tharpa sangramanam

தர்ப்பையை அறுத்து எடுத்து கொண்டு வர மந்திரம். விரிஞ்சினா ஸஹோத்பன்ன பரமேஷ்டி நிஸேகஜ: நுத ஸர்வாணி பாபா நி தர்ப்ப: ஸ்வஸ்தி கரோ மம. ப்ருஹ்ம தேவருடன் ஒன்றாக சேர்ந்து தோன்றிய தர்ப்பமே எனது அனைத்து பாபங்களையும் போக்கி மங்களத்தை செய்பவையாக நீ இரு, என்று அர்த்தம்.
 
Back
Top