• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

SRM university in trouble!!

Status
Not open for further replies.

GANESH65

Active member
[FONT=&quot]

சென்னை, ஜூலை 15:[/FONT]

[FONT=&quot]ஆதி திரா வி டர் க ளுக்கு சொந் த மான பஞ் சமி நிலம் உட் பட ₹371 கோடி நிலத்தை பச் ச முத்து ஆக் கி ர மித் துள் ளார். இத னால், அவர் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று சென்னை ஐகோர்ட் டில் வழக்கு தொட ரப் பட் டுள் ளது. இந்த வழக் கில் கலெக் டர், அதி கா ரி கள், பச் ச முத்து ஆகி யோர் பதில் அளிக் கும் படி நோட் டீஸ் அனுப் ப வும் நீதி பதி உத் த ர விட் டுள் ளார்.[/FONT]
[FONT=&quot]பொத் தேரி கிரா மத்தை சேர்ந்த சதீஷ் கு மார் சென்னை உயர் நீதி மன் றத் தில் தாக் கல் செய் துள்ள மனு வில் கூறி யி ருப் ப தாவது:[/FONT]
[FONT=&quot]பொத் தேரி கிராம பொது மக் கள் மற் றும் ஆதி திரா விட சமூக மக் கள் சார் பில் இந்த மனுவை தாக் கல் செய் துள் ளேன். காஞ் சி பு ரம் மாவட் டம், பொத் தேரி மற் றும் காட் டாங் கொ ளத் தூ ரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல் க லைக் க ழ கம் பொத் தேரி கிரா மத் தில் ஏரா ள மான நிலங் களை ஆக் கி ர மிப்பு செய் துள் ளது. ஆதி திரா வி டர் கால னி யில் 0.24 ஏக் கர் நிலத் தை யும், அர சுத் தோப்பு பகுதி 9.21 ஏக் கர், ஏரி பகுதி 0.43 ஏக் கர், கோயி லுக்கு சொந் த மான இடம் 0.16 ஏக் கர், ஆதி திரா வி டர் க ளுக் கான பஞ் சமி நிலம் 1.92 ஏக் கர், மேய்ச் சல் பகுதி 5 ஏக் கர், குளத் தில் 29.38 ஏக் கர் என 38 ஏக் கர் நிலங் களை எஸ்.ஆர்.எம் பல் க லைக் க ழ கத் தின் வேந் தர் பி.ஆர்.பச் ச முத் து வால் ஆக் கி ர மிப்பு செய் யப் பட்டுள் ளது.[/FONT]
[FONT=&quot]இது கு றித்து காட் டாங் கொ ளத் தூர் பஞ் சா யத்து யூனி யன் தலை வர் ஏற் க னவே மாவட்ட நிர் வா கத் திற்கு தெரி வித் தி ருந் தார். நட வ டிக்கை எடுக் க வில்லை. பச் ச முத்து ஆக் கி ர மிப்பு செய் துள்ள நிலத் தின் மதிப்பு சுமார் ₹371 கோடி. இதில் 12 ஓட் டல் கள், வெல் டிங் நிறு வ னம், 2 ஏடி எம் கள், 2 கார் பார்க் கிங் பகு தி கள், 2 இரு சக் கர வாகன பார்க் கிங் பகு தி கள், 2 வாலி பால் பயிற்சி இடங் கள், 2 டென் னிஸ் பயிற்சி இடங் கள், 2 சமை ய ல றை கள், 2 படகு இல் லங் கள், 2 மெக் கா னிக் பட் ட றை கள் ஆகி யவை கட் டப் பட் டுள் ளன.[/FONT]
[FONT=&quot]ஆக் கி ர மித் துள்ள பகு தி க ளின் அரு கில் எஸ்.ஆர்.எம் நிறு வ னத் தின் பொறி யி யல் கல் லூரி, மேலாண்மை பயிற்சி இன்ஸ் டி டி யூட், மருத் து வம் மற் றும் ஹெல்த் சயின்ஸ் பாடம் நடத் தும் ஆசி ரி யர் கள், கலை மற் றும் அறி வி யல் கல் லூரி, பல் மருத் து வக் கல் லூரி, ஓட் டல் மேனேஜ் மெண்ட் கல் லூரி, பாலி டெக் னிக் பயிற்சி மையம் ஆகி யவை உள் ளன. பச் ச முத்து நடத் தும் 2 கல் லூ ரி க ளுக் காக பொது மக் கள் பயன் ப டுத் தும் சாலை கூட அடைக் கப் பட் டுள் ளது. சாலை மூடப் பட்டு கேட் அமைக் கப் பட்டு பாது காப் புக் காக செக் யூ ரிட் டி க ளும் பணி ய மர்த் தப் பட் டுள் ள னர்.[/FONT]
[FONT=&quot]ஆதி திரா விட சமூ கத் தி ன ருக் காக ஒதுக் கப் பட்ட பஞ் சமி நிலம் மற் றும் ஏரி உள் ளிட்ட நீர் நிலை கள் அனைத் தும் வலுக் கட் டா ய மாக பச் ச முத் து வால் உரிமை கொண் டா டப் பட் டது. கடந்த 2012 முதல் ஆக் கி ர மிப்பு நிலங் களை தனது சொத்து என்று பச் ச முத்து உரிமை கொண் டாட ஆரம் பித் துள் ளார். பொத் தேரி கிரா மத் தின் தலை வர் மற் றும் பொத் தேரி காட் டாங் கொ ளத் தூர் கோயில் கள் டிரஸ் டி யு மான டி.கரு ணா நிதி, காஞ் சி பு ரம் மாவட்ட கலெக் டர் அலு வ ல கத் தில் உள்ள பொது தக வல் அதி கா ரிக்கு பச் ச முத் து வின் ஆக் கி ர மிப் பில் உள்ள நிலம் குறித்து கடி தம் எழு தி னார். அதற்கு, மாவட்ட பொது தக வல் அதி காரி 2010 ஜூன் 12ம் தேதி அளித் துள்ள பதி ல் கடி தத் தில் கூறப் பட் டுள்ள நிலங் கள் பச் ச முத் து வுக்கு குத் த கைக்கு தரப் ப ட வில்லை. எனவே, அந்த நிலம் குறித்து பதில் தரும் நிலை யில் மாவட்ட பொது தக வல் அதி காரி இல்லை என்று பதில் வந் தது.[/FONT]
[FONT=&quot]இதை ய டுத்து, பச் ச முத்து செய் துள்ள ஆக் கி ர மிப் பு களை அகற் றக் கோரி அவர் முதல் வர் தனிப் பி ரி வுக்கு 2012 டிசம் பர் 19ம் தேதி மனு அனுப் பி னார். ஆனால், மனு மீது எந்த நட வ டிக் கை யும் எடுக் கப் ப ட வில்லை. அதே நேரத் தில் பஞ் சமி நிலம் தொடர் பான பதி வேடு அவ ருக்கு கிடைத் தது. இதை ய டுத்து, பஞ் சமி நிலம் ஆக் கி ர மிப்பு தொடர் பாக 2013 ஏப் ரல் 10ம் தேதி காஞ் சி பு ரம் கலெக் ட ருக்கு கடி தம் எழு தி னார். அந்த கடி தத் திற் கும் மாவட்ட நிர் வா கம் பதில் தர வில்லை. பின் னர் அவர் இந்த விஷ யம் குறித்து அடுத் த கட்ட நட வ டிக் கை யில் இறங் க வில்லை.[/FONT]
[FONT=&quot]இத னால், நான் இந்த பிரச் னையை கையில் எடுத்து சம் பந் தப் பட்ட அதி கா ரி க ளான காஞ் சி பு ரம் பொதுப் ப ணித் துறை செயற் பொறி யா ளர் (கீழ் பாலாறு லோயர் டிவி ஷன்), மாவட் டக் கலெக் டர், மண் டல வரு வாய் அதி காரி, செங் கல் பட்டு தாசில் தார் ஆகி யோ ருக்கு பச் ச முத் து வின் கட் டுப் பாட் டில் உள்ள ஆக் கி ர மிப் பு களை அகற் றக் கோரி 2015 மார்ச் 11 மற் றும் 2016 ஜூன் 24 ஆகிய தேதி க ளில் மனுக் களை அனுப் பி னேன்.[/FONT]
[FONT=&quot]பச் ச முத் து வால் அரசு நிலங் கள் ஆக் கி ர மிப்பு செய் யப் பட் டதை மீட் கக் கோரி 4 ஆண் டு கள் போராட் டத் திற்கு அர சுத் தரப் பில் எந்த நட வ டிக் கை யும் எடுக் கப் ப ட வில்லை மாறாக மாவட்ட நிர் வா கம் அமை தி யாக வேடிக்கை பார்த்து வரு கி றது. மாவட்ட நிர் வா கம் மற் றும் பொதுப் ப ணித் துறை செயற் பொ றி யா ளர் உள் ளிட் டோர் நட வ டிக்ைக எடுக் கா த தால், பச் ச முத்து அரசு நிலங் கள், நீர் ஆதா ரங் கள், நீர் போக்கு பகு தி கள், ஆதி தி ரா வி டர் க ளுக் கான பஞ் சமி நிலங் கள் என பல வகை க ளில் ஆக் கி ர மிப் பு களை செய்து கார் பார்க் கிங் போன் ற வற் றுக்கு பயன் ப டுத்தி வரு கி றார். தண் ணீர் சேக ரிக் கப் ப டும் நீர் பிடிப்பு பகு தியை பொது மக் கள் பயன் பாட் டி லி ருந்து துண் டித் துள் ளார். இத னால், பல விவ சா யி கள் விவ சா யம் செய்ய முடி யாத நிலை ஏற் பட்டு தங் க ளின் விவ சாய நிலங் களை பச் ச முத் து வி டம் விற் றுள் ள னர்.[/FONT]
[FONT=&quot]பச் ச முத்து ஒரு கட் சியை ஆரம் பித்து நடத்தி வரு வ தால் அவரை எதிர்க்க பொது மக் கள் பயப் ப டு கி றார் கள். அந்த பயத்தை பயன் ப டுத் திக் கொண்ட பச் ச முத்து பொது மக் க ளுக்கு இன் றி ய மை யா த தாக இருக் கும் நீர் வ ளப் ப கு தி களை ஆக் கி ர மித் து விட் டார். அரசு நிலங் களை, அரசு சொத் துக் களை ஆக் கி ர மிப்பு செய்த விஷ யத் தில் காஞ் சி பு ரம் பொதுப் ப ணித் துறை செயற் பொறி யா ளர் (கீழ் பாலாறு லோயர் டிவி ஷன்), மாவட் டக் கலெக் டர், மண் டல வரு வாய் அதி காரி, செங் கல் பட்டு தாசில் தார் ஆகி யோர் எந்த நட வ டிக் கை யும் எடுக் க வில்லை. கடந்த ஜூன் 24ம் தேதி எனது இறுதி மனுவை காஞ் சி பு ரம் மாவட்ட கலெக் டர் உள் ளிட் டோ ருக்கு அனுப் பி னேன். ஆனால், பச் ச முத் து வி ட மி ருக் கும் ஆக் கி ர மிப்பு நிலங் களை அகற்ற எந்த நட வ டிக் கை யும் எடுக் கப் ப ட வில்லை.[/FONT]
[FONT=&quot]ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலம் உட்பட[/FONT]
[FONT=&quot]₹371 கோடி நிலம் ஆக்கிரமிப்பு; எஸ்ஆர்எம் பச்சமுத்து மீது வழக்கு[/FONT]
[FONT=&quot]நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு[/FONT]
[FONT=&quot]பச் ச முத்து ஒரு கட் சியை ஆரம் பித்து நடத்தி வரு வ தால் அவரை எதிர்க்க பொது மக் கள் பயப் ப டு கி றார் கள். அந்த பயத்தை பயன் ப டுத் திக் கொண்ட பச் ச முத்து பொது மக் க ளுக்கு இன் றி ய மை யா த தாக இருக் கும் நீர் வ ளப் ப கு தி களை ஆக் கி ர மித் து விட் டார். அரசு நிலங் களை, அரசு சொத் துக் களை ஆக் கி ர மிப்பு செய்த விஷ யத் தில் காஞ் சி பு ரம் பொதுப் ப ணித் துறை செயற் பொறி யா ளர் (கீழ் பாலாறு லோயர் டிவி ஷன்), மாவட் டக் கலெக் டர், மண் டல வரு வாய் அதி காரி, செங் கல் பட்டு தாசில் தார் ஆகி யோர் எந்த நட வ டிக் கை யும் எடுக் க வில்லை. கடந்த ஜூன் 24ம் தேதி எனது இறுதி மனுவை காஞ் சி பு ரம் மாவட்ட கலெக் டர் உள் ளிட் டோ ருக்கு அனுப் பி னேன். ஆனால், பச் ச முத் து வி ட மி ருக் கும் ஆக் கி ர மிப்பு நிலங் களை அகற்ற எந்த நட வ டிக் கை யும் எடுக் கப் ப ட வில்லை.[/FONT]
[FONT=&quot]பச் ச முத்து ஆக் கி ர மித் துள்ள நிலங் க ளின் மதிப்பு குறைந்த பட் சம் ₹371 கோடி யா கும். முத லில் பச் ச முத் து வி டம் வெறும் 8 ஏக் கர் நிலம் மட் டுமே இருந் தது. ஆனால், ஆக் கி மிப் புக்கு பின் னர் அவர் வைத் தி ருக் கும் நிலத் தின் பரப்பு 37.35 ஏக் கர் நில மாக அதி க ரித் துள் ளது. பச் ச முத்து ஆக் கி ர மித் துள்ள நிலங் கள் குறித்து சர்வே எடுத் தா லேயே ஆக் கி ர மிப்பு எவ் வ ளவு என்று வெளி வந் து வி டும்.[/FONT]
[FONT=&quot]எனவே, பச் ச முத்து ஆக் கி ர மிப்பு செய் துள்ள நிலங் களை மீட்டு பச் ச முத்து மீது நட வ டிக்கை எடுக் கு மாறு காஞ் சி பு ரம் பொதுப் ப ணித் துறை செயற் பொறி யா ளர் (கீழ் பாலாறு லோயர் டிவி ஷன்), மாவட் டக் கலெக் டர், மண் டல வரு வாய் அதி காரி, செங் கல் பட்டு தாசில் தார் ஆகி யோ ருக்கு உத் த ர விட வேண் டும்.[/FONT]
[FONT=&quot]இவ் வாறு மனு வில் கூறப் பட் டுள் ளது.[/FONT]
[FONT=&quot]இந்த மனு தலைமை நீதி பதி சஞ் சய் கிஷன் கவுல், நீதி பதி மகா தே வன் ஆகி யோர் அடங் கிய முதல் பெஞ் சில் நேற்று விசா ர ணைக்கு வந் தது. மனு தா ரர் சார் பில் வக் கீல் கே.பாலு ஆஜ ரா னார். மனுவை விசா ரித்த நீதி ப தி கள், செப் டம் பர் 22ம் தேதிக் குள் எஸ்.ஆர்.எம்.பச் ச முத்து, காஞ் சி பு ரம் கலெக் டர், காஞ் சி பு ரம் மாவட்ட பொதுப் ப ணித் துறை செயற் பொறி யா ளர் (கீழ் பாலாறு லோயர் டிவி ஷன்), காட் டாங் கொ ளத் தூர் பஞ் சா யத்து யூனி யன் தலை வர் உள் ளிட்ட 6 பேர் பதி ல ளிக் கக் கூறி நோட் டீஸ் அனுப்ப உத் த ர விட்டனர்.[/FONT]



20160715a_00510101201.jpg
 
[FONT=&quot]அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்[/FONT]
[FONT=&quot]குவியும் புகார்களால்[/FONT]
[FONT=&quot]சிக்கலில் எஸ்ஆர்எம் குழுமம்[/FONT]
[FONT=&quot]பச் ச முத்து ஏரா ள மான கல்வி நிறு வ னங் கள், டிரான்ஸ்போர்ட், மருத் து வ ம னை களை நடத்தி வரு கி றார். அதில் அவர் பல் வேறு முறை கே டு களை செய்து, மத் திய, மாநில அர சு களை ஏமாற்றி பல கோடி ரூபாய் பதுக்கி வைத் தி ருப் ப தா க வும், அர சுக்கு இழப் பு களை ஏற் ப டுத் தி யி ருப் ப தா க வும் வரு மான வரித் து றைக்கு தொடர்ந்து புகார் கள் வந் தன. அதைத் தொடர்ந்து எஸ் ஆர் எம் மருத் து வக் கல் லூரி, இன் ஜி னி ய ரிங் கல் லூ ரி கள், பச் ச முத் து வின் வீடு, அலு வ ல கங் கள், பஸ் நிறு வ னத் தின் அலு வ ல கங் க ளில் அதி ரடி சோதனை நடத் தப் பட் டன. அதில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப் புக் கான ஆவ ணங் களை வரு மான வரித் துறை அதி கா ரி கள் கைப் பற் றி யி ருந் த னர். மேலும் பல கோடி ரூபாய் கறுப்பு பண மும் வீட் டில் சிக் கி ய தாக கூறப் ப டு கி றது. இது கு றித்து வரு மான வரித் துறை அதி கா ரி கள் வழக் குப் ப திவு செய்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர். இந்த விசா ர ணை யில், மேலும் பல திடுக் கி டும் தக வல் கள் வெளி வந்த வண் ணம் உள் ளன.[/FONT]
[FONT=&quot]எஸ் ஆர் எம் மருத் துவ கல் லூ ரிக்கு ஏரா ள மான மாண வர் களை சேர்க்க பணம் வாங் கு வ தாக குற் றச் சாட் டு கள் எழுந் தன. இந் த நி லை யில், பச் ச முத் து வின் நெருங் கிய கூட் டாளி மதன் திடீ ரென்று மாய மா னார். அவர், ஏரா ள மான மாண வர் க ளி டம் மருத் து வக் கல் லூ ரி யில் சேர்க்க பணம் வாங் கி யி ருப் ப தா க வும், அந் தப் பணத்தை பச் ச முத் து வி டம் கொடுத்து விட் ட தா க வும், கட் சிக் காக தேர் தல் செலவு செய் த தா க வும் கடி தம் எழுதி வைத்து விட்டு, தான் கங் கை யில் சமாதி ஆகப் போ வ தா க வும் கடி தம் எழுதி வைத்து விட்டு மாய மா னார். மாண வர் க ளி டம் வாங் கிய பணம் எஸ் ஆர் எம் பச் ச முத்து, ரவி பச் ச முத் து வி டம் இருப் ப தா க வும் மதன் கூறி யி ருந் தார்.[/FONT]
[FONT=&quot]இந் நி லை யில் தான், தன் மகன் மாய மா ன தற்கு பச் ச முத்து, ரவி பச் ச முத்து ஆகி யோர் தான் கார ணம் என்று மத னின் தாயார், மனைவி ஆகி யோர் குற் றம் சாட் டி யி ருந் த னர். மதனை கண் டு பி டித்து தரு மாறு சென்னை ஐகோர்ட் டில் வழக் கும் தொடர்ந் தார். சென்னை மத் தி யக் குற் றப் பி ரிவு போலீ சார் இது கு றித்து விசா ரிக் கா மல், மதன் மற் றும் எஸ் ஆர் எம் நிறு வ னம் மீது கூறப் பட்ட பண மோசடி குறித்து விசா ரணை நடத்தி வந் த னர். இதை கண் டித்த ஐகோர்ட், மதன் மாய மான விவ கா ரம் குறித்து விசா ரிக்க வேண் டும் என்று உத் த ர விட் டது. இத னால் போலீ சார் மதனை தேடி வரு கின் ற னர். இது பற்றி பச் ச முத்து, ரவி பச் ச முத் து வி டம் விசா ரணை நடத்த திட் ட மிட் டுள் ள னர். நீதி மன் றம் மற் றும் மத் தி யக் குற் றப் பி ரிவு போலீ சில் பச் ச முத்து, ரவி பச் ச முத்து மீதான பிடி இறுகி வரு கி றது.[/FONT]
[FONT=&quot]பச் ச முத் து வுக்கு ரவி பச் ச முத்து, சத் தி ய நா ரா ய ணன் பச் ச முத்து ஆகிய 2 மகன் கள் உள் ள னர்.[/FONT]
[FONT=&quot]காஞ் சி பு ரம் மாவட் டம் அச் சி றுப் பாக் கத் தில் வசிக் கும் சரோஜா என் ப வர், தனக் குச் சொந் த மான 5 ஏக் கர் நிலத்தை போலி ஆவ ணம் தயா ரித்து ரவி பச் ச முத்து அப க ரித் துக் கொண் ட தா க வும், இத னால் தான் ஊருக் குச் செல் லவே அச் ச மாக இருப் ப தா க வும், இது குறித்து அவர் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் றும் டிஜிபி அசோக் கு மா ரி டம் புகார் செய் தார். இது கு றித்து காஞ் சி பு ரம் போலீ சார் விசா ரணை நடத்த உத் த ர வி டப் பட் டுள் ளது.[/FONT]
[FONT=&quot]எஸ்.ஆர்.எம். கல்வி குழு மம் திருச் சி யில் உள்ள மருத் து வக் கல் லூ ரியை அனு ம தி யில் லா மல் நடத்தி வரு வ தா க வும், அதில் மாண வர் களை பணம் வாங் கிக் கொண்டு சேர்ப் ப தா க வும் சிபி ஐக்கு புகார் கள் வந் தன. தொடர்ந்து, சென்னை, திருச் சி யில் உள்ள எஸ்.ஆர்.எம். குழு மத் துக் குச் சொந் த மான நிறு வ னங் க ளில் சிபிஐ அதி கா ரி கள் அதி ரடி சோதனை நடத் தி னர். இது தொ டர் பாக வழக் குப் ப தி வும் செய் துள் ள னர்.[/FONT]
[FONT=&quot]பச் ச முத்து, அரசு பள் ளி யில் ஆசி ரி ய ராக பணி யாற் றி னார். அதன் பின் ஒரு பள்ளி ஆரம் பித் தார். ஆனால் குறு கிய காலத் தில் குறுக்கு வழி யில் அவர் பணம் சம் பா தித்து, பல நூறு கோடி ரூபாய் சொத் துக் களை சேக ரித்து விட் டார் என்று பாமக நிறு வ னர் ராம தாஸ் குற் றம் சாட் டி யி ருந் தார். மேலும், மாண வர் க ளி டம் வசூ லிக் கப் பட்ட பணம் அவர் க ளுக்கு திரும்ப வழங்க நட வ டிக்கை எடுக்க வேண் டும். எஸ்.ஆர்.எம். கல்வி நிறு வ னங் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று மத் திய, மாநில அர சு க ளுக் கும் அவர் கோரிக்கை விடுத் தி ருந் தார். இதற்கு பதில் அளித்த பச் ச முத்து, ராம தாஸ் குறித்து விமர் ச னம் செய் தி ருந் தார். அதைத் தொடர்ந்து பச் ச முத்து மீது அவ தூறு வழக் கு கள் தாக் கல் செய் யப் பட் டுள் ளன.[/FONT]
[FONT=&quot]t[/FONT]
[FONT=&quot]எஸ் ஆர் எம் மருத் துவ கல் லூ ரிக்கு மாண வர் களை சேர்க்க ஏரா ள மான பணம் வாங் கு வ தாக குற் றச் சாட் டு கள் உள் ளன. பச் ச முத் து வின் கூட் டாளி மதன் மாய மா னதை தொடர்ந்து இது முழுக்க அம் ப ல மாகி உள் ளது. மாண வர் க ளி டம் வாங் கிய பணம் அனைத் தை யும் பச் ச முத் து வி டம் கொடுத் து விட் ட தாக மதன் கூறி யுள் ளார்.[/FONT]
[FONT=&quot]t[/FONT]
[FONT=&quot]பச் ச முத் து வுக்கு ரவி பச் ச முத்து, சத் தி ய நா ரா ய ணன் பச் ச முத்து ஆகிய 2 மகன் கள் உள் ள னர். அச் சி றுப் பாக் கத் தில் வசிக் கும் சரோஜா என் ப வர், தனக் குச் சொந் த மான 5 ஏக் கர் நிலத்தை போலி ஆவ ணம் தயா ரித்து ரவி பச் ச முத்து அப க ரித் துக் கொண் ட தாக டிஜி பி யி டம் புகார் அளித் துள் ளார்.[/FONT]
[FONT=&quot]t[/FONT]
[FONT=&quot]எஸ்.ஆர்.எம். கல்வி குழு மம் திருச் சி யில் உள்ள மருத் து வக் கல் லூ ரியை அனு ம தி யில் லா மல் நடத்தி வரு வ தாக புகார் எழுந் தன. சென்னை, திருச் சி யில் உள்ள எஸ்.ஆர்.எம். குழு மத் துக் குச் சொந் த மான நிறு வ னங் க ளில் சிபிஐ அதி கா ரி கள் அதி ரடி சோதனை நடத்தி, வழக் குப் ப திவு செய் த னர்.[/FONT]
[FONT=&quot]t[/FONT]
[FONT=&quot]அரசு பள்ளி ஆசி ரி ய ரான பச் ச முத்து குறுக்கு வழி யில் பணம் சம் பா தித்து, பல நூறு கோடி ரூபாய் சொத் துக் களை சேக ரித்து விட் டார் என பாமக நிறு வ னர் ராம தாஸ் குற் றம் சாட் டி யி ருந் தார்.[/FONT]
[FONT=&quot]t[/FONT]
[FONT=&quot]இப் போது ₹371 கோடி மதிப் புள்ள பஞ் சமி நிலத்தை அப க ரித் துள் ள தாக பச் ச முத்து மீது ஐகோர்ட் டில் வழக்கு தொட ரப் பட் டுள் ளது. அடுக் க டுக் கான புகார் க ளில் பச் ச முத் து வும் அவ ரது மக னும் சிக் கி யி ருப் பது பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.[/FONT]
[FONT=&quot]சத்தியநாராயணன் பச்சமுத்து, ரவி பச்சமுத்து[/FONT]
[FONT=&quot]பச் ச முத்து, அரசு பள் ளி யில் ஆசி ரி ய ராக பணி யாற் றி னார். அதன் பின் ஒரு பள்ளி ஆரம் பித் தார். ஆனால் குறு கிய காலத் தில் குறுக்கு வழி யில் அவர் பணம் சம் பா தித்து, பல நூறு கோடி ரூபாய் சொத் துக் களை சேக ரித்து விட் டார் என்று பாமக நிறு வ னர் ராம தாஸ் குற் றம் சாட் டி யி ருந் தார். மேலும், மாண வர் க ளி டம் வசூ லிக் கப் பட்ட பணம் அவர் க ளுக்கு திரும்ப வழங்க நட வ டிக்கை எடுக்க வேண் டும். எஸ்.ஆர்.எம். கல்வி நிறு வ னங் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று மத் திய, மாநில அர சு க ளுக் கும் அவர் கோரிக்கை விடுத் தி ருந் தார். இதற்கு பதில் அளித்த பச் ச முத்து, ராம தாஸ் குறித்து விமர் ச னம் செய் தி ருந் தார். அதைத் தொடர்ந்து பச் ச முத்து மீது அவ தூறு வழக் கு கள் தாக் கல் செய் யப் பட் டுள் ளன.[/FONT]
[FONT=&quot]இந் நி லை யில், ஆதி திரா வி டர் க ளுக் குச் சொந் த மான ₹371 கோடி மதிப் புள்ள பஞ் சமி நிலத்தை அப க ரித் துள் ள தாக பச் ச முத்து மீது ஐகோர்ட் டில் வழக்கு தொட ரப் பட் டுள் ளது. பச் ச முத்து மீது அடுக் க டுக் கான புகார் கள் எழுந் துள் ளன. வழக் கு க ளும் போடப் பட்டு வரு கின் றன. இத னால், பச் ச முத்து மீதும், அவர் நடத் தும் நிறு வ னங் கள் மீதும் மத் திய, மாநில அர சு கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று சமூக ஆர் வ லர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.[/FONT]
[FONT=&quot]இவ் வாறு வரு மான வரி ஏய்ப்பு, ஆதி திரா வி டர் கள் நிலம் ஆக் கி ர மிப்பு, மாண வர் க ளி டம் பண மோசடி, மதன் காணா மல் போன தற்கு கார ண கர்த்தா என்று பல் வேறு குற் றச் சாட் டு க ளில் பச் ச முத்து மற் றும் அவ ரது மகன் சிக் கி யுள் ள னர். இது பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.[/FONT]
 
quite shocking to read! SRM has been commanding an excellent reputation. Their campuses in North are quite popular among Indian as well as overseas students. How big a dent these allegation /incidence is going to make to their reputation is what needs to be seen.
 
quite shocking to read! SRM has been commanding an excellent reputation. Their campuses in North are quite popular among Indian as well as overseas students. How big a dent these allegation /incidence is going to make to their reputation is what needs to be seen.

What is the source of this article..Can you share the URL?
 
SRM university is Ranked No 5 in Times Ranking of Engineering Institutes...This news is a shocker

I am not shocked by the fact that SRM Institution was involved in land scam . It was well known to everyone . Not just SRM many Educational Institutions on the outskrits of Chennai were involved in some form of Land Scam .
 
hi

too big means...too much problem...in fact....PMK is giving hard time for them.....bad time for SRM....my house tenant's

son is studying in SRM ENGINEERING COLLEGE...
 
Last edited:
Sun TV behind this! Taking political color!

[h=1]எஸ்.ஆர்.எம் குழுமம் பற்றி அவதூறு.. சன் டிவி குழுமம் மீது சட்ட நடவடிக்கை.. பாரிவேந்தர் எச்சரிக்கை[/h] By: Veera Kumar

Published: Saturday, July 16, 2016, 13:05 [IST]

சென்னை: எஸ்ஆர்எம் குழுமம் பற்றி அவதூறு செய்திகளை வெளியிட்டால் சன் டிவி குழுமம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்குழும தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவரும், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவருமான பாரிவேந்தர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாங்கள் நடத்தி வருகின்ற இந்திய ஜனநாயகக் கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அவர்களே ஏற்படுத்திக் கொண்ட பொறாமை மற்றும் பகை உணர்ச்சி காரணமாக இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் எஸ்ஆர்எம் குழுமம் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் மீது சேறு பூசும் நிகழ்வை தொடர்ந்து சிலருடைய தூண்டுதல் மற்றும் பின்னணியில் சன் குழுமம் செயல்படுத்தி வருகிறது.

http://tamil.oneindia.com/news/tami...st-sun-tv-group-if-the-abusing-us-258177.html
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top