- Thread Starter
- #8,601
Sriman NArAyaNeeyam
sreemannarayaneeyam.wordpress.com

த3ச’கம் 70 ( 6 to 10)
சுத3ர்சனன் சா’ப மோக்ஷம்; ச’ங்க2சூட3ன் அரிஷ்டன் வத4ம் போ4ஜ ராஜ ப்4ருதகஸ் த்வத2 கச்’சித் கஷ்ட து3ஷ்டபத2 த்3ருஷ்டி ரரிஷ்ட:| நிஷ்டுராக்ருதி ரபஷ்டு நிநாத: திஷ்ட2தே சம பவதே வ்ருஷரூபி ||…