• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Visalakshi Ramani

Well-known member
"தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை"
"தாயைப் பார்த்த பின்னர் மகளை மணமாடு!"

தயார் ஆகின்றார்கள் சின்னஞ் சிறுமிகள்
தாயாரைப் போலவே ஆணை ஆட்சிசெய்திட .

எதைச் சொன்னாலும் கேட்கப் போவதில்லை
எதைச் சொன்னாலும் எதிர்த்துப் பேசுவர்.

"சுதந்தரமான எண்ணம் கொண்டவள்" என்று
விபரீதமாக உற்சாகப் படுத்துகின்றனர் அவளை

நம் ஊரில் இதற்கு வேறு பெயர்கள் உண்டு;
"நம் மகள் அடங்காப் பிடாரி!" - அதில் ஒன்று.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்;
விவிகாரமான பெண்ணை இனம் காணலாம்!
 

Visalakshi Ramani

Well-known member
நாடு மாறிப் போனால் நாணம் மாறிப் போகுமோ?


நாணம் மாறிப் போகுமோ இல்லையோ
நாகரீகம் மற(றை)ந்து போவது உண்மை.

யார் வீட்டில் நுழைந்தாலும் கட்டுப்பாடு இன்றி
எல்லா அறைகளிலும் சென்று லூட்டி அடிப்பது;

பெரியவர்கள் சிறியவர்கள் என்ற பேதம் இன்றி
மரியாதை இல்லாமல் எல்லோருடனும் பேசுவது;

ஷூக் காலோடு வீட்டில் நுழைவது மட்டுமின்றி
ஷூக் காலோடு அவர்கள் படுக்கையில் குதிப்பது;

அவிழ்த்து விட்ட கழுதைக்கு குட்டிகள் போலவே
ஆர்பாட்டமும் அட்டஹாசமும் ஓயாமல் செய்வது;

நாளைய இப்பெரியவர்கள் வாங்கும் நல்ல பெயர்கள்
" ராமன் சேனை / ராவணன் சேனை/ அனுமன் சேனை! "
 

Visalakshi Ramani

Well-known member
இந்திய மனைவி (அமெரிக்க மண்ணில்)

போனால் போகிறதே என்று சமைப்பாள்...
கோபத்துடன் வாரத்துக்கு இரண்டு முறை!

என்றும் "பழையது" தான் உண்ணும் உணவு!
எத்தனை உழைத்துச் சம்பாதித்து என்ன பயன்?

கஞ்சி குடித்தாலும் அது புதிதாக வேண்டும்!
ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பர் அல்லவா?

எதாவது சொன்னால் சோற்றில் விழும் மண்!
ஏதாவது கிடைத்தால் போதும் என்றாகிவிட்டது.

டிஷ்வாஷர் லோடிங் & அன்லோடிங் அவள் அல்ல
வாஷிங் மெஷீன் லோடிங் & அன்லோடிங் அவள் அல்ல

வீக்லி ஹவுஸ் கிளீனிங் அவள் வேலை அல்ல
லான் ட்ரிம்மிங் & கார்டனிங் அவள் வேலை அல்ல

என்ன தான் செய்கின்றார்கள் இந்தியப் பெண்கள்?
எதை வெட்டி முறிக்கிறார்களாம் இந்தப் பெண்கள்?

எனக்குத் தெரியவில்லை நான் சிந்தித்தவரையில்.
எனக்கு இதைக் கூறுவீர் உமக்குத் தெரிந்திருந்தால்!
 

Visalakshi Ramani

Well-known member
Are the chemicals used in pesticides harming humans more than those bugs?

Probably YES!

Everything is either polluted or poisoned... The Air, The Water, The Food we eat.

Gone are those days when one can drink the tap water and still be alive - ticking and kicking!

 

Visalakshi Ramani

Well-known member
Variety is the spice of life no doubt!

But when the choices are too many it becomes
difficult to cater to the taste of everyone present!

What happens when Choices VS Chores???
Well! There is no unmixed blessing... right ?
 

Visalakshi Ramani

Well-known member
Meeting is a happy occasion
Parting is a sad occasion.

But whoever get to meet the others have
to go back to where they had come from.

Human beings are compared to the pieces of logs floating on water.
The waves bring them together at times and separates them at other times!
The same is true of human beings and the waves on water is the passage of time.
 

Visalakshi Ramani

Well-known member
There has always been two groups (or more)

The Haves & The Have Nots.,
The Simple and The Complex,

The Innocent & The Smart
The Ignorant & The Enlightened

The Server & The Served
The Larks and The Owls

The Nibblers & The Gobblers
The Shouters & The Pouters
 

Visalakshi Ramani

Well-known member
When the visiting kids demand specific food items prepared in a specific manner - their mother comes into the picture and into the kitchen to cook for them.
Often times we can see the host - the lady of the house sitting idle and relaxed, while the visiting parents are kept on their toes by their kids!
Oh what a vacation it will be... to do the same chores but in a different house! o_O
 

Visalakshi Ramani

Well-known member
The shortest route to a man's heart is through his stomach.
(If you can satisfy his stomach you can win his heart - at least theoretically)

A man would rather have his wife cook excellent food
than speak excellent and flawless Latin and Greek.

Every man wants his wife to cook his food just like his mother did.
Nothing else will satisfy him...however fancy the dish may be!

So the wife has to wait for her turn to be appreciated - till she gets her own kids.
Then the story will get repeated from generation to generation.
 

Visalakshi Ramani

Well-known member
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா"

"அமிழ்து அமிழ்து அமிழ்து" என்று தொடர்ந்து கூறிவந்தால்
அது "தமிழ் தமிழ் தமிழ்" என்றே நம் செவிகளில் ஒலிக்கும்.

தமிழே இனிமையிலும் இனிமை!
இந்தப் பாடல் அதனினும் இனிமை!!

இந்தப் பாடலை மழலை மொழியில் கேட்டால்
இன்பத் தேன் வந்து பாயும் நம் செவிகளில்.

இதைச் சொன்ன தங்கக் குழந்தையிடம் நான் சொன்னேன்,

"சங்கத் தமிழ் மூன்றுடன் உன் தங்கத் தமிழையும் சேர்த்து
தங்கத் தமிழ் நான்கும் தா" என்றே கேட்க வேண்டும் என்று! :)
 

Visalakshi Ramani

Well-known member
ஸாயீ ....ஈஸா
ராம.......மரா
வாசி.....சிவா
இவை அழகான பெயர்கள்
எப்படிக் கூறினாலும் இனிமை
 

Visalakshi Ramani

Well-known member
I came across a musical sentence in German.
It is also about music!

Enjoy the beauty of the construction!
Der jungen fingen zu singen an = The boy began to sing.

One more rhymings sentence with topical interest is
Lügen haben kurze Beine = Lies have short legs => Truth will come out soon!

I am on the lookout for more! :)
 

Visalakshi Ramani

Well-known member
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்.

Read more at: https://tamil.oneindia.com/art-culture/essays/2001/bharathi-020701.html

விசையுறு பந்தினைப் போன்ற உடல் கிட்ட என்ன செய்யவேண்டும்?
கீழே கண்டு மகிழுங்கள். முடிந்தால் நீங்களும் செய்யுங்கள்!

அசுர சாதகம் செய்தால் தேவ கானம் பொழியலாம்
அசுர சாதகம் செய்தால் விசையுறு பந்தினைப் போல
உள்ளம் வேண்டியபடிச் செல்லும் உடல் கிடைக்கும்


Attachments area

Preview YouTube video NATYOBICS for fitness freaks -Sridevi Nrithyalaya - Bharathanatyam Dance




NATYOBICS for fitness freaks -Sridevi Nrithyalaya - Bharathanatyam Dance
 

Visalakshi Ramani

Well-known member
There is no gain without pain.
There is no pain without gain.
It works in both ways! (y)

பாடு பட்டால் தன்னாலே
பலன் இருக்குது கை மேலே!
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே!
 

Follow Tamil Brahmins on Social Media

Latest posts

Top