• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Shed your cloths to write exams in Bihar!!!

Status
Not open for further replies.

GANESH65

Active member
Here's why candidates in Bihar were made to sit in underwear during Army recruitment exam!


464994-army-recruitment-exam29.02.jpg

Pic courtesy: ANI​

Zee Media Bureau
Muzaffarpur: In a bizarre and shocking incident, candidates appearing in Army recruitment examination in Bihar`s Muzaffarpur district were asked to sit in underwear. Around 1150 candidates had appeared for the exam on Sunday, according to news agency ANI. But, before they could start witting their papers, the candidates were ordered to take off their clothes and sit in only underwear in an open ground. Later, it was known that the above exercise was done to prevent candidates from indulging in cheating during the examination. The exam was being conducted for the recruitment of clerks in the Army. In 2015, the state government had to face a major embarrassment when a video clipping of students doing mass cheating during Bihar Board Examination went viral on the social media.
 
Candidates' honesty is ensured after removal of dress !!

hi


detail in tamil......



[h=1]பிகார்: ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பில் சர்ச்சை; உயர் நீதிமன்றம் நோட்டீஸ்[/h]
By பாட்னா,
First Published : 02 March 2016 01:07 AM IST



  • 25.jpg






பிகார் மாநிலத்தில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்றவர்களை உள்ளாடையுடன் அமர வைத்து எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் அண்மையில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் 1,159 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் உள்ளாடையுடன் அமர வைத்து எழுத்துத் தேர்வு நடத்தியதைப் போன்ற புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியாகின. இதனை ஆதாரமாகக் கொண்டு தீனு குமார் என்ற வழக்குரைஞர் பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்துள்ளார்.
இதுதொடர்பான மனுவை, தலைமை நீதிபதி (பொறுப்பு) இக்பால் அஹமது அன்சாரி, நீதிபதி சக்ரதாரி சரண் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நியாயப்படுத்துகிறது ராணுவம்: இதனிடையே, உள்ளாடையுடன் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது சரியான நடவடிக்கையே என ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மண்டல ராணுவ அதிகாரி வி.எஸ்.கோத்ரா கூறியதாவது:
தேர்வில் விடைத் துணுக்குகள் (பிட்), செல்லிடப்பேசிகளைக் கொண்டு முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தேர்வில் பங்கேற்றவர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதபோது, வெளியாட்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? என்றார் அவர்.
அறிக்கை கோருகிறார் பாரிக்கர்
ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் அரை நிர்வாணக் கோலத்தில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது தொடர்பாக ராணுவத்தின் தலைமை தளபதி தல்பீர் சிங் அறிக்கை அளிக்க வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அறிவுறுத்தியுள்ளார். பிகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின்போது, தேர்வு அறைக் கட்டடத்தின் பக்கவாட்டில் ஏறி பெற்றோர்களும், உறவினர்களுக்கு மாணவர்களுக்கு விடைத் துணுக்குகளைக் கொடுத்து உதவிய நிகழ்வு நினைவுகூரத்தக்கது.

courtesy dinamani...
 
It is highly inhuman to ask the men to sit in under garments..What punishment awaits women who indulge in similar cheating?
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top