Sri Vedavalli Thayar in Yaanai Vahanam Sri Parthasarathy Thirukovil

Sri Vedavalli Thayar in Yaanai Vahanam Sri Parthasarathy Thirukovil

1698214666666.png



ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||

-ஸ்தோத்ர ரத்தம்
-ஸ்ரீ ஆளவந்தார்

ஸ்ரீ பிராட்டி
தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி,
உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

(உனக்கேற்கும் கோலமலர்ப்பாவை)
‌‌ -ஸ்ரீநம்மாழ்வார்

ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத இதம் சந்தர வதநே
த்வத் ஆஸ்லேஷ உத்கர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வமா சீர் மாதச் ஸ்ரீ கமிதுர் இதமித் தந்தவ விபவ
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருதக் அபி தத்தே ஸ்ருதிரபி

-ஸ்ரீகுணரத்நகோசம்
(ஸ்ரீபராசர பட்டர்)
 
Back
Top