Thirukalyanam of Madurai Meenakshi Sundareswarar

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம் கோலாகலமாக நடை பெற்றது

வெண் பட்டு உடுத்தி மணமகன் அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்.. பல்வேறு ஆபரணங்களுடன் மணமகள் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்..

"மணக்கோலத்தில் எழுந்தருளிய மீனாட்சியை மணமுடிந்த சொக்கநாதர்.." வெகு விமர்சையாக நடந்த திருக்கல்யாண வைபவம்..!

 
Back
Top