Two general questions.tharpanam water is not enough for the hungry pithrus. only food must be given.
sradha mantras are same for mother and father sratham. you have to request them to come and take food. while calling them you are using the words for male and female. that is all. you may give money to them or you may give rice, dhall vegetables and money to buy all other things.
if you have forgotten the thithi you may do sratham oh ashtami or dwadasi thithi or on amavasai thithi in krishna paksham. cooks are available and they will come and prepare food for pithrus, if you are ill you may give permission for others by giving dharbai bunch to them after uttering some manthras.
பித்ருக்கள் இரு வகை படுவர். திவ்ய பித்ரு மற்றும் அதிவ்ய பித்ரு என்று. நீங்கள் கூப்பிட்டால் மட்டும் வருவர் ஒரு வகையினர்.. மற்றொரு வகையினர் தினமும்காலை ஸூர்ய உதயத்தின் போது உங்கள் வீட்டிற்கு வருவர். வீட்டிலியே இருப்பர் பகல் முழுவது, அஸ்து அஸ்து என்று சொல்லிகொண்டிருப்பர். ஆதலால் வீட்டில் அமங்கள வார்த்தை பேச கூடாது என்பர்
. இவர்களுக்கு ஆகாரம் நீங்கள் தினமும் கொடுக்கும் ப்ருஹ்ம யக்ய ஜலமும், தலை முடியிலிருந்து தரயில் விழும் ஜலம், உங்கள் வேஷ்டி பிழியும் ஜலமும் தான். தினமும் மந்திரம் சொல்லி வேஷ்டி பிழிய வேண்டும். தினமும் உங்கள் குடுமி முடியை முன் பக்கம் நெற்றி பக்கம் குளித்த வுடன் தரயில் விழுமாறு செய்து கொண்டு சிறிது நேரம் நிற்க வேண்டும்.
அக்னியில் ஹோமம் செய்து சாப்பாடு போட்டு செய்யும் சிராதத்தினால் தான் உங்கள் பித்ருக்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஆகாரம் கிடைக்கிறது.
அக்னியில் ஸ்வாஹா என்று சொல்லி ஹோமம் செய்வதால் தெய்வ கூட்டங்களின் நடுவில் இருக்கும் இந்திரன், வாயு, அக்னி முதலான பற்பல தெய்வங்கள் ஸந்தோஷமடைகின் றன,
முறையாக வேதம் கற்றவர்களுக்கு சாப்பாடு போடுவதன் மூலம் ஸ்வர்க்க லோகத்தில் இருப்பவர்கள் சந்தோஷமடைகின்றனர்.
சிராத்த இறுதியில் உருண்டையாக பிடிக்கபட்ட அன்னத்தை இறந்தவர் கோத்ரம் பெயர் சொல்லி தரையில் தர்பத்தின் மேல் வைக்கும் பிண்ட ப்ரதானத்தினால் யம லோகத்தில் வசிப்பவர்கள் சந்தோஷமடைகின்றனர்.
சாப்பிட்டபின் தரயில் அன்னத்தை உதிர்த்து போடுவதன் மூல ம் நரகத்தில் வசிக்கும் அனைவரும் மகிழ்கின்றனர்.
பிராமணர்கள் சாப்பிட்டு மிகுதியான அன்னம் இலையில் வைக்க வேண்டும். இதனால் பைசாச உலகில் வசிக்கும் பிசாசுக்கள் சந்தோஷ மடைகின்றனர்.
சிராதம்முடிந்த பிறகு பலருக்கு அன்ன மளிக்க வேண்டும். இதனால் அசுரர்கள் த்ருப்தி அடைகிறார்கள்.
பூ லோகத்தில் வசிக்கும் மனிதர்கள் த்ருப்தியுற, சாப்பிடும் வேதம் கற்ற பிராமணர்களுக்கு அதிக தக்ஷிணை கொடுக்க வேண்டும்.
இறந்த உங்களது முன்னோர்கள் எந்த உலகில் எப்படி வசிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாது. நமக்கு 365 நாள்= ஒரு வருடம் என்பது தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் ஒரு நாள் தான்.
Gopalan sir - thanks for your great and detailed reply. It is great to have people like you in this forumtharpanam water is not enough for the hungry pithrus. only food must be given.

Thank you Sirsir. regarding sraththam food and viswedevar . it is purely in our smrithis, I have downloaded smruthi muktha phala (vaitghinatha theewkshatheeyam) 7 parts in this forum. sanskrit words with tamil meaning given by radha krishna sastrigal. you please pick up sratha kandam and go through them.
Thank you so much !tamil devotional books. in this thread you can find many books. smirithi muktha palam is here. also mathsya puranam. yajur veda sandhya vandhanam, sarma sastrikal e book. and other books are there in this thread. regards. kgopalan.![]()
Smrithi Muktha Phalam - Dharma Sasthram
Smrithi Muktha Phalam - Dharma Sasthram All 7 parts in pdf.www.tamilbrahmins.com
Thanks a lot Gopalan sir. Each book contains about 500 pages. It is going to keep everyone busy. Great job.tamil devotional books. in this thread you can find many books. smirithi muktha palam is here. also mathsya puranam. yajur veda sandhya vandhanam, sarma sastrikal e book. and other books are there in this thread. regards. kgopalan.![]()
Smrithi Muktha Phalam - Dharma Sasthram
Smrithi Muktha Phalam - Dharma Sasthram All 7 parts in pdf.www.tamilbrahmins.com
You seem to have an Ad Blocker on.
We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.
Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page
You can also donate financially if you can. Please Click Here on how you can do that.