• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

TB's corner....

Venky adi

Active member
Not forgotten, that painstaking solid-stone grind from once upon a time

1570430356824.png


There would not have been a south Indian kitchen from any social stratum without these two tools

Two important household ‘devices’, the aattukkal and the ammikkal, both grinding stones, used to play important roles. The aattukkal, a round wedge-shaped stone with a pit in the middle, and a kuzhavi, a cylindrical rounded stone, were used to grind rice and dal for idli-dosa. The ammikkal was a flat rectangular piece of stone used to grind or crush chutneys and masalas. I doubt if there would have been a south Indian kitchen from any social stratum that did not possess these two tools of the trade.

In my childhood days in Delhi, I have seen my grandma or mom grinding batter in the aattukkal. First, the soaked dal is ladled into the pit, bit by bit. Then the kozhavi is placed in the pit, and with circular motions of their left hand, they would start the grinding, adding water little by little and pushing the batter which rises to the side deftly with their right hand, avoiding the pestle crushing their fingers. The dal has to be ground to a smooth consistency till the batter becomes fluffy and bouncy. Dal-grinding is followed by rice-grinding. Then both are mixed and salt is added.

The process would take long. It was truly backbreaking work, but they did it with so much patience and passion, uncomplainingly. After all, they were doing it for their family. I cannot comprehend from where so much strength came to those hands!

Read more at: https://www.thehindu.com/opinion/op...ind-from-once-upon-a-time/article14310290.ece


We can share our thoughts and experiences of our parents and grandparents at the forgotten kitchen equipped with கும்முட்டி அடுப்பு, and the golden recipes like வத்தக்குழம்பும் சுட்ட அப்பளம் ஈயச்சொம்பு ரசம், வெண்கலப்பானை, உரல், உலக்கை, கற்சட்டி, etc
 
Last edited:
Flavours of கும்முட்டி அடுப்பு அல்லது குமிட்டி

1570433956374.png

1570433982712.png



சில ஆண்டுகளுக்கு முன்புவரை, கிராமங்களில் விறகு அடுப்புகள்தான் அதிகம். விறகு அடுப்புகளிலும் பல வகை உண்டு.

பெரும்பாலான பகுதிகளில், பிரதான வீட்டிலிருந்து ஒதுங்கியே அடுப்படி இருக்கும். ஒரே பாத்திரம் வைக்கும் அடுப்பு, இரண்டு பாத்திரங்கள் வைக்கும் அடுப்பு உண்டு. இரு பாத்திரங்கள் வைக்கும் அடுப்பில், ஒரு பகுதியில் விறகு நுழைப்பதற்கான வாய் இருக்கும். ஒரு புறத்தில் இருந்து மற்றொரு அடுப்புக்கு தீச் சுடர் செல்ல வழி இருக்கும். மேற்பகுதியில் பாத்திரம் நிலையாக நிற்க, மூன்று குமிழ்கள் இருக்கும்.

மண்ணில் செய்யப்பட்ட இவை, சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும். புகை போக்கிகளுடன் இணைக்கும் வகையில், அடுப்பின் ஒரு மூலையில் துளை இடப்பட்டிருக்கும். அந்தத் துளை மண்குழாயுடன் இணைக்கப்பட்டு, குழாய், கூரையின் மேல்பாகத்துக்கு வெளியே நீண்டிருக்கும். இரட்டை அடுப்புக்கு சில பகுதிகளில் கொடியடுப்பு என்று பெயர் உண்டு. தனியே எடுத்துச் செல்லும் வகையிலும், சுவருடன் இணைக்கும் வகையிலும் இருக்கும்.

குமுட்டி அடுப்பு என்று ஒரு வகை உண்டு. அது மண், இரும்பு என இருவகையில் செய்யப்பட்டது. மேல்பாகம் பாத்திரம் வைப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதன் நடுப்பகுதியில் சல்லடை போல் இருக்கும். அந்தப் பகுதியில் மரக்கரித்துண்டுகள், உமி போட்டு பற்ற வைக்க வேண்டும். கரியும் உமியும் மெதுவாக எரிய எரிய அதன் சாம்பல் சல்லடை வழியாகக் கீழிறங்கி விடும்.மழைக்காலங்களில் விறகு கிடைக்காது. எனவே, விறகை, அரைகுறையாக எரித்து கரியாக மாற்றி அதனைப் பயன்படுத்தினர் நம் முன்னோர்

Source: https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=43035&cat=1360&Print=1

நன்றி: தினமலர்
 
Last edited:
மண்பாண்டம் பெஸ்ட்... அலுமினியம் அவாய்ட்!

ம் முன்னோர் மண்பாண்டங்களில் உணவு சமைத்தனர். நாம் டெஃப்லான் கோட்டிங் வெசல்ஸ் வரை வந்திருக்கிறோம். இன்னொரு பக்கம், செய்திகளிலும் சமூக வலைதளங்களிலும் உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களைப் பற்றிய அச்சமூட்டும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவ்வகையில் சமீபத்தில், ‘அலுமினியப் பாத்திரம் மற்றும் பிரஷர் குக்கரில் உணவு சமைப்பதால் பல்வேறு வியாதிகள் வரும்’ என்ற தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.


‘எத்தகைய பாத்திரங்களில் உணவு சமைப்பது ஆரோக்கியமானது, எவையெல்லாம் ஆபத்தானது?’ என்ற கேள்விக்கு, சென்னை, தேனாம் பேட்டையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து மருத்துவர் தாரணி கிருஷ்ணன், விரிவாக பதில் அளித்தார்.

1570515748516.png




மண்பாண்டம், மிக நல்லது!

‘‘மண்பாண்டம், எவர்சில்வர், இரும்பு, அலுமினியம் என ஒவ்வொரு வகை பாத்திரத்துக்கும் பிரத்யேகத்தன்மை இருக்கிறது. அது எந்தளவுக்கு சமைக்கும் உணவை சிறப்பாக்குகிறது, சீர்குலைக்கிறது என்பதை அறிய வேண்டியது அவசியம்!



மேலும் படிக்க:https://www.vikatan.com/oddities/women/110117-
நன்றி: விகடன்
 

Latest ads

Back
Top