• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Tharpanam

  • Thread starter Thread starter CHANDRU1849
  • Start date Start date
Status
Not open for further replies.
Dear Sir,

Why don't you send a PM to Sri. Gopalan Sir, regarding this?

You are a veteran of our forum! :)
 
தமிழ்மாதம் பிறக்கும் நேரம் புண்ணியகாலம் எனப்படுகிறதுதமிழ்மாதம் பிறக்கும் துல்லியமானநேரத்தை பஞ்சாங்கம் பார்த்துதெரின்டு கொள்ள வேண்டும்

மாதம்பிறக்கும் இன்த நேரத்தில்செய்யப்படும் ஸ்னானம் தானம்ஜபம் ஹோமம் பூஜை பாராயணம்பித்ரு தர்ப்பணம் அதிக மானபுண்ணியத்தை தருபவை மாதம்பிறகும் குறிப்பிட்ட நேரத்தில்இவை அனைத்தையும் நம்மால்செய்ய முடியாது

ஆதலால்மாதம் பிறக்கும் நேரத்திற்குமுன்பும் பின்பும் நமதுசாஸ்திரம் புண்ணிய காலம் எனஒரு நேரம் வரை யறுத்துள்ளது

சித்திரைமாதம் மேஷ ராசியில் சூரியன்சஞ்சரிக்க ஆரம்பிக்கும்நேரத்திற்கு 4 மணிநேரம் முன்பும் பின்பும்விஷு என்னும் புண்ணிய காலநேரமாகும் மேஷ ராசி சர ராசிஆகும்

அடுத்துவைகாசி மாதம் சூரியன் ரிஷபராசியில் ப்ர்வேசிக்கும்நேரத்திற்கு முன்பு ம்பின்பும்6மணி 24நிமிடங்கள்விஷ்ணுபதி எனும் புண்ணியகாலமாகும் ரிஷப ராசி ஸ்திரராசியாகும்

ஆனிமாதம் சூரியன் மிதுன ராசிக்குவரும் நேரத்திற்கு பின்பு24 மணிநேரத்திற்கு ஷடசீதி என்னும்புண்ணிய காலமாகும் மிதுனராசி உபய ராசியாகும்

ஆடிமாதம் சூரியன் கடக ராசிக்குவரும் நேரத்திற்கு முன்பு8 மணி நேரம்தக்ஷிணாயன புண்ணிய காலமாகும் கடக ராசிக்கு சர ராசியாகும்

ஆவணிமாதம் சூரியன் சிம்ம ராசிக்குவரும் நேரத்திற்கு முன்பும்பின்பும் 6 மணி24 நிமிடங்களுக்குவிஷ்ணுபதி புண்ணிய காலமெனபெயர் சிம்ம ராசி ஸ்திர ராசி

புரட்டாசிமாதம் சூரியன் கன்னி ராசியில்வரும் நேரத்திற்கு பின்னர்24 மணிநேரம் ஷடசீதி என்ற புண்ணியகாலமாகும் கன்னி ராசி உபயராசியாகும்

ஐப்பசிமாதம் சூரியன் துலா ராசிக்குவரும் நேரத்திற்கு முன்னும்பின்னும் 4 மணிநேரம் விஷு எனும் புண்ணியகாலமாகும் துலா ராசி சரராசியாகும்

கார்த்திகைமாதம் சூரியன் வ்ருச்சிகராசிக்கு வரும் நேரத்திற்குமுன்னும் பின்னும் 6மணி24 நிமிடங்கள்விஷ்ணுபதி புண்ணிய காலமாகும்விருச்சிக ராசி ஸ்திர ராசி

மார்கழிமாதம் சூரியன் தனுஸு ராசிக்குவரும் நேரத்திற்கு பின்னர்24 மணிநேரம் ஷடசீதி புண்ணிய காலமாகும்தனுஸு ராசி உபய ராசியாகும்

தைமாதம் சூரியன் மகரராசியில்ப்ர்வேசிக்கும்நேரத்திற்கு பின்னர் 8மணி நேரம் உத்திராயண புண்ய காலமாகும்மகர ராசி சர ராசியாகும்
மாசிமாதம் சூரியன் கும்பம் ராசியிம்ப்ரவேசிக்கும் நேரத்திற்குமுன்பும் பின்பும் 6 மணி24 நிமிடம்விஷ்ணுபதி புண்ணீய காலமாகும்கும்ப ராசி ஸ்திர ராசியாகும்

பங்குனிமாதம் சூரியன் மீன ராசியில்ப்ரவேசிக்கும் நேரத்திற்குபின்னர் 24 மணிநேரம் ஷடசீதி புண்ணிய காலமாகும்மீன ராசி உபய ராசியாகும்

நள்ளிரவுசுமார் 11மணி20 நிமிடத்திற்குமாதப்பிறப்பு என்றால் முதல்நாள் மதியத்திற்குள் தர்ப்பணம்செய்ய வேன்டும் நள்ளீரவுசுமார் 12மணி24 நிமிடங்களுக்குபிறகு மாத பிறப்பு வன்தால்மறு நாள் காலை தர்ப்பணம் செய்யவேண்டும்

தைமாத பிறப்பு தை மாதம் பிறன்தபிறகு தான் தர்ப்பணம் செய்யவேண்டும் ஆடி மாதம் தக்ஷிணாயனம்பிறப்பதற்கு முன் உத்திராயணத்தில்செய்ய வேண்டும்

காலைசூரிய உதயம் 6 மணிமுதல் மறு நாள் காலை 6மணி வரை ஒருநாள் கணக்கு சூரிய உதயமும்அஸ்தமனமும் 5 மணி40 நிமிடம்முதல் 6 மணி40 நிமிடம்வரை மாறுபடும் இதையும் கணக்கில்எடுத்துக்கொண்டு பார்க்கவேண்டும்
 
Thank you very much Sir for your detailed reply.

It is very kind of you.
 
Status
Not open for further replies.
Back
Top