• If you are using hotmail, outlook, live or rediffmail email and are trying to register or have registered with the website, please read this post.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sahasra nAma AvaLi

Visalakshi Ramani

Gold Member
Gold Member
#43. AshtOthram on Sree KEthu

81. ॐ अष्टमे व्याधिकर्त्रे नमः।
Om ashtamE vyADhi-karthrE Namah।

82. ॐ धने बहुसुखप्रदाय नमः।
Om DhanE bahu-sukha-pradhAya Namah।

83. ॐ जनने रोगदाय नमः।
Om jananE rOga-dhAya Namah।

84. ॐ ऊर्ध्वमूर्धजाय नमः।
Om oorDhwa-moorDha-jAya Namah।

85. ॐ ग्रहनायकाय नमः।
Om graha-nAyakAya Namah।

86. ॐ पापदृष्टये नमः।
Om pApa-dhrushtayE Namah।

87. ॐ खेचराय नमः।
Om kEcharAya Namah।

88. ॐ शाम्भवाय नमः।
Om s'AmbhavAya Namah।

89. ॐ अशेषपूजिताय नमः।
Om as'Esha-poojithAya Namah।

90. ॐ शाश्वताय नमः।
Om s'As'vathAya Namah।
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
#43. AshtOthram on Sree KEthu

91. ॐ महासौख्यप्रदायिने नमः।
Om mahA-soukhya-pradhAyinE Namah।

92. ॐ चन्द्रवैरिणे नमः।
Om chandhra-vairiNE Namah।

93. ॐ शाश्वताय नमः।
Om sAs'wathAya Namah।

94. ॐ सुरशत्रवे नमः।
Om sura-s'athravE Namah।

95. ॐ पापग्रहाय नमः।
Om pApa-grahAya Namah।

96. ॐ शाम्भवाय नमः।
Om s'ambhavAya Namah।

97. ॐ पूज्यकाय नमः।
Om poojyakAya Namah।

98. ॐ पाटीरपूरणाय नमः।
Om pAteera-pooraNAya Namah।

99. ॐ पैठीनसकुलोद्भवाय नमः।
Om paiTeena-sakulOdbhavAya Namah।

100. ॐ भक्तरक्षाय नमः।
Om bhaktha-rakshAya Namah।

101. ॐ राहुमूर्तये नमः।
Om rAhu-moorthaye Namah।

102. ॐ सर्वाभीष्टफलप्रदाय नमः।
Om sarva-abheeshta-phala-pradhAya Namah।

103. ॐ दीर्घाय नमः।
Om dheerghAya Namah।

104. ॐ कृष्णाय नमः।
Om krushNAya Namah।

105. ॐ अतनवे नमः।
Om athanavE Namah।

106. ॐ विष्णुनेत्रारये नमः।
Om vishnu-nEthrArayE Namah।

107. ॐ देवाय नमः।
Om dhEvAya Namah।

108. ॐ दानवाय नमः।
Om dhAnavAya Namah।

AshtOthram on Sree KEthu sampoorNam.
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
108 விநாயகர் போற்றி

ஓம் விநாயகனே போற்றி
ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அமிர்த கணேசா போற்றி (5)

ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
ஓம் ஆனை முகத்தோனே போற்றி
ஓம் ஆறுமுகன் சோதரனே போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி (10)

ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் ஆபத் சகாயா போற்றி
ஓம் இமவான் சந்ததியே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மகனே போற்றி (15)

ஓம் ஈகை உருவே போற்றி
ஓம் உண்மை வடிவே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஊறும் களிப்பே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி (20)

ஓம் எளியவனே போற்றி
ஓம் எந்தையே போற்றி
ஓம் எங்குமிருப்பவனே போற்றி
ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
ஓம் ஏழை பங்காளனே போற்றி (25)

ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரனே போற்றி
ஓம் ஒப்பிலாதவனே போற்றி
ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி (30)

ஓம் ஒளிமய உருவே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி( 32)
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
108 விநாயகர் போற்றி

ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம் கணேசனே போற்றி (35)

ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
ஓம் கலியுக நாதனே போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி (40)

ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் குணநிதியே போற்றி (45)

ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
ஓம் கூவிட வருவோய் போற்றி
ஓம் கூத்தன் மகனே போற்றி
ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி (50)

ஓம் கோனே போற்றி
ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி (52)
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
108 விநாயகர் போற்றி

ஓம் சடுதியில் வருபவனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சங்கடஹரனே போற்றி (55)

ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சிறிய கண்ணோனே போற்றி
ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
ஓம் சுருதிப் பொருளே போற்றி
ஓம் சுந்தரவடிவே போற்றி (60)

ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி (65)

ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தொந்தி விநாயகனே போற்றி
ஓம் தொழுவோர் நாயகனே போற்றி (70)

ஓம் தோணியே போற்றி
ஓம் தோன்றலே போற்றி (72)
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
108 விநாயகர் போற்றி

ஓம் நம்பியே போற்றி
ஓம் நாதனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி (75)

ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
ஓம் பழத்தை வென்றவனே போற்றி
ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
ஓம் பரம்பொருளே போற்றி
ஓம் பரிபூரணனே போற்றி (80)

ஓம் பிரணவமே போற்றி
ஓம் பிரம்மசாரியே போற்றி
ஓம் பிள்ளையாரே போற்றி
ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி (85)

ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
ஓம் புதுமை வடிவே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பெரிய உடலோனே போற்றி (90)

ஓம் பேரருளாளனே போற்றி
ஓம் பேதம் அறுப்போனே போற்றி (92)
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
108 விநாயகர் போற்றி

ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
ஓம் மகிமையளிப்பவனே போற்றி
ஓம் மகாகணபதியே போற்றி (95)

ஓம் மகேசுவரனே போற்றி
ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
ஓம் முறக்காதோனே போற்றி
ஓம் முழுமுதற்கடவுளே போற்றி (100)

ஓம் முக்கணன் மகனே போற்றி
ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி
ஓம் மூத்தோனே போற்றி
ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி (105)

ஓம் வரம்தரு நாயகனே போற்றி
ஓம் விக்னேஸ்வரனே போற்றி
ஓம் வியாஸன் சேவகனே போற்றி
ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி (110)
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
When we were kids, one of our naughty chittappAS would
send us into pees of laughter by reciting these!


அகண்ட வாயா!
டபிள்யூ மூக்கா!

யானைக் காதா!
பூனைக் கண்ணா!


Some how I am not able to relish the names of God translated in Tamil.
So I will NOT be posting any more of Tamil pOtRi! 🙏
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
When we were kids, one of our naughty chittappAS would
send us into PEELS of laughter by reciting these!


அகண்ட வாயா!
டபிள்யூ மூக்கா!

யானைக் காதா!
பூனைக் கண்ணா!


Some how I am not able to relish the names of God translated in Tamil.
So I will NOT be posting any more of Tamil pOtRi! 🙏
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
I will be posting simple and short slOkams in this thread.
Let us start with Lord VinEs'wara. "pray:

A funny incident I had witnessed....

A grand pooja was being performed by a Grand Old Tamil Brahmin.

The priest said "vakra thuNda...." and expected a Grand Old Tamil Brahmin to complete the prayer.
To that Grand Old Tamil Brahmin, it sounded like the priest scolding him in Greek or Latin.

He turned to the pundit with the speed and hatred of a cobra - on whose tail someone had stepped.
The priest visibly shuddered and then guided the old man through the prayer, one word at a time.
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
ப்ராத: ஸ்மாரணம் 🙏

சு'க்லாம்ப3ரத4ரம் விஷ்ணும் ச'சி' வர்ணம் சதுர்பு4ஜம் |
ப்ரஸன்ன வத3னம் த்4யாயேத் ஸர்வ விக்4னோபசா'ந்தயே || (1)

வக்ர துண்ட 3மஹாகாய கோடி ஸூர்ய ஸமப்ரப4 |
நிர்விக்4னம் குரு மே தே3வ ஸர்வ கார்யேஷு ஸர்வதா3 || (2)
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
ப்ராத: ஸ்மாரணம் 🙏

சா'ரதா3 சா'ரதா3ம்போ4ஜ வத3னா வத3னாம்பு3ஜே |
ஸர்வதா3 ஸர்வதா3ஸ்மாகம் ஸன்னிதி4ம் ஸன்னிதி4ம் குரு || (3)

கு3ருர் ப்3ரஹ்மா கு3ருர் விஷ்ணு: கு3ருர் தே3வோ மஹேச்'வர: |
கு3ரு ஸாக்ஷத் பரம் ப்3ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குர3வே நம: || (4)
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
ப்ராத: ஸ்மாரணம் 🙏

ய: சி'வோ நாமரூபாப்4யாம் யா தே3வி ஸர்வ மங்க3ளா |
தயோ: ஸம்ஸ்மரணாத் பும்ஸாம் ஸர்வதோ ஜய மங்க3ளம் || (5)

ப்3ராஹ்மணம் ச'ங்கரம் விஷ்ணும் யமம் ராமம் த3னும் ப3லிம் |
ஸப்தைதான் ஸம்ஸ்மரேர் நித்யம் மஹாபாதக நாச'னம் || (6)
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
ப்ராத: ஸ்மாரணம் 🙏

கா3யத்ரீம் துளஸீம் க3ங்கா3ம் காமதே4னும் அருந்த4தீம் |
பஞ்ச மாது: ஸ்மரேன் நித்யம் மஹாபாதக நாச'னம் || (7)

ப்ரஹ்லாத3 நாரத3 பராச'ர புண்ட3ரீக
வ்யாஸ அம்ப3ரீஷ சு'க சௌ'னக பீ4ஷ்ம தா3ல்ப்4யான் |
ருக்மாங்க3தா3ர்ஜுன வசிஷ்ட2 விபீ4ஷணாதீ3ன்
புண்யானிமான் பரமபா4க3வதான் ஸ்மராமி || (8)
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
ப்ராத: ஸ்மாரணம் 🙏

லக்ஷ்மீ நிவாஸ நிரவத்3ய கு3ணைக ஸிந்தோ4
ஸம்ஸார ஸாக3ர ஸமுத்தரணைக சேதோ |
வேதா3ந்த வேத்3ய நிஜ வைப4வ ப4க்த போக்3ய
ஸ்ரீ வேங்கடாசலபதே! தவ ஸுப்ரபா4தம் || (9)
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
ஸ்ரீ க3ணபதி ஷோட3ச'நாம ஸ்தோத்ரம்.

ஸுமுகச்'சைகத3ந்தச்'ச கபிலோ க3ஜகர்ணக: |
லம்போ3த3ரச்'ய விகடோ விக்4னராஜோ விநாயக: || (1)

தூ4மகேது: க3ணாத்4யக்ஷ: பா2லசந்த்3ரோ க3ஜானன: |
வக்ரதுண்ட3: சூ'ர்பகர்ணோர் ஹேரம்ப4: ஸ்கந்த3பூர்வஜ :|| (2)
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
ஸ்ரீ க3ணபதி ஷோட3ச'நாம ஸ்தோத்ரம்.

ஸுமுகச்'சைகத3ந்தச்'ச கபிலோ க3ஜகர்ணக: |
லம்போ3த3ரச்'ய விகடோ விக்4னராஜோ விநாயக: || (1)

தூ4மகேது: க3ணாத்4யக்ஷ: பா2லசந்த்3ரோ க3ஜானன: |
வக்ரதுண்ட3: சூ'ர்பகர்ணோர் ஹேரம்ப4: ஸ்கந்த3பூர்வஜ :|| (2)

ஷோடசை'தானி நாமானி ய: படே2த் ச்'ருணுயாத3பி |
வித்3யாராம்பே4 விவாஹே ச ப்ரவேசே' நிர்க3மே ததா2 |
ஸங்க்3ராமே ஸர்வ கார்யேஷு விக்னஸ் தஸ்ய ந ஜாயதே ||
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
ஸ்ரீ க3ணநாயக அஷ்டகம்

ஏகத3ந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிப4ம் |
லம்போ3த3ரம் விசா'லாக்ஷம் வந்தே3ஹம் க3ணநாயகம் || (1)

மௌஞ்ஜீ க்ருஷ்ணாஜினத4ரம் நாக3யஞ்ஜோபவீதினம் |
பா3லேந்து3 விலஸன் மௌலிம் வந்தே3ஹம் க3ணநாயகம் || (2)
 

Visalakshi Ramani

Gold Member
Gold Member
ஸ்ரீ க3ணநாயக அஷ்டகம்

ஏகத3ந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிப4ம் |
லம்போ3த3ரம் விசா'லாக்ஷம் வந்தே3ஹம் க3ணநாயகம் || (1)

மௌஞ்ஜீ க்ருஷ்ணாஜினத4ரம் நாக3யஞ்ஜோபவீதினம் |
பா3லேந்து3 விலஸன் மௌலிம் வந்தே3ஹம் க3ணநாயகம் || (2)

அம்பி3கா ஹ்ருத3யானந்த3ம் மாத்ரூபி4: பரிபாலிதம் |
பக்தப்ரியம் மதோ3ன்மத்தம் வந்தே3ஹம் க3ணநாயகம் || (3)

சித்ரரத்ன விசித்ராங்க3ம் சித்ரமாலா விபூ4ஷிதம் |
சித்ரரூபத4ரம் தே3வம் வந்தே3ஹம் க3ணநாயகம் || (4)
 
Top
  Thank you for visiting TamilBrahmins.com

You seem to have an Ad Blocker on.

We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.

Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page

You can also donate financially if you can. Please Click Here on how you can do that.