறயில் நைக்கும். யகது சம்பந்தப்பட்ைால் வால்மிளடக இது யபான்று தசய்ய யவண்டும். தபாதுவாக 6, 8 சம்பந்தப்பட்ைால் யவடல சரியாக அடமயாது. Page | 4 தாமத திருமணம் சரியாக தவந்தயக் களி மற்றவருக்கு தரலாம். தவந்தயம் இடித்து தடலடயச் சுற்றி யபாைலாம். வீட்டின் யமல் கூடர மாற்றலாம். பந்தல் மாற்றலாம். மாணிக்கம் என்ற தபயர் தகாண்ைவர் மூலம் திருமண யவடலடய முதலில் துவங்கலாம் யகாதுடம உடைத்து யபாைலாம். சூரியன்+சனி 7இல் இருந்து திருமண தடை என்றால் வீட்டில் அம்மிக்கல் இருக்கும் அடத அடரக்க பயன்படுத்த யவண்டும். சூரியன் + சனி = அம்மிக்கல், இரும்பு யதாடசகல், மண்பாத்திரம். வீட்டுக்கு தவள்டளயடிக்க யவண்டும். சந்திரனுக்கான பரிகாரங்கள்: கைன் இருக்கிறதா என விசாரிக்கவும். தீய பழக்கம் இருக்கிறதா என விசாரிக்கவும். கைடன அடைப்பதற்காகயவ திருமணம் தசய்பவர் இவர்கயள. ஆண் ஜாதகத்தில் இந்த அடமப்பு என்றான் தபண்னின் சமுதாயத்டத விசாரிக்கவும். சந்திரனுக்குரிய பரிகார தபாருட்கள்: Page | 5 சங்கு. ஆரஞ்சு. தவள்ளரிக்காய். வாடழ. பூசணி. தக்காளி. பருத்தி. பால். தயிர். படழய அலுமினியம். படழய அலுமினியம் வடை சட்டிடய அடித்து உடதத்து தவளியய யபாைலாம். காயலான் கடையில் அலுமினிய பாத்திரம் உடைப்படத பார்க்கவும். பிரயதாஷம் அன்று பால் அபியஷகம், தயிர் அபியஷகம் தசய்வது நல்லது 6) தயிர் சாதம் தானம். சங்கு வாங்கி கிருஷ்ணன், தபருமாள் யகாயில் பஜடனக்கு தகாடுத்தல். அடுத்த ஜாம பூடஜயில் சங்கு ஊதுவடத பார்த்தல், சங்குநாதம் யகட்ைால் நல்லது. சங்கு நாதம் - சந்திரன். Page | 6 தசவ்வாய்க்கான பரிகாரங்கள்: தசாத்டத விசாரிக்கவும். ஏற்கனயவ திருமணம் ஏதாவது முடிந்து (முறிவு) உள்ளதா என விசாரிக்கவும். தசாந்த வீடு உள்ளதா என விசாரிக்கவும். தசவ்வாய்க்கு உண்ைான பரிகார தபாருட்கள்: அம்பு. சுக்கு காபி. இஞ்சி. தவள்டளப் பூண்டு. கத்திரிக்காய். மிளகாய். புளி. சர்க்கடர வள்ளி கிழங்கு (சீனிக்கிழங்கு). நார்கள் (மரப்பட்டை உறித்தல்). கத்திரிக்காய் தவட்டி யபாைவும். இது ஒரு சிறந்த பரிகாரம். அம்பு (சூலத்தில்) எலுமிச்டச குத்துவது. Page | 7 தவள்டள பூண்டு தவட்டிப் யபாடுதல். பூர நட்சத்திரத்தில் இந்த அடமப்பு இருந்தால் தபண் பார்க்க வரும்யபாது தபண்ணும், வீட்டில் உள்ள தபண்களும் தகாண்டை யபாைவும். பூரம் திருமண தடை நட்சத்திரம். 7க்குடையவன் பூரத்தில் நின்றால் ஆண்ைாள் யகாயில் தரிசனம் தபறவும். ஆணுக்கு இந்த அடமப்பு இருந்தால் அவர் வீட்டில் உள்ள தபண்கள் திருமணத்திற்கு பார்க்கும்யபாது தகாண்டை யபாைவும். புதனுக்கான பரிகாரங்கள்: படிப்டபப் பற்றிய தகவல் தபாய்யாக தருபவர்கள் இவர்கயள. புதனின் காரகத்துவமான படிப்பில் நிச்சயம் தபாய் இருக்கும் டிகிரி உள்ளது என்பார்கள் ஆனால் ஆரம்பித்து கூை இருக்க மாட்ைார்கள் அதனால் படிப்பு பற்றி பிரச்சடன எழுப்பாமல் இருக்க யவண்டும். முகவரி விசாரிக்கவும் ஏதனன்றால் சீட்டு நைத்தியயா அல்லது கைன் வாங்கியயா முகவரிடய மாற்றுபவர்கள் இவர்கயள. தவறான ஜாதகம் தருபவர்கள். திருமணத்திற்கு இரண்டு யததி தருபவர்கள். திருமண யததிடய மாற்றுபவர். Page | 8 ஜாதகம் இல்டலதயன தசால்பவர்கள். இருக்கும் முகவரிடய மாற்றி தருபவர்கள். காதல் இருக்கிறதா என விசாரிக்கவும் (பத்திரிக்டக அடித்தபின் ஓடி யபாகிறவர்கள் இவர்கயள). புதனுக்கான பரிகாரப் தபாருட்கள்: பச்டசபயிறு. டமதா தராட்டி. பிஸ்கட். தவண்டைக்காய். பித்தடள. பாதரசம். காகிதம் (யபப்பர்). யபாஸ்ைர். பச்டச பயிறு தநய்யவத்தியம் தசய்ய யவண்டும். பச்டசப்பயிறு பாயாசம் தசய்து தானமளித்தல். பச்டசப்பயிறு சுண்ைல் தநய்யவத்தியம். பச்டச புைடவ மீனாட்சிக்கு சாத்துதல். இரண்டு கிளி பார்த்தால் நல்லது. புதனுக்கு பரிகாரம் இரண்டு முடற தசய்ய யவண்டும். திருமண யததி மாறும் இரண்டு யததி டகயில் டவத்து தகாள்ளவும். Page | 9 புதனால் படிப்பு தடைப்பட்ைால் பச்டச நிற பரீட்டச யபட் உடைத்தல் நல்லது. யநாட்டு கிழித்துப் யபாட்ைால் படிப்பு தடை சரியாகும். 7ல் புதன்+யகது = 5+7=12 புதன்கிழடம அன்று 2012 காலண்ைடர ஒவ்தவாரு யபப்பராக கிழித்தால் திருமண தடை சரியாகும். கடிகாரம் ஓை வில்டல எனில் ஓை டவத்தால் நல்லது. குருவுக்கான பரிகாரங்கள்: சமுதாயம் மதம் விசாரிக்கவும். இவர்களில் மதம் மாறியவர்கள் உண்டு. அடத விசாரிக்கவும். திருமணத்திற்குப் பின் எங்கள் கைவுடள தான் வழிபை யவண்டும் என்ன பிரச்சடன வரும். குருவுக்கான பரிகார தபாருள்கள்: முல்டல மலர். அரசமரம். யதன். சீரகம். மஞ்சள். தங்கம். மரம், தசடி தானம். Page | 10 யதன். குரு+ராகு = கருசீரகம். குரு + சனி = கருசீரகம் குரு ஏழாம் அதிபதி ஆகி யகது சாரம் தபற்று திதி சூன்ய அதிபதியானால் திருமணம் அன்று மணவாசலில் யாடன (திருமணம் நைக்கும் இைத்தில்) நிறுத்தினால் தடை அகலும். இந்த அடமப்பு அஸ்வினியில் இருந்தால் மாப்பிள்டள அடழப்பு குதிடர வண்டியில். அவிட்ைத்தில் இருந்தால் டிரம் தசட் திருமணதிற்கு டவக்கவும். யகாயிலில் யதன் அபியஷகம் தசய்யலாம். தஜன்ம லக்னம் ராசி மிதுனம் ஆகி புனர்பூசம் 1ல் லக்னம் புனர்பூசம் 2ல் ராசி அடமந்து 7ஆம் பாவம் பாதகமும் திதி சூன்னியமும் ஆனால் தனுசுக்கான பரிகாரம் புனர்பூசம் – மூங்கில் தனுசு - வில் மூங்கிலில் 3 குச்சிடய எடுத்து வில், அம்பு தசய்து, மூல நட்சத்திரம் அன்று அம்பு எய்து, வில்டல உடைத்தால் திருமணத்தடை சரியாகும். தனுசுவின் திருமண தடை தரும் நட்சத்திரம் - மூலம். உதாரணம்: ராமர் கல்யாணம் அவர் வில்டல உடைத்ததால் நைந்தது. Page | 11 சுக்கிரனுக்கான பரிகாரங்கள்: காதல் இருக்கிறதா என விசாரிக்கவும் ஏதனன்றால் ஓடிப்யபாகும் எண்ணம் இருக்கும். ஏற்கனயவ திருமணம் முறிவா என விசாரிக்கவும். சுக்கிரனுக்கான பரிகார தபாருட்கள்: தவள்ளி. ஜவுளி. யபாட்யைா . மலர்கள் பீன்ஸ் மீன். கண்ணாடி. ஜவுளி வாங்கி தரலாம். தபண்களுக்கு தவள்ளி தானம் தசய்யலாம். 8ஆம்அதிபதிசுக்கிரனாகி ஏழாம் அதிபதி 8ஆம் அதிபதி முதலில் ததாட்ைால் ஏதாவது சிறிய இன்ப சுற்றுலா தசன்று அடத புடகப்பைமாக எடுத்து வீட்டில் மாட்டினாள் திருமண வாழ்க்டக பிரச்சிடன சரியாகும். திருமண தாமதத்திற்கு சுக்கிரன்+ராகு காரணமானால் மீனுக்கு உணவு அளித்தால் சரியாகும். 6, 8, 12ம் அதிபதி சுக்கிரனாகி 7ஆம் அதிபதி சுக்கிரடன ததாட்ைால் வீட்டில் மீன் ததாட்டி இருக்கும் (மீன் Page | 12 சுற்றுவதற்கு இைவசதி குடறவாக இருக்கும் அதனால் மீன்கள் தடைப்பட்டு திரும்பும்) முதலில் மீன் ததாட்டிடய எடுக்கவும். எடுத்தால் திருமண தடை அகலும். மீன் ததாட்டி கைடன உருவாக்கும். மண்ணில் குளம் தவட்டி சூரிய ஒளி படும்படி மீன் வளர்க்களாம். திருமணமாகி தம்பதிக்குள் கருத்து யவறுபாடு (பிடிக்கவில்டல ) என்றால் திருமண புடகப்பைம் அடிக்கடிக்கு பார்த்தால் மனமாற்றம் ஏற்படும். பூச்தசடி வளர்க்கலாம். சனிக்கான பரிகாரங்கள்: கைன், யநாய் அல்லது எலும்பு உடைதல் இருக்கிறதா என விசாரிக்கவும். 7க்குடையவன் திதி சூன்யமாகி 8க்கு உடையவடன ததாட்ைால் திருமணத்திற்கு பார்க்கும் தபாது எலும்பு ஏதாவது உடைந்து இருக்கிறதா, நன்றாக நைக்கிறாரா என பார்க்கவும். சனிக்கான பரிகார தபாருட்கள்: படழய இரும்பு. படழய ஈயம். தவள்டள யராமம். Page | 13 குப்டப. தூசு. கருடணக்கிழங்கு. எண்தணய். கருப்பட்டி. யபரிட்டச . கருப்பு திராட்டச. எருடமப்பால். நுங்கு . பதனீர். முட்டை. பனங்கற்கண்டு. வீட்டில் உள்ள படழய குப்டப, படழய இரும்பு, படழய ஈயம், படழய எண்தணய் தவளியய எரிந்தால் திருமண தடை நீங்கும். தவள்டளயடித்தால் திருமண தடை நீங்கும். உதாரணத்துக்கு டீக்கடைக்காரர் ஒருவருக்கு சனி அஸ்தத்தில் ததாழில் சரிவரயில்டல . அதற்கும் பரிகாரம் அஸ்தம் – எருடம. எருடம பால் தகாண்டு கடை நைத்தினால் ததாழில் தடை நீங்கும். சுக்கிரனும், சந்திரனும் மூன்றில் சுக்கிரன் – மலர் Page | 14 மூன்றுக்கு ததாைர்பு என்பதால் த்ரீ யராசஸ் தூள், எருடமப்பால் நல்ல வியாபாரம். ஐந்தில் சனி இருந்து குழந்டத பிறப்பு தடைபட்ைால் நுங்கு வாங்கி யதாயலாடு சாப்பிை யவண்டும் (யகாட்சாரத்தில் ஐந்யதாடு ததாைர்பு தகாள்ளும் யபாது ஐப்பசி மாதம் குழந்டத உண்ைாகும்). அதுவடர தடரயில் பாய் விரிப்பில் படுக்கவும். நுங்கு இல்லாத காலத்தில் சனி காரக தபாருட்களில் சரியான தபாருட்கடள யதர்ந்ததடுத்து உபயயாகப்படுத்தலாம். சூரியன் + சனி ஏழில் இருந்து திருமணம் தடைபட்ைால் அம்மிக்கல் இருந்தால் அடரக்க உபயயாகப்படுத்த யவண்டும். ராகுவிற்கான பரிகாரங்கள்: பழக்கவழக்கத்டத பற்றியும், கைன் இருக்கிறதா என்படத பற்றியும் விசாரிக்கவும். தபாதுவாக 7க்குடையவன் 6, 8, 12ல் இருந்து உைன் ராகு இருந்து பாதகம் அல்லது திதி சூனியம் தபற்றாள் திருமண தடை உண்ைாகும். ராகு அல்லது சந்திரன் அல்லது 4ஆம் அதிபதி தீய பழக்கங்கடள குறிப்பிடும். 4ஆம் அதிபதிடய ததாடும் கிரகத்தின் காரக உறவுக்கு மது பழக்கம் உண்டு Page | 15 7ஆம் அதிபதி அல்லது களத்திரகாரகன் (தபண்ணுக்கு தசவ்வாய், ஆண்ணுக்கு சுக்கிரன்) 4ஆம் அதிபதிடய ததாட்ைாள் களத்திற்கு தீய பழக்கம் இருக்கும்.) இந்த அடமப்பு இருந்தால் களத்திர சம்மதத்துைன் மது அருந்துவர் இந்த அடமப்பு ஒரளவு பரவாயில்டல . நீர் ராசி அல்லது சந்திரன் சம்பந்தபட்ைால் மது பழக்கம் 7ஆம் அதிபதி ராகுடவ ததாட்ைால் யவறு ஒரு ததாைர்பு, மதுபானப் பழக்கம் இருக்கும் 7ஆம் அதிபதி சந்திரன் ததாட்ைால் கைன், தபாய் தசால்வது, தவறான பழக்கம் இருக்கும். இந்த இரண்டு அடமப்பும் பிரச்சடனகுரிய அடமப்பு. ராகுவிற்கான பரிகார தபாருட்கள்: பாம்பாட்டி. சுடரக்காய். பீர்க்கங்காய். புைலங்காய். பின்யனாக்கி நைத்தல். முட்டையகாஸ். உளுந்து. தநல். மக்காச்யசாளம். பலாப்பழம் Page | 16 ஆரஞ்சு. வாடழப்பழம். யதாலுரிக்க படும் எல்லாம் தபாருட்களும். மசூதி 7ல் சந்திரன் ராகு + சந்திரன் சனி சாரம் (பூசம்) தநல் உரித்தால் (இடித்தல்) திருமணம் தடை விலகும். மாப்பிள்டள வீடு டரஸ் மில் டவத்திருப்பர் வீட்டில் உரிக்காத தநல் இருக்கும் அடத எடுத்து உரித்தல் யவண்டும். வீட்டில் இல்டல என்றால் தநல் வாங்கி உரலில் இடிக்கவும் திருமணம் நைக்கும். பின் யநாக்கி நைந்தால் திருமணதடை நீங்கும். யகதுவிற்க்கான பரிகாரங்கள்: மதம் மாறியவர்கள், வாழாத தபண்கள் இருப்பார்கள். வாழாத தபண்கள் இருந்தால் அவர்களால் பிரச்சடன உருவாகும். ஆடகயால் கவனம் யதடவ. யகதுவிற்க்கான பரிகார தபாருட்கள்: தகாத்தவரங்காய். கயிறு. ஒத்டதயடிப்பாடத. சர்ச் (யதவாலயம்). யகாடர பாய். Page | 17 பின்னப்பட்ை கூடை. பப்பாளி. சீதாப்பழம். காலிபிளவர். கயிடர தவட்டி பிண்ணி யபாடுதல் நல்ல பலன் தரும் யகதுவால் வரும் தடைகளுக்கு சந்துக்குள் நைந்தால் தடைகள் நீங்கும் ஒயர யராட்டில் யபாகக்கூைாது. வடளந்து வடளந்து யபாகும் படி இருக்க யவண்டும். ஒத்டதயடிப் பாடத பயணம் நன்று. இதுயபான்ற பாரிகாரத்டத எந்த ஒரு பாவத்துக்கும் தசய்யலாம். 7ஆம் வீட்டு அதிபதி சூரியடனயயா குருடவயயா முதலில் ததாட்ைால் களத்திரம் நல்லவர். சுக்கிரன் (யமஷத்தில்) யகது சாரம் தபற்று இரண்ைாம் அதிபதி ஆகி திதி சூன்யம் தபற்று முதலில் சனிடய ததாடுகிறது. சனி 10, 11ஆம் அதிபதி ததாழில் பாதிப்பு. அதற்கான பரிகாரம். சுக்கிரன் இருப்பது தசவ்வாய் வீடு என்பதால் ஒருதசவ்வாய்க்கிழடம அன்று இந்த பரிகாரத்டத தசய்ய யவண்டும். Page | 18 11 முழம் கருப்பு கயிறு வாங்கி அதில் 11 முடிச்சுகள் யபாட்டு தடல சுற்றி விட்டு அந்தக் கயிடற 11 துண்டுகளாக தவட்டி தவளியய யபாைவும். எல்லாம் பாவத்திற்கும் இதுயபான்ற பரிகாரம் சிறந்தது. யகது - நான்காம் அதிபதியால் தபாருளாதார தடை பட்ைால் (யமஷ லக்னத்திற்கு) பாடற ஓடையில் நீர் எடுத்துவந்து வீட்டில் ததளிக்கவும், தபாருளாதார தடை நீங்கும். ஏழாம் பாவத்தில் அமர்ந்த கிரகபலன்கள் ஏழாம் பாவத்தில் சூரியன் இருந்தால் : அதிகாரமிக்க களத்திரம் அடமயும். தாமதத்திருமணம் நன்று. தபரிய இைத்து சம்பந்தம். தலச்சான் பிள்டள, தபரிய தடல, தபரிய கண்கள், அழகான முகம், தடலமுடி குடறவாக இருக்கும். முதல் இரவு மணநாளன்று இருக்காது தாம்பத்திய சுகம் அன்று இரவு கிடைக்காது. இவர்கடள புகழ்ந்து தான் காரியத்டத சாதிக்க யவண்டும். Page | 19 கிழக்கு திடசயில் வரன் அடமயும். திருமணம் ஆனபின்பு புகழ் இருக்கும். ஜாதகத்தில் ஏழு கட்ைத்துக்கு யமல் சூரியன் இருந்தால் ஏழாண்டு கழித்துதான் குடும்பம் வளர்ச்சி அடையும். குழந்டத வளர வளர வளர்ச்சி கிடைக்கும். லக்னத்தில் சூரியன் இருந்தால் 12 ஆண்டுக்கு ஒருமுடற வளர்ச்சி இருக்கும். இரண்ைாவது குழந்டத பிறந்தவுைன் வளர்ச்சி இருக்கும். ஏழில் சூரியன் இரண்ைாவது குழந்டத பிறந்தவுைன் பதவி கிடைக்கும். பதவி உயர்வு, அரசியல், தவற்றி கிடைக்கும். 1, 5, 7 இல் சூரியன் இருந்தால் இவர்களுக்கு ஒற்டற குழந்டத. யமலும் ஒரு குழந்டத தபற்றுக்தகாண்ைால் யயாகம். ஏழில் சூரியன் இருந்தால் யகாவிலில் திருமணம் நல்லது. ஒன்று ஏழில் சூரியன் இருந்தால் பிறர் மடனவிடய பார்ப்பது 4, 7, 12 இல் பாவிகள் இருக்க இந்த Page | 20 மூன்றிலும் கிரகம் இருப்பது தபண்ணுக்கு சக்களத்தி ஆகும் யயாகம் இருக்கும். ஏழாம் அதிபதி ராகு சாரம் ராகு யசர்க்டக இருந்தால் நண்பர்கள் யதாழிகடள வீட்டிற்குள் வரக்கூைாது. ராகு யதாழன் யதாழி. எட்டு பத்தில் தசவ்வாய் இருந்தால் விபத்தில் உைனடி மரணம். சூரியன் நட்சத்திரத்தில் சாந்தி முகூர்த்தம் டவக்கக்கூைாது. ஏழாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் : தபண் என்றால் மாப்பிள்டளடய பக்கத்தில் யதடுவார்கள். மணமான பின் ஒரு இைமாற்றம் இருக்கும். விடரவில் மணமாகும். முகூர்த்த யநரத்தில் சரியாக தாலி கட்டுவார்கள். இரவு யவடல தசய்யும் வாழ்க்டக துடண அடமயும். திருமணத்தில் குழப்பம் இருக்கும். நிச்சயம் தசய்யும் வடர இவர்கள்குழப்பவாதியாக இருப்பார்கள். Page | 21 அதிகாடல முகூர்த்தம் நல்லது சூரிய உதயம் ஆவதற்கு முன் தாலி கட்டுவது நல்லது. சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறயதா அந்த வீடு சம்பந்தமான முடிவு எடுப்பதில் ஜாதகருக்கு குழப்பம் இருக்கும். இரண்ைாவது குழந்டதக்கு பின் இைமாற்றம். கஷ்ைம். தாய்வழியில் மடனவி அடமவார். ஏழில் சுக்கிரன் இருந்து சந்திரன் குரு ததாைர்பு எனில் சந்திரன் ஏழில் இருந்து அந்த இைத்டத குரு பார்த்தாலும் திருமணநாளில் மடழ தபய்யும். ஏழில் சந்திரன் திருமணத்திற்கு பின் மது அருந்தும் பழக்கம் இருக்கும். திங்கட்கிழடம பிறந்தவர் சந்திரன் நட்சத்திரத்தில் பிறந்தவர் வாழ்க்டகத் துடண அடமயும். ஏழாம் பாவத்தில் தசவ்வாய் இருந்தால் : களத்திரத்திற்க்கு தசாத்து இருக்கும். களத்திரகாரகர் யகாபக்காரராக இருப்பார். கட்டுமஸ்தான உைல் அடமப்பு இருக்கும். முறுக்கிய மீடச இருக்கும். Page | 22 சீருடை பணி இருக்கும். குடும்பத்தில் எப்யபாதும் வாக்கு வாதம் தசய்துதகாண்யை இருப்பார். ஒரு கலகம் தசய்வார். மணமான பின் களத்திரத்திற்க்கு விபத்து இருக்கும். மணமான பின் தசாத்து வாங்குவார். ஏழு வயதில் தபற்யறார் தசாத்து வாங்கியிருப்பார். ஏழில் தசவ்வாய் இருந்து தசவ்வாயின் பார்டவ தபற்ற காரக உறவு பாதிப்பு இருக்கும். வீடு, தசாத்து வாங்கி இருப்பார்கள். தசவ்வாய் பார்க்கும் இைத்திற்கு பலன் தசால்லும்யபாது தசவ்வாயின்ஆதிக்கத்டதயும் யசர்த்துத்தான் பலன் தசால்ல யவண்டும். தசவ்வாய் 6 ,11 அதிபதி என்று டவத்துக் தகாண்ைால் ஒரு விபத்தும் உண்டு. ஒரு யயாகமும் உண்டு என்று தசால்லயவண்டும். ஏழில் தசவ்வாய் இருந்து திதி சூன்யம் பாதகம் ஆனால் இரண்டு திருமணம். திதி சூன்ய அதிபதி, பாதகாதிபதியும் யசர்ந்திருந்தால் இல்டல. Page | 23 அடுத்து ததாடுவது யபால இருந்தாலும் சாரம் வாங்கி இருந்தாலும் இந்த ததாைர்பு இரண்டு மணம். ஏழில் தசவ்வாய் இருந்து இரண்ைாமிைத்தில் சனி யகது ததாைர்பு எனில் ஜாதகருக்கு 2 திருமணம் அல்லது தபரியம்மாவுக்கு இரண்டு திருமணம். சந்திரன் எந்த கிரகத்துைன் பரிவர்த்தடன ஆனாலும் பரிவர்த்தடன ஆன கிரகம் என்ன சாரயமா அந்த நட்சத்திர குணாதிசயம் இருக்கும். ஜாதகருக்கு வரும். திருமணமாகாதவர்கள் ஏழில் தசவ்வாய் இருப்பவருைன் நட்பு பழக்கம் டவத்துக் தகாண்ைால் விடரவில் ஜாதகருக்கு திருமணம் நைக்கும். தசவ்வாய் நட்சத்திரம் தசவ்வாய்க்கிழடம பிறந்த கணவர் அடமவார். கணவர் தபயர் முருகன் பாண்டி என்று வரும். கிரக யசர்க்டகயில் தசவ்வாய் சுக்கிரன், தசவ்வாய் புதன், புதன் சுக்கிரன் வீட்டில் இந்த அடமப்பு இருந்தால் ஜாதகருக்கு 2 திருமணம். இந்த யசர்க்டக தபற்று ஏழில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு திருமணம். நான்காம் இைம் என்றால் தாய்க்கு இரண்டு திருமணம். Page | 24 ஒன்பதாம் இைம் என்றால் தந்டதக்கு இரண்டு திருமணம். பதிதனான்றாம் இைம் என்றால் மூத்த சயகாதரனுக்கு இரண்டு திருமணம். மூன்றாமிைம் என்றால் இடளய சயகாதரருக்கு இரண்டு திருமணம் ஏழாம் பாவத்தில் புதன் இருந்தால் : வயது குடறந்த களத்திரம் அடமயும். எந்த காரக உறவுக்கும் ஏழில் சந்திரன், யகது என்றாள் மூத்த களத்திரம் அடமயும். ஏழில் புதன் இருந்தாயல புத்திசாலி மடனவி கிடைப்பார். கண்டிஷன் யபாடும் மடனவி கணக்கில் புலியாக இருப்பார் இரண்டு முடற யபாகத்டத அனுபவிப்பார். இரண்டு முகூர்த்த யததி குறிப்பார்கள், ஏழில் உள்ள புதனுக்கு சுக்கிரன் தசவ்வாய் இருக்க கூைாது, அப்படி இருந்தால் இரண்டு திருமணம் நைக்கும். Page | 25 இரண்ைாவது குழந்டத பிறந்தவுைன் காலி மடன வாங்குவது, பத்திரப்பதிவு தசய்வார்கள். மணமான ஆன பின்பும் படிப்பார்கள். ஜாதகர் ஏழு வயதில் ஜாதகரின் ஏழு வயது சமயம் தாய்மாமனுக்கு திருமணம் நைந்திருக்கும். இளடமயான களத்திரம் அடமயும். தபண் ஜாதகம் என்றால் கணவர் அவர் வீட்டில் கடைசி நபர் கடைக்குட்டியாக இருப்பர். வயது குடறந்த கணவடர மணந்தால் நல்லது. ஏழாம் பாவத்தில் குரு இருந்தால் : பிராமண களத்திரம், உபயதச களத்திரம். ஏழு வயதுக்கு யமல் குடும்பம் வளர்ச்சி. தசாத்து யசர்க்டக உண்டு. ஏழில் குரு இருந்து நீர் கிரக ததாைர்பு இருந்தால் திருமணத்தன்று மடழ தபய்யும். Page | 26 இரண்ைாவது குழந்டதக்கு பின் குடும்பம் வளர்ச்சி 40 முதல் 50 வயதுக்கு பின் தபாருளாதாரம் நன்றாக இருக்கும். ஏழாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் : அழகான களத்திரம் அடமயும். மணமான பின் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இரண்ைாவது குழந்டதக்கு பின் வளர்ச்சி அதிகம். மணமான பின் பணம் வரவு உண்டு. தபண் நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். தபண்ணுக்கு ஏழில் சுக்கிரன் இருந்தால், சுக்கிரன் தசவ்வாய் இருந்தால், ஆண் நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். இந்த யசர்க்டக நல்லது இல்டல. ஏழாம் அதிபதிக்கு தசவ்வாய் பார்டவ இருக்கக்கூைாது மணநாளில் கலகம் இருக்கும். ஏழாம் அதிபதி பாதகத்தில் இருந்தாலும் மணநாளில் கலகம் வரும். Page | 27 ஏழாம் பாவத்தில் சனி இருந்தால் : தபண்ணுக்கு 27 வயதுக்கு யமல் திருமணம் தசய்வது நல்லது. ஆணாக இருந்தால் 30 வயதுக்கு யமல் திருமணம் தசய்வது நல்லது. ஏழாமிைத்திற்கு சனி ததாைர்பு இருந்தால் விருப்ப திருமணம், தபாருந்தாத யஜாடியாக இருக்கும். அப்படி தசய்தால் தான் நல்லது. தபாருத்தமான யஜாடியாக யசர்த்து டவத்தால் அவர்கள் பிரிந்துவிடுவார்கள். மணமான பின்பு வறுடமஇருக்கும். சனி எந்த பாவத்தில் இருக்கிறாயரா அந்த பாவத்துக்கு வறுடம இருக்கும். ஏழில் சனி இருந்து தசவ்வாய் ததாைர்பு இருந்தால் மணநாளில் மின்தவட்டு சயைான் இருக்கும். திருமணத்திற்கு பின் ஒரு கர்மம் இருக்கும். Page | 28 சூரிய உதயத்திற்கு முன்பு தாலி கட்டுவது நல்லது அல்ல. ஏழில் சனி மண நாளின் யபாது வீட்டில் அல்லது மண்ைபம் அருயக ஒரு பிணம் விழும். ஆறு, எட்டு, பன்னிதரண்டில் சனி இருந்தாலும் பிணம் விழும். பத்தாம் அதிபதி பன்னிரண்ைாம் அதிபதி ஏழில் இருந்தால் மணநாள் அன்யறா அல்லது அடுத்த நாயளா பிணம் விழும்.. ஏழில் சனி மடனவிக்கு யநாய், ததாழில், அல்லது யவடல பார்க்கும் களத்திரம் அடமயும். இரண்ைாவது குழந்டதக்கு பின்பு வறுடம, மரணம் உண்ைாகும். ஏழு வயதில் வறுடம ஜாதகருக்கு தசாந்த ததாழில் அல்லது கூட்டுத் ததாழில் தசய்யும் எண்ணம் இருக்கும். நிச்சயதார்த்தம் தசய்வதற்கு தடையாக இருக்கும். குழப்பம் அல்லது தாமதம் இருக்கும். இரு தரப்பில் யாராவது ஒருவருக்கு சம்மந்திகளுக்கு சம்மதம் இருக்காது. தாம்பத்திய சுகம் குடறவு Page | 29 தாமதமாக தாலி கட்டுவார்கள். ஏழில் சனி நின்றாயலா ஏழாம், வீட்டை அல்லது அதன் அதிபதிடய் சனி பார்த்தாயலா, ஏழாம் அதிபதி சனியுைன் யசர்க்டக தபற்றாயலா, , ஏழாம் அதிபதி சனி சாரம் வாங்கி நின்றாலும், தாமதமாக திருமணம் தசய்வது சிறப்பு லக்னம் மற்றும் ராசி இரண்டிற்கும் இது தபாருந்தும். அவ்வாறு இல்லாமல் உரிய காலத்தில் திருமணம் தசய்ய விரும்பினால், தன்டன விை கீழ் நிடலயில் உள்ளவர்கடள மணக்க யவண்டும்... உைல், வயது, அறிவு, அழகு, அந்தஸ்து ... இது யபான்ற எயதனும் ஒரு விசயத்தில் குடற இருக்கும் துடணடய யசர்க்கலாம் ஏழாம் பாவத்தில் ராகு இருந்தால் : தாமத மணம், காதல் மணம், தமயின் யராட்டில் களத்திரம் அடமயும், மாற்று கலாச்சார மணம் அடமயும். ஏழு வயதில் கண்ைம். Page | 30 மணமான பின்பு தவளிமாநிலம், தவளிநாடு இைமாற்றம் உண்டு, மணமான பின்பு ஒரு விபத்து இருக்கும். தாம்பத்தியம் சுகம் அதிகமாக தூண்ைப்படும். இல்டலதயன்றால் நிடறயவறாமல் தகட்டுவிடும். ஏழாம் பாவத்தில் யகது இருந்தால் : சந்துக்குள், யகாவில் அருயக, களத்திரம் அடமயும். தசக்ஸ்சுகம் இவர்களுக்கு குடறவாக இருக்கும். திருப்தி இருக்காது. களத்திரம் ஒரு ஆன்மீகவாதியாக இருப்பார். இரண்ைாவது குழந்டத தாமதமாகும். அல்லது ட்வின்ஸ் இரட்டை குழந்டதகள். நண்பர்கள் இவர்களுக்கு நல்லபடியாக அடமயாது, அடமந்தால் ஆன்மீகவாதியாக இருப்பார்கள். மணமான பின்பு ஒரு வழக்கு வரும். ஏழாம் அதிபதி நின்ற பாவப்பலன்கள் : Page | 31 ஏழாம் அதிபதி லக்கின பாவத்தில் இருந்தால் : 10 வயதிற்குள் மரணம். ஒன்பதாம் இைத்தில் இருந்தால் தந்டதக்கு மரணம். நாலாம் இைத்தில் இருந்தால் தாய்க்கு மரணம். ஏழாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் இடச பாைலில் ஆர்வம் அதிகம் இருக்கும். தெட் யபான் யபாட்டு பாைல் யகட்பார்கள். பிரியம் இருக்கும். இவர்களுக்கு அன்பளிப்பு நிடறய கிடைக்கும் அல்லது இவர்கள் மற்றவர்களுக்கு நிடறய அன்பளிப்பு தகாடுப்பார்கள். ஏழாம் அதிபதி லக்னத்தில் இருந்து சனி சூரியன் ததாைர்பு இருந்தால் ஜாதகர் அரசாங்கம் அல்லது அரசியலில் இருப்பார். ஒரு திருமண நிகழ்ச்சியில் களத்திரம் அடமந்திருக்கும் நண்பர்கள் இவர்களுக்கு யதடி வரும். கூட்டுத்ததாழில் மடனவி தபயரில் ததாழில். ததாழில் தசய்யும் இைத்தில் மடனவி இருப்பது பிறர் மடன யநாக்குவது, Page | 32 இவர்களுக்கு வாடிக்டகயாளர்கள் யதடி வருவார்கள் ஏழாம் அதிபதி சூரியனாக இருந்தால் அடுத்தவர் மடனவிடயசுட்டிக்காட்டும் வீட்டின் பக்கத்தில் அல்லது தசாந்தத்தில் களத்திரம் அடமயும். பத்தில் நிடறய கிரகம் இருந்தால் கண்டிப்பாக சாமியார் எட்ைாம் அதிபதி, பத்தாம் அதிபதி, பன்னிதரண்ைாம் அதிபதி இவர்களுைன் ஏழாம் அதிபதி இடணந்திருந்தால் மாரகம் கண்டிப்பாக உண்டு. ஏழாம் அதிபதி தனித்து இருந்தால் மாரகம் இல்டல ஏழாம் அதிபதி இரண்ைாம் பாவத்தில் இருந்தால் : இவர்கள் களத்திரத்டத புகழ்ந்து யபச யவண்டும். களத்திரம் அழகு, பணத்டத எதிர் பார்ப்பவராக இருப்பார். விருந்து, உணவு இந்த தபாறுப்பு ஜாதகர் ஏற்றுக்தகாள்ளயவண்டும். தபண்பார்க்கும் யபாது பலவடக தீனியுைன் விருந்து தகாடுக்க யவண்டும். Page | 33 களத்திரத்தினால் மணமான பின்பு வருமானம் உண்டு. களத்திரம் தான் வரவு-தசலவு பார்ப்பார். களத்திரம் ைபுள் மீனிங் யபசுவார். தவளிநாட்டு வருமானம் உண்டு. இரண்ைாவது குழந்டத பிறந்தவுைன் தனிக்குடித்தனம் யபாவார்கள். வரன் பார்க்கும் யபாது களத்திரத்துைன் தகாஞ்ச யநரம் யபச விரும்புவார். இரண்ைாவது குழந்டத பிறந்த பின்பு வளர்ச்சி உண்டு இங்கு ஒன்பதாம் விைம் ததாைர்பு வரக்கூைாது. 2, 7, 9 ததாைர்பு இரண்டு திருமணம் தரும். தபரியம்மா ஊரில் களத்திரம் அடமயும். இரண்டு அல்லது 20 கியலாமீட்ைர் தூரத்தில் களத்திரம் அடமயும். ஏழாம் அதிபதி மூன்றாம் பாவத்தில் இருந்தால் : சுயமுயற்சியால் திருமணம். பதிவு திருமணம் தசய்வார்கள். களத்திரம் இடளயவர். Page | 34 இரண்ைாவது குழந்டத பிறந்த பின் இைமாற்றம் இருக்கும். யபாலீஸ் வீட்டில் களத்திரம் அடமயும். தரகர் மூலம் வரன் அடமயலாம். யபப்பர் மூலம் வரன் யதடுவது. விடுதிகள் தங்கி படிப்பார்கள். அஞ்சல் வழி படிப்பு. களத்திரம் கட்டுமஸ்தான உைல் இருக்கும். கவிடத, கட்டுடர, டதயல் இந்தமாதிரியான ததாழில் களத்திரத்திற்கு ஈடுபாடு அதிகமாக இருக்கும். மூன்றாமிைம் திதி சூன்யம் பாதகம் எனில் பதிவு திருமணம் உறுதி. களத்திரத்தின் வீடு, டிவி ஸ்யைஷன், யரடியயா ஸ்யைஷன், யபாஸ்ட் ஆபீஸ், யபாலீஸ் பயிற்சி டமயம் இந்த மாதிரி இைங்களுக்கு அருகில் வீடு இருக்கும். தபயரும் இப்படி அடமயும். ஏழாம் அதிபதி 3 ல் இருந்து அது தபண் வீைாக இருந்தால் அங்கு தபண் கிரகம் இருந்தால் குரல் மாறுபாைான களத்திரம் அடமயும். ஆண் எனில் தபண் குரல் தபண் எனில் ஆண் குரல். Page | 35 வக்ர கிரகம் ததாைர்பு இருந்தால் களத்திரத்திற்கு இைது டக பழக்கம் இருக்கும். ஏழாம் அதிபதி 3 ல் இருந்து புதன், ராகுவுைன் யசர்ந்து திதி சூன்யம், பாதகம், ததாைர்பு, ஆனால் நண்பர்கள் உறவில், களத்திரம் அடமயும். ஏழாம் அதிபதி நான்காம் பாவத்தில் இருந்தால் : களத்திரம் வீட்டில் கால்நடை பண்டண இருக்கும். வரும் களத்திரம் தசாத்து எதிர்பார்ப்பார். படிக்கும்யபாது திருமண யபச்சு வரும். பிறந்த ஊரில் தாய்வழியில் பக்கத்து ஊரில் 4 கியலா மீட்ைர் முதல் 40 கியலாமீட்ைர் தூரத்திற்க்குள் களத்திரம் அடமயும். களத்திரம் ஊரில் குளம், ஏரி, ஆறு இருக்கும். ஊர் தபயரில் நீர்நிடல தபயர் வரும். அந்த ஊரில் கல்லூரி இருக்கும். ஏழாம் அதிபதி நான்கிலிருந்து இதற்கு பன்னிதரண்டில் யகது இருந்தால் ததாைர்பு கல்லடற அருயக களத்திரம் வீடு இருக்கும். Page | 36 களத்திரம் உறவில் கல்லடற இருக்கும். கல்லடற ததரு என்று கூை ததருப் தபயர் இருக்கலாம். களத்திரம் அழகாக இருப்பார். பாவ கிரக ததாைர்பு இருந்தால் களத்திரத்திற்க்கு நீரில் கண்ைம் வரும். படித்து முடித்தவுைன் திருமணம் நைக்கும் மணமான பின்வீடு தசாத்து அடமயும். ஏழாம் அதிபதி நான்கில் இருந்து குரு பார்த்தால் படிப்பு இடையில் நின்று மணமான பின்பு அந்தப் படிப்பு ததாைரும். தாயாருக்காக இவர்கள் திருமணம் தசய்து தகாள்வார்கள். வரும் களத்திரம் தாயாடர மாமியார் ஜாதகரின் தாயாடர குளிர்வித்தால் நல்ல படி பார்த்துக் தகாண்ைால் நல்லது. வீடு, சுற்றுப்புறம், துணி இததல்லாம் தூய்டமயாக இருக்க யவண்டும் என்று நிடனப்பார். ஏழாம் அதிபதி நான்கில் இருந்து திதி சூன்யம் பாதகம் யகது ததாைர்பு வந்தால் ஜவுளி எடுக்கும்யபாது சாப்பாட்டு விஷயத்தில் சண்டை வரும். Page | 37 பால் காய்ச்சும் வீட்டிற்கு இவர்கள் யபாய் வந்தால் இந்த யதாஷத்தில் இருந்து தப்பிக்கலாம். நாலாம் இைம் சரம், உபயம் என்று இருந்தால் தவளியூரில் யபாய் ஜவுளி எடுக்க யவண்டும். நாலாம் இைம் ஸ்திர ராசியாக இருந்தால் உள்ளூரில் ஜவுளி எடுக்க யவண்டும். இதில் திதி சூன்யம் ஆனால் ஜவுளி எடுப்பதில் ஜாதகர் தடலயிைக்கூைாது. பாதகம் ஆனால் ஏழு நான்கு திருமண துணி 10 + 4 யகாடித்துணி, கர்ம துணி. திருமணத்திற்கு முன் கூட்ைாளிக்கு நீரில் கண்ைவரும். ஏழாம் அதிபதி நான்கிலிருந்து இதற்கு பன்னிதரண்டில் யகது ததாைர்பு தநருங்கிய நண்பன் கூட்ைாளிக்கு நீரில் கண்ைவரும். ஏழாம் அதிபதி ஐந்தாம் பாவத்தில் இருந்தால் : களத்திரம் யதடி வரும் ஜாதகயம தபாருந்தும். வாத்தியார் வீட்டுப் தபண் களத்திரயம ஆசிரியராக இருக்கலாம். களத்திரம் யஜாதிைர் குடும்பமாக இருக்கலாம். Page | 38 குலததய்வ யகாவில் அருகில் இவர்களுக்கு களத்திரம் அடமயும். களத்திரம் ஊரில் கல்லூரி இருக்கும். ஆசிரியர் பயிற்சி கல்வியும் இருக்கும். ஏழாம் அதிபதி ஐந்தில் ராகு சாரம் தபற்று தசவ்வாய் சனி யசர்ந்து பார்த்தால் ஊர் தபயரில் விலங்கு என்று தபயர் வரும். மாமன் வீட்டில் தபண் அடமயும் மணமான பின்பு படிப்பார்கள். மணமான பின்பும் காதல் வரும். சூரியன், சுக்கிரன், தசவ்வாய், சந்திரன் இந்த நாலு கிரகங்களில் இரண்டு கிரகங்கள் திதி சூனியம் எனில் விந்து உைலில் இருக்காது. பாதகாதிபதி ததாைர்பு எனில் தைஸ்ட் டியூப் யபபி அடமயும் உறடவ மாற்றி குழந்டத தகாடுக்கும். ஏழு ஐந்தில் களத்திரம் அதிகமாக படித்திருப்பர். ஜாதகடர விை ஐந்து ஒன்பதாம் அதிபதிகள் குரு வீட்டில் இருந்தால் குட்டி கடத தசால்வார்கள். ஏழாம் அதிபதி ஐந்தில் வாடிக்டகயாளர்கள் யதடி வருவார்கள். Page | 39 கூட்டுத் ததாழில் தசய்யும் களத்திரம் அடமயும். சீமந்த வீடு, குழந்டதக்கு தபயர் சூட்டும் விழா, தமாட்டை அடிக்கும் வீடு, குலததய்வ யகாவில் இந்த மாதிரியான இைத்திற்கு யபானால் நல்ல களத்திரம் அடமயும். அயத யபால் ஒரு கர்ப்பிணி தபண்டண யநருக்குயநர் பார்த்தாலும களத்திரம் கிடைக்கும், குழந்டதகள் மீது பாசம் இல்லாதவர்களாக இருந்தால் குட்டிடய சுமக்கும் குரங்டக பார்க்கலாம், கங்காரு பார்க்கலாம். இப்படி தசய்தால் குழந்டத மீது பாசம் வரும். பணம் யசர்வதற்கு எறும்புகள் தீனி தகாண்டு தசல்வடத அடிக்கடி பார்த்தால் பணம் யசரும். வியசஷமான யவடலயாட்கள் கிடைப்பதற்கு யவடலயாட்கள் தங்குமிைத்தில் அனுமார் பைம் தமிழ் பைம் டவப்பது நல்லது ஏழாம் அதிபதி ஆறாம் பாவத்தில் இருந்தால் : தாமத திருமணம் நல்லது. Page | 40 யவடல பார்க்கும் இைத்தில் யபாய் களத்திரம் பார்ப்பது நல்லது. களத்திரத்துடைய யவடலடயப் பற்றி யபசுவது நல்லது. தவளிநாட்டு வருவாய், கூட்டுத் ததாழில், தசாந்த ததாழில் ஆகாது. நண்பர்களால் வழக்கு உண்டு. நண்பர்களால் கைன் உண்டு. இரவு யவடலக்கு யபாகும் களத்திரம் அடமயும். யவடலக்கு யபானால் உையன திருமணம் நைக்கும். இவர்களுக்கு சின்னம்மா, சித்தி, களத்திரம் பார்க்கயவண்டும் யதையவண்டும். தவளிநாடு யபானால் பாஸ்யபார்ட் சரியாக டவத்துக் தகாள்ள யவண்டும். புதன் திதி சூன்யம் ஆனாலும் புதன் யகது யசர்ந்தாலும் blank cheque டகதயழுத்து யபாட்டு தகாடுக்கக்கூைாது. ஜாமீன் யபாைக்கூைாது. ஒரு வழக்கு உண்டு. இழந்தடத மீட்டு தகாடுப்பது. Page | 41 யகது உடைய நட்சத்திரம் பத்தாம் அதிபதியுைன் யகது இருந்தால் தாமத திருமணம். ஏழாம் அதிபதி ஆறில்இருந்தால், உணவு ததாழில் யவடலக்கு தசல்லும் களத்திரம் அடமயும். திருமணம் முடியும் வடர ஜாதகருக்கு ஒரு பயம் இருக்கும். ஏழாம் அதிபதி ஏழாம் பாவத்தில் இருந்தால் : நல்ல தாம்பத்திய சுகம். உரிய காலத்தில் திருமணம் அடமயும். விரும்பியது யபால களத்திரம் அடமயும். மணமான பின்பு வளர்ச்சி இருக்கும். களத்திரத்தால் வருவாய் உண்டு. வாடிக்டகயாளர்களால் லாபம் உண்டு. நல்ல நண்பர்கள் அடமவார்கள். ஏழில் யகந்திராதிபத்திய சுபராக இருந்தால், பணம், பதவி எல்லாம் யபாய்விடும். திருமண வீட்டிலும் இவர்களுக்கு களத்திரம் கிடைக்கும். Page | 42 ஆறு வீட்டுக்குள் சுக்கிரன் இருந்தால் மதியத்திற்குள் களத்திரம் பார்க்க தசல்வது நல்லது. ஆறு வீட்டை தாண்டி விட்ைால் சுக்கிரன் பிற்பகலுக்கு யமல் களத்திரம் பார்க்க யபாவது நல்லது. ஏழாம் அதிபதி எட்ைாம் பாவத்தில் இருந்தால் : திருமணத்தில் ஒரு ரகசியம் இருக்கும். திருமணத்தில் ஒரு பயம், இருக்கும் களத்திரத்தால்வருமானம் வரவு உண்டு. எட்ைாம் இைம் சுபர் வீைாக இருந்தால் நல்லது. திருமணம் முடிந்த பின் ஒரு வழக்கு, விபத்து உண்டு. கஷ்ைத்டத அனுபவிப்பார் களத்திரத்திற்க்கு ஆயுள் பலம் உண்டு. கூட்டுத் ததாழில்ஆகாது. இறப்புக்கு தசன்ற இைத்தில் இவர்களுக்கு களத்திரம் அடமயும், கூட்ைாளியால் வழக்கு உண்டு. Page | 43 களத்திரத்தின் தபயரில் இன்சூரன்ஸ், யசர், ஏதஜன்சி யபாைலாம், நைத்தலாம். திருமணம் தாமதமாக தசய்வது நல்லது. மணமான பின்பு ஒரு அவமானம் உண்டு. ஏழாம் அதிபதி ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் : மடனவி யதடி வரும். பலவடகயில் ஆசிரியர்கள் இருப்பார்கள். மணமான பின்பு தவளிமாநிலம், தவளிநாடு தசல்வார்கள். தகௌரவமான ஆைம்பரமான களத்திரம் அடமயும். ஆச்சாரமான களத்திரம் அடமயும், மைம், சத்திரம் அருயக களத்திரம் அடமயும்.வீடு இருக்கும். பூடஜ, கும்பாபியஷகம் தசய்யும் இைத்திற்கு தசன்றால் களத்திரம் அடமயும். Page | 44 இவர்கள் ஆசிரியர்களிைம் ஆசி தபற்றால் நல்லது. மடனவிக்கு தங்டக உண்டு தங்டகக்கு ஆபத்து உண்டு. ஏழாம் அதிபதி பத்தாம் பாவத்தில் இருந்தால் : கூட்டுத்ததாழில் நன்று. மணமான பின்பு ஒரு கர்மம் உண்டு. இரண்ைாவது குழந்டத பிறந்த பின்பு ததாழில் அடமயும். அப்யபாதும் ஒரு கர்மம் உண்டு. தவளிநாடு ததாழில் அடமயும். களத்திரம் தபயரில் ததாழில் தசய்யலாம்.7 + 10, 10 + 7 ததாைர்பு இல்லாமல் களத்திரத்டத ததாழிலில் யசர்க்க முடியாது. இங்கு சூரியன், தசவ்வாய் ததாைர்பு இருந்தால் அரசு, அரசியல் ததாைர்பான தவற்றி கிடைக்கும். கிப்ட், தபாக்டக, தநய் ததாழில் தசய்வது இததல்லாம் தசய்யலாம். மணமான பின்பு களத்திரம் வடகயில் அல்லது நண்பர் வடகயில் ஒரு கர்மம் உண்டு. Page | 45 லக்னாதிபதி ஏழாம் அதிபதியும் நான்கில் இருந்தால் தன்யனாடு படித்தவர்கள் தன் வீட்டிற்கு அருகில் உள்ள தபண்யண மடனவியாக அடமயும். லக்கினாதிபதியும் ஏழாம் அதிபதியும் 10 ல் இருந்தால் ததாழில் தசய்யும் இைத்தில் களத்திரம் அடமயும். ஏழாம் அதிபதி பத்தில் மணமான பின்பு ததாழில், பத்தாம் அதிபதி ஏழில் ததாழில் அடமந்த பின்பு திருமணம். ஏழாம் அதிபதி பதிதனான்றாம் பாவத்தில் இருந்தால் : கூட்டுத்ததாழில் நல்லது. காதல் மணம் களத்திர வழியில் ஆதரவு உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டு. மணம் யபசும் யபாது அளவாக யபச யவண்டும். களத்திரம் மூத்தவராக இருப்பார். மணமான பின் வளர்ச்சி இருக்கும். களத்திரம் யபராடச உள்ளவராக இருப்பார். ஒரு வழக்கில் தவற்றி உண்டு. தாய்மாமன் வீட்டில் களத்திரம் அடமயும். Page | 46 தசாந்தத்தில் களத்திரம் அடமய 11 ஆம் வீடு ததாைர்பு இருக்க யவண்டும். அண்ணன், நண்பர்கள், இவர்களுக்குள் களத்திரம் யதையவண்டும். ஏழாம் அதிபதி பன்னிரண்ைாம் பாவத்தில் இருந்தால் : நண்பர்கள் கூட்ைாளியால் வீண்பழி, வீண் அவமானம் ஏற்படும். 4+ 12, 7+ 12, 9 +12 இந்த ததாைர்பு எல்லா சுகயபாகங்களும் இவர்களுக்கு கிடைக்கும். பனிதரண்டில் உள்ள கிரகத்டத சனி பார்க்க ஊனம். சனியயாை யசர்ந்த கிரகத்டத பன்னிதரண்ைாம் அதிபதி பார்க்கக்கூைாது. லக்னத்திற்கு ஆறு கட்ைத்திற்குள் ஏழாம் அதிபதி இருந்தால் பகலில் தசக்ஸ், திருப்தி அடைவார்கள். லக்னத்திற்கு 6 கட்ைம் தாண்டி ஏழாம் அதிபதி இருந்தால் இரவில் தசக்ஸ் திருப்தி கிடைக்கும். Page | 47 ஐந்து + ஏழு, ஏழு + பதிதனான்று இவர்கள் யசர்ந்து, இல்டல சாரம் வாங்கி இருந்தாலும், மணமான பின்பு யவறு ததாைர்பு உண்ைாகும். 5 + 7 ,7 + 11 இந்த ததாைர்பு யசர்ந்யதா அல்லது சுக்கிரன், தசவ்வாய், ஏழாம் அதிபதி 9-ம் வீடு தாண்டி இருந்தாள் 40 வயதுக்கு யமல் யவறு ததாைர்பு ஏற்படும். களத்திரத்தால் விடரயம் இருக்கும். மணமான பின்பு ஒரு கருமம் உண்டு. பயணத்டத விரும்பும் களத்திரம் ஆக அடமயும். களத்திரத்டத பயணம் தசய்ய டவத்து சந்யதாஷப்படுத்தலாம். ஏழாம் அதிபதி 8, 12 ஐ ததாட்ைால் கவனமாக இருக்க யவண்டும், 7, 12 ததாைர்பு திருமணத்தில் ஒரு ஏமாற்றத்டத தகாடுத்துவிடும். தபண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி பன்னிதரண்டில் இருந்தால் தன் சிரமத்டத கஷ்ைத்டத மற்றவர்களிைம் தசால்லி அழக்கூைாது. ஆறுதல் தசால்லும் ஆண் வசப்படுத்தி விடுவான். Page | 48 இதற்கு காரணம் பூரட்ைாதி நட்சத்திர தபண் சிரமங்கடள மற்றவர்களிைம் தசால்லக்கூைாது. அனுஷம் நட்சத்திரத்திற்கு இட்லி கடைதமஸ் டவத்து நைத்தும் தபண் ஆகாது. ஆணுக்கு 7, 12 ததாைர்பு தன் சிரமத்டத அடுத்த தபண்ணிைம் தசான்னால் அவர்கள் வசப்படுத்தி விடுவார்கள். தவளிமாநிலம், தவளிநாடு, களத்திரம் அடமயும். வயது யவறுபாைான களத்திரம் அடமயும். மணமான பின்பு ஒருகருமம் இருக்கும் . களத்திரத்தால் பயணமும் விடரயமும் இருக்கும். Page | 49