• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sradha thithi.

உங்கள் பஞ்சாங்கத்தில் சிராத்த திதி என்று ஒரு காலம் இருக்கும். அதில் பாருங்கள். 16ம் தேதி சூன்ய திதி என்று இருந்தால் 31ம் தேதியில் சிராத்த திதி இதை சிரா திதி என்று ஒரு காலம் எல்லா பஞ்சாங்கத்திலும் உள்ளது. பெள. என்று இருந்தால் அன்று பெளர்ணமி சிராத்தம் செய்ய வேண்டும் என்று அர்த்தம். உங்கள் பஞ்சாங்கத்தில் எப்படி உள்ளது என்பதை பார்த்தும் சந்தேஹம் இருந்தால் கேளுங்கள் சொகிறோம்.
 
My Father in laws thithi is Aani Pournami (Tamil month) There are Two thithis in Aani month ,one falling on Aani 2nd,(17-06-2019) and another one is on Aani 31st, (16-07-2019).Which one should be observed. I request some one to clarify this.
The second one. I repeat, THE SECOND ONE.
 

Latest ads

Back
Top