• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

shannavathy tharpana sankalpam.2018-19.

Status
Not open for further replies.

kgopalan

Active member
விளம்பி வருஷம் 2018-19 , ஷண்ணவதி தர்பண ஸங்கல்பம்
.
14-04-2018 சனி- மேஷ விஷு புண்ய காலம்.


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்திராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் ததுபரி சதுர்தஸ்யாம் புண்ய திதெள


ஸ்திர வாஸர உத்திரப்ரோஷ்டபதா நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் ததுபரி சதுர்தஸ்யாம் புண்ய திதெள


( ப்ராசீனாவீதி) ----------------கோத்ரானாம்------------------சர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு பிதாமஹா ப்ரபிதாமஹானாம்


அம்மாவும் இல்லாதவர்கள் சொல்ல வேண்டியது


-------------கோத்ரானாம்-------------- நாம்னீனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீணாம்


(அம்மா இருப்பவர்கள் சொல்ல வேண்டியது)


-----------------கோத்ரானாம்-----------------நாம்னீனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பிதாமஹி, பிதுஹு பிதாமஹி பிதுஹு ப்ரபிதாமஹினாம்


(அம்மா ஆத்து கோத்திரம்)------------கோத்ராணாம்---------------சர்மணாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வ ரூபாணாம் அஸ்மத் ஸ பத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ, மாதுஹு ப்ரபிதாமஹாணாம்


உபய வம்ஸ பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் மேஷ விஷு புண்யகால மேஷ ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


15-04-2018 ஞாயிறு அமாவாசை


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்திராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யா ம்ததுபரி அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பானு வாஸர யுக்தாயாம் ரேவதி நக்ஷத்திர யுக்தாயாம் வைத்ருதி நாம யோக


சகுனி ததுபரி சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வ ர்த மானா யாம் சதுர்தஸ்யாம் ததுபரி அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)-------


அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


15-04-2018 ஞாயிறு வைத்ருதி


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்திராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் ததுபரி அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பானு வாஸர யுக்தாயாம் ரேவதி நக்ஷத்திர யுக்தாயாம் வைத்ருதி நாம யோக சகுனி


ததுபரி சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயா ம்வர்த்தமானாயாம் சதுர்தசி ததுபரி அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசினாவீதி)-------
அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


18-04-2018 புதன்- க்ருத யுகாதி.

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்திராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர யுக்தாயாம் க்ருத்திகா நக்ஷத்திர


யுக்தாயாம் ஆயுஷ்மான் நாம யோக தைதுள கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயா ம்வர்த்தமானா யாம் த்ருதீயாயாம் புண்ய திதெள (ப்ராசினாவீதி)-------


அக்ஷய த்ருப்தியர்த்தம் க்ருத யுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


30-04-2018 திங்கள் வ்யதீபாதம்


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்திராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள இந்து வாஸர யுக்தாயாம் சுவாதி நக்ஷத்திர


யுக்தாயாம் வ்யதீபாத நாம யோக பவ ததுபரி பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானா யாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசினாவீதி)-------


அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
 
10-05-2018 -வியாழன்--வைத்ருதி
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள குரு வாஸர யுக்தாயாம் சதபிஷங் நக்ஷத்ர


மாஹேந்திர நாம யோக வணிஜை கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------அக்ஷய த்ருப்தியர்த்தம்


வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


14-05-2018 திங்கள்-போதாயன அமாவாசை.

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர யுக்தாயாம் அசுவினி நக்ஷத்ர ஆயுஷ்மான் ததுபரி ஸெளபாக்கிய நாம யோக பத்ர ததுபரி சகுனி கரண

யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



15-05-2018---செவ்வாய்--அமாவாசை


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாஸர யுக்தாயாம் அபபரணி நக்ஷத்ர

சோபண நாம யோக கிம்ஸ்துக்ன கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.//////



விஷ்ணுபதி ஸம்ஞக ரிஷப ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


26-05-2018 சனி--வ்யதீபாதம்.


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே சுக்ல பக்ஷே துவாதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர யுக்தாயாம் சித்ரா நக்ஷத்ர வ்யதீபாத


நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் துவாதஸ்யாம் புண்ய திதெள, ( ப்ராசீனாவீதி )----------------அக்ஷய


த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
 
05-06-2018 -செவ்வாய்--வைத்ருதி


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே க்ருஷ்ணபக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள பெளம வாஸர ஷ்ரவிஷ்டா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல


விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


13-06-2018—புதன்--அமாவாசை.

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர யுக்தாயாம் ரோஹிணி நக்ஷத்ர ஸூல நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமா வாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசினாவீதி )------------------


அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


15-06-2018-வெள்ளி-ஆனி மாத பிறப்பு.
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள, மிதுன மாஸே சுக்ல பக்ஷே, த்விதீயாயாம் புண்ய திதெள, ப்ருகு வாஸர யுக்தாயாம் ஆருத்ரா நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்விதியாயாம் புண்ய திதெள( ப்ராசீனாவீதி)--------------அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷட சீதி ஸம்ஞக மிதுன ரவி ஸங்க்ரமன சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


20-06-2018—புதன்--வ்யதீபாதம்.


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர யுக்தாயாம் உத்திர பல்குனி


நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள( ப்ராசீனாவீதி) ------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


27-06-2018-புதன்-பெளஸ்ய மனு.


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம்


புண்ய திதெள, ஸெளம்ய வாஸர யுக்தாயாம் மூலா நக்ஷத்ர, சுப்ர நாம யோக பத்ர கரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள


(ப்ராசீனாவீதி)-------------அக்ஷய த்ருப்தியர்த்தம் பெளச்சிய மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


30-06-2018—சனி--வைத்ருதி


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே த்விதியாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்திராஷாடா நக்ஷத்ர, வைத்ருதி நாம யோக, வணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயம் த்விதீயாயாம் புண்ய திதெள
(ப்ராசீனாவிதி) ----------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
 
12-07-2018—வியாழன்--அமாவாசை


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்திராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள குரு வாஸர ஆருத்ரா நக்ஷத்ர த்ருவ நாம யோக சகுனி கரன ஏவங்குன


சகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) -----------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


16-07-2018 திங்கள்--ஆடி மாத பிறப்பு.---வ்யதீபாதம்.


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே சதுர்தியாம் புண்ய திதெள இந்து வாஸர மகா நக்ஷத்ரே


வ்யதீபாத நாம யோக வணிஜை ததுபரி விஷ்டி கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயம் சதுர்த்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)


-------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் தக்ஷிணாயண புண்ய கால கடக ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



16-07-2018 திங்கள்--.---வ்யதீபாதம்.


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள இந்து வாஸர மகா நக்ஷத்ரே


வ்யதீபாத நாம யோக வணிஜை ததுபரி விஷ்டி கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயம் சதுர்த்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)


-------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


21-07-2018—சனி---ஸூரிய ஸாவர்ணி மன்வாதி
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள


ஸ்திர வாஸர யுக்தாயாம் விஶாகா நக்ஷத்ர யுக்தாயாம் சுப நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள


(ப்ராசீனாவீதி) ---------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸுர்ய ஸாவர்ணி மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


25-07-2018-புதன்--வைத்ருதி
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே த்ரயோ தஸ்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர மூலா நக்ஷத்திர யுக்தாயாம் வைத்ருதி நாம யோக தைதுல கரண ஏவங்குண விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம்


த்ரயோதஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ----------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய காலசிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


27-07-2018-வெள்ளி ப்ரஹ்ம ஸாவர்ணி மனு//அக்னி ஸாவர்ணிமன்வாதி..


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர யுக்தாயாம் உத்ராஷாட நக்ஷத்ர


யுக்தாயாம் விஷ்கம்ப நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------------------அக்ஷய


த்ருப்தியர்த்தம் ப்ருஹ்ம ஸாவர்ணி மன்வாதி அக்னி ஸாவர்ணி மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


27-07-2018-வெள்ளி--சந்திர கிரஹணம்.இரவு 1-52-மணிக்கு.
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர யுக்தாயாம் ஶ்ரவன நக்ஷத்ர


யுக்தாயாம் ப்ரீதி நாம யோக சகுனி கரண ஏவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம்------ஸோமோபராக புண்ய காலே ஸோமோபராக புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
 
Madam, Already it is there in the sticky thread krishna angharaha chathurdasi in 6th page in kasi rameswaram tour in Rituals, ceremonies and pooja.
 
Status
Not open for further replies.
Back
Top