Sri Ganesa Shotasa Namavali

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ கணேச ஷோடச நாமாவளி :

ஸுமுகஸ்ய ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக:/

லம்போதரஸ்ச விகடோ: விக்நராஜோ விநாயக://

தூமகேதுர் கணாத்யக்ஷோ பாலசந்த்ரோ கஜாநந:/

வக்ரதுண்ட: ஸூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ://

அஷ்டா வஷ்டௌச நாமாநி ய: படேத் ஸ்ருணு யாதபி:/

வித்யாரம்பே விவாஹேச ப்ரவேசே நிர்க்கமே ததா//

ஸங்க்ராமே ஸர்வ கார்யேஷூ விக்நஸ் தஸ்ய ஜாயதே//
 
Back
Top