Tamilbrahmins என்ற அமைப்பில்
தர்க்கம் மட்டுமே கூடாது
தவறான பிரச்சாரம் செய்வதால்
தடம்மாறிப் போய்விடக் கூடாது
வாதத்தில் வார்த்தை மட்டுமல்ல
வாழ்க்கையும் கூட வீணாகிறது.
இலக்கியத்தில் இலக்கணம் மட்டுமல்ல
இதயமும் கூட நிறைவடைகிறது.
பரிமாற்றம் செய்தால்தான் பொருளின்
பரிணாமம் உலகுக்குத் தெரியும்
பரிகாசம் செய்து வந்தால்
பரிகாரம் எப்படி முடியும்?
அன்புத் தமிழையே அறியாமல்
ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்கள்;
ஆசாரம் தெரியாமல் வாழ்வின்
அவசரம் மட்டுமே தெரிந்தவர்கள்
அடுக்காத விஷயங்களை நாளும்
அனாயாசமாய்ப் பதிவு செய்பவர்கள்
அந்தண சமுதாயத்தை எதிர்த்து
அரட்டல் மிரட்டல் செய்பவர்கள்
அத்தனை பேரும் வந்து
அனர்த்தம் செய்கிறார் இங்கு
அதிகாரம் எதுவும் செல்லாது
அனர்த்தம் இங்கே நில்லாது
தர்க்கம் மட்டுமே கூடாது
தவறான பிரச்சாரம் செய்வதால்
தடம்மாறிப் போய்விடக் கூடாது
வாதத்தில் வார்த்தை மட்டுமல்ல
வாழ்க்கையும் கூட வீணாகிறது.
இலக்கியத்தில் இலக்கணம் மட்டுமல்ல
இதயமும் கூட நிறைவடைகிறது.
பரிமாற்றம் செய்தால்தான் பொருளின்
பரிணாமம் உலகுக்குத் தெரியும்
பரிகாசம் செய்து வந்தால்
பரிகாரம் எப்படி முடியும்?
அன்புத் தமிழையே அறியாமல்
ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்கள்;
ஆசாரம் தெரியாமல் வாழ்வின்
அவசரம் மட்டுமே தெரிந்தவர்கள்
அடுக்காத விஷயங்களை நாளும்
அனாயாசமாய்ப் பதிவு செய்பவர்கள்
அந்தண சமுதாயத்தை எதிர்த்து
அரட்டல் மிரட்டல் செய்பவர்கள்
அத்தனை பேரும் வந்து
அனர்த்தம் செய்கிறார் இங்கு
அதிகாரம் எதுவும் செல்லாது
அனர்த்தம் இங்கே நில்லாது
Last edited: