Sri Lalitha Sahasranama Sthothram in Tamil

v_prabhakararan

Active member
"Sri Lalitha Sahasranama Sthothram "

அன்புடையீர்,

"ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் " என்ற இந்த விரிவான E -Book (Draft Copy) எங்கள் குடும்ப உபயோகத்திற்கு தமிழில் (only in Tamil) தயார் செய்யப்பட்டுள்ளது. Tab /Phone மூலம் படிக்க வசதியாக பெரிய எழுத்துக்களில் தயார் செய்துள்ளோம். புத்தகமாக பிரிண்ட் செய்தும்உபயோகிக்கலாம். விரும்பும் அன்பர்கள் இந்த தளத்தில் இருந்து தாங்களாகவே டவுன்லோட் செய்து கொள்ளலாம். அல்லது ஈமெயில் ID கொடுத்தால் அனுப்பிக் கொடுக்கிறோம். கருத்துக்களை வரவேற்கிறோம்.

மற்ற டவுன்லோட் லிங்க்:
https://wordpress.com/read/feeds/108198854/posts/2968434303
Google Play Books

நன்றியுடன்,
பிரபாகரன்.வி. ஸ்ரீவித்யா பதிப்பகம்
 

Attachments

Back
Top